கருட கமன தவ சரண கமல பாடல் வரிகள் | Garuda Gamana Tava Lyrics in Tamil..!

Advertisement

கருட கமன தவ சரண கமல பாடல் வரிகள் | Garuda Gamana Tava Lyrics in Tamil..!

பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுகளின் மீது நம்பிக்கை இருக்கும். அந்த வகையில் நாம் அனைவரும் நமக்குள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நல்ல வழி பிறக்க வேண்டும் என்று மனதார கடவுளிடம் வேண்டி கொள்வார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் எப்படி வழிபடும் கிழமைகள், நேரம் மற்றும் பரிகாரங்கள் இருக்கிறதோ அதே போல பாடல் வரிகள் மற்றும் மந்திரங்களும் உள்ளது. மேலும் ஒரு சிலர் இந்த பாடல் வரிகளை எல்லாம் ஞாயபகமாக வைத்துக் கொண்டு ஆன்மீக வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் ஒரு சிலருக்கு எந்த கடவுகளுக்கு என்ன மந்திரங்கள் என்று கூட தெரியாமல் உள்ளது. எனவே இன்று கருட கமன தவ சரண கமல பாடல் வரிகளை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

சனி பகவான் 108 போற்றி

கருட கமன தவ சரண கமல பாடல் வரிகள்:

 Garuda kavacham Tamil

கருடகமன தவ சரணகமலமிஹ மநஸி லஸது மம நித்யம் ।
மம தாபமபாகுரு தே³வ, மம பாபமபாகுரு தே³வ

ஜலஜநயந விதி⁴நமுசிஹரணமுக² விபு³த⁴விநுதபத³பத்³ம ।
மம தாபமபாகுரு தே³வ, மம பாபமபாகுரு தே³வ

பு⁴ஜக³ஶயந ப⁴வ மத³நஜநக மம ஜநநமரணப⁴யஹாரி ।
மம தாபமபாகுரு தே³வ, மம பாபமபாகுரு தே³வ

ஶங்க²சக்ரத⁴ர து³ஷ்டதை³த்யஹர ஸர்வலோகஶரண ।
மம தாபமபாகுரு தே³வ, மம பாபமபாகுரு தே³வ

அக³ணிதகு³ணக³ண அஶரணஶரணத³ வித³லிதஸுரரிபுஜால ।
மம தாபமபாகுரு தே³வ, மம பாபமபாகுரு தே³வ

ப⁴க்தவர்யமிஹ பூ⁴ரிகருணயா பாஹி பா⁴ரதீதீர்த²ம் ।
மம தாபமபாகுரு தே³வ, மம பாபமபாகுரு தே³வ

கருடகமன தவ சரணகமலமிஹ மநஸி லஸது மம நித்யம் ।
மம தாபமபாகுரு தே³வ, மம பாபமபாகுரு தே³வ

இதி ஜக³த்³கு³ரு ஶ்ரீபா⁴ரதீதீர்த²ஸ்வாமிநா விரசிதம் ஶ்ரீமஹாவிஷ்ணு ஸ்தோத்ரம்

சூரிய பகவான் ஸ்லோகம் மற்றும் 108 போற்றி

கருட கவசம் தமிழில்:

அஸ்ய ஸ்ரீ கருட கவச்ச ஸ்தோத்ர மந்திரஸ்ய, நாரத பகவான் ரிஷி: வைனதேயோ தேவதா, அனுஷ்டுப் சந்தா, ஸ்ரீ வைனதேய ப்ரீத்யர்தே ஜபே வினியோக

ஓம் ஷிரோ மே கருட பாது, லலால்தே வினிதா சுதா
நேத்ரே தூ ஸர்பஹா, கர்ணோம் பாது ஸுரார்ச்சிதா

ஓம் ஷிரோ மே கருட பாது, லலால்தே வினிதா சுதா
நேத்ரே தூ ஸர்பஹா, கர்ணோம் பாது ஸுரார்ச்சிதா

ஹஸ்தௌ கேஸ்வர பாது, கராக்ரே தருணக்ருதி
ஸ்தாநௌ மே விஹகா பாது, ஹ்ருதயம் பாது ஸர்பஹா

நாபிம் பாது மஹா தேஜ, கடிம் மே பாது வாயுநா
ஊரு மே பாத்து உரகிர், குல்ஃபௌ விஷ்ணு ராதா சதா

பாதூ மே தக்ஷகா, சிதா பாது பதங்குலிஸ்ததா
ரோமகூபநி மே வீரோ, த்வச்சம் பாது பயபஹா

இத்யேதம் கவச்சம் திவ்யம், பாபஞானம், ஸர்வ கம்நாதம்
யா படேந் ப்ரதர் ​​உதய விஷ தோஷம் ந பச்யதி

த்ரிஸந்த்யம் பததே நித்யம், பந்தநாத் முச்யதே நர
த்வாதஶஹம் பதேத்யஸ்து முச்யதே ஸர்வ கில்பிஷை

லோக வீரம் மஹா பூஜ்யம் பாடல் வரிகள்

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement