கருட தண்டகம் பாடல் வரிகள்

Advertisement

Garuda Dandakam Lyrics in Tamil

இந்து மதத்தில் பல கடவுள்கள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுளை பிடிக்கும். ஒவ்வொரு கடவுளுக்கு உரிய பூஜைகளை செய்து வணங்குவார்கள். அந்த வகையில் இந்து மதத்தில் பிரபலமான கடவுளாக கருடன் இருக்கிறார். இவரை வணங்குவதால் வாழ்க்கையில் அனைத்து வசதிகளையும் வழங்க கூடியவர். அதனால் தான் இந்த பதிவில் கருட தண்டகம் பாடல் வரிகளை பதிவிட்டுள்ளோம். அதை தெரிந்து கொண்டு கருடனை வணங்கும் போது இந்த பாடலை வரிகளையும் சொல்லி வணங்குங்கள்.

கருட தண்டகம் பாடல் வரிகள்:

நம꞉ பந்நக³நத்³தா⁴ய வைகுண்ட²வஶவர்திநே ।
ஶ்ருதிஸிந்து⁴ஸுதோ⁴த்பாத³மந்த³ராய க³ருத்மதே

க³ருட³மகி²லவேத³நீடா³தி⁴ரூட⁴ம் த்³விஷத்பீட³நோத்கண்டி²தாகுண்ட² வைகுண்ட²பீடீ²க்ருத ஸ்கந்த⁴மீடே³ ஸ்வநீடா³ க³திப்ரீதருத்³ரா ஸுகீர்திஸ்தநாபோ⁴க³ கா³டோ⁴பகூ³ட⁴ம் ஸ்பு²ரத்கண்டக வ்ராத வேத⁴வ்யதா² வேபமாந த்³விஜிஹ்வாதி⁴பா கல்பவிஷ்பா²ர்யமாண ஸ்ப²டாவாடிகா ரத்நரோசிஶ்ச²டா ராஜிநீராஜிதம் காந்திகல்லோலிநீ ராஜிதம்

ஜய க³ருட³ ஸுபர்ண த³ர்வீகராஹார தே³வாதி⁴பா ஹாரஹாரிந் தி³வௌகஸ்பதி க்ஷிப்தத³ம்போ⁴லி தா⁴ராகிணா கல்பகல்பாந்த வாதூல கல்போத³யாநல்ப வீராயிதோத்³யத் சமத்கார தை³த்யாரி ஜைத்ரத்⁴வஜாரோஹ நிர்தா⁴ரிதோத்கர்ஷ ஸங்கர்ஷணாத்மந் க³ருத்மந் மருத்பஞ்சகாதீ⁴ஶ ஸத்யாதி³மூர்தே ந கஶ்சித் ஸமஸ்தே நமஸ்தே புநஸ்தே நம

சூரிய பகவான் ஸ்லோகம் மற்றும் 108 போற்றி

நம இத³மஜஹத் ஸபர்யாய பர்யாயநிர்யாத பக்ஷாநிலாஸ்பா²லநோத்³வேலபாதோ²தி⁴ வீசீ சபேடாஹதா கா³த⁴ பாதால பா⁴ங்கார ஸங்க்ருத்³த⁴ நாகே³ந்த்³ர பீடா³ ஸ்ருணீபா⁴வ பா⁴ஸ்வந்நக²ஶ்ரேணயே சண்ட³ துண்டா³ய ந்ருத்யத்³பு⁴ஜங்க³ப்⁴ருவே வஜ்ரிணே த³ம்ஷ்ட்ரயா துப்⁴யமத்⁴யாத்மவித்³யா விதே⁴யா விதே⁴யா ப⁴வத்³தா³ஸ்யமாபாத³யேதா² த³யேதா²ஶ்ச மே

மநுரநுக³த பக்ஷிவக்த்ர ஸ்பு²ரத்தாரகஸ்தாவகஶ்சித்ரபா⁴நுப்ரியா ஶேக²ரஸ்த்ராயதாம் நஸ்த்ரிவர்கா³பவர்க³ ப்ரஸூதி꞉ பரவ்யோமதா⁴மந் வலத்³வேஷித³ர்ப ஜ்வலத்³வாலகி²ல்ய ப்ரதிஜ்ஞாவதீர்ண ஸ்தி²ராம் தத்த்வபு³த்³தி⁴ம் பராம் ப⁴க்திதே⁴நும் ஜக³ந்மூலகந்தே³ முகுந்தே³ மஹாநந்த³தோ³க்³த்⁴ரீம் த³தீ⁴தா² முதா⁴ காமஹீநாமஹீநாமஹீநாந்தக

ஷட்த்ரிம்ஶத்³க³ணசரணோ நரபரிபாடீநவீநகு³ம்ப⁴க³ண꞉ ।
விஷ்ணுரத²த³ண்ட³கோ(அ)யம் விக⁴டயது விபக்ஷவாஹிநீவ்யூஹம்

விசித்ரஸித்³தி⁴த³꞉ ஸோ(அ)யம் வேங்கடேஶவிபஶ்சிதா ।
க³ருட³த்⁴வஜதோஷாய கீ³தோ க³ருட³த³ண்ட³க

கவிதார்கிகஸிம்ஹாய கல்யாணகு³ணஶாலிநே ।
ஶ்ரீமதே வேங்கடேஶாய வேதா³ந்தகு³ரவே நம

ஶ்ரீமதே நிக³மாந்தமஹாதே³ஶிகாய நம

லோக வீரம் மஹா பூஜ்யம் பாடல் வரிகள்

சனி பகவான் 108 போற்றி

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement