Garudalwar Slokam in Tamil | ஓம் ஸ்ரீ காருண்யாய கருடாய கருட மந்திரம் | கருட மந்திரம் வரிகள்
பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் இன்பங்கள் எப்படி காணப்படுகிறதோ அதே அளவிற்கு துன்பங்கள் அல்லது கஷ்டங்கள் சிறிது சிறிதாக நம்முடைய வாழ்க்கை முழுவதும் காணப்படுகிறது. இவ்வாறு நமக்கு எந்த கஷ்டங்கள் தோன்றினாலும் அல்லது துன்பங்கள் நேர்ந்தாலும் நாம் உடனே ஆன்மீக வழிபாட்டில் தான் ஈடுபடுவோம். மேலும் அதோடு மட்டும் இல்லாமல் நாம் எந்த தெய்வத்தை நினைத்து மனமாற வேண்டுகிறோம் அவர்களுக்கு என்று உரிய மந்திரம் மற்றும் பாடல் வரிகளையும் கூறி வழிபடுவோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஆன்மீகத்தில் முக்கியமாக கருதப்படும் கருடாழ்வார் ஸ்லோகம் மற்றும் காயத்ரி மந்திரங்களை தான் பார்க்கப்போகிறோம்.
கருடாழ்வார் ஸ்லோகம் தமிழில்:
ஓம் ஸ்ரீ காருண்யாய
கருடாய வேத ரூபாய
வினதா புத்ராய
விஷ்ணு பக்தி பிரியாய
அமிர்த கலச ஹஸ்தாய
பஹு பராக்ரமாய
பக்ஷி ராஜாய சர்வ வக்கிர
சர்வ தோஷ, விஷ சர்ப்ப
விநாசனாய ஸ்வாஹா.
கருடாழ்வார் காயத்ரி மந்திரம்:
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸூவர்ண பட சாய தீமஹி
தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்.
கருட பகவான் மந்திரம்:
அம்ருத கலச ஹஸ்தம், காந்தி ஸம்பூர்ண தேஹம்!
ஸகல விபுதவந்த்யம் வேத சாஸ்த்ரைரசிந்த்யம்!
விவித ஸுலப பக்ஷை: தூய மானாண்ட கோநம்!
ஸகல விஷவிநாஸனம் சிந்தயேத் பக்ஷிராஜம்: க்ஷிப ஓம் ஸ்வாஹா!
கருட மாலா மந்திரம்:
ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா.
கருடாழ்வார் ஸ்லோகம் தமிழில் pdf
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |