(அக்டோபர்) பத்திரம் பதிவு செய்ய நல்ல நாள் 2024

Advertisement

பத்திரப்பதிவு செய்ய உகந்த நாள் 2024| Good Day for Property Registration 2024

பொதுவாக நாம் எந்த ஒரு நல்ல விஷயங்களை செய்தலும் அதனை நல்ல நாள், நல்ல நேரம், நல்ல கிழமை, நல்ல நட்சத்திரம், நல்ல திதி, நல்ல ஹோரை போன்றவை பார்த்து தான் செய்வோம். அந்த வகையில் பத்திரம் பதிவு என்பது மிகவும் நல்ல விஷயம் ஆகும்.

இதனை நல்ல நாள் பார்த்து செய்வது மிகவும் அவசியம். ஒரு சொத்தை வாங்குவது அல்லது பதிவு செய்வது என்பது ஒருவரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முதலீடுகளில் ஒன்றாகும். அந்தச் சொத்தை வாங்குவதற்கு உங்கள் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் நீங்கள் முதலீடு செய்த்திருக்கலாம். ஆக நீங்கள் பத்திரம் பதிவு செய்ய அல்லது ஏதாவது ஒரு சொத்தை வாங்கும் போது நல்ல நாளில் வாங்கினால் சிறந்த பலன்களை தரும்.

பத்திரம் பதிவு செய்ய எந்த நாள் உகந்தது என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை. இங்கு பத்திரம் பதிவு செய்ய இந்த 2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த நாட்களை பதிவு செய்துலோம். அவற்றில் ஏதாவது ஒரு நாளில் உங்கள் சொத்து பத்திரத்தை பதிவு செய்துகொள்ளுங்கள். சரி வாங்க 2024-ஆம் ஆண்டு பத்திரம் பதிவு செய்ய உகந்த நாட்கள் சிலவற்றை இங்கு நாம் பார்க்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தங்கம் வாங்க நல்ல நாள் 2024 

அக்டோபர் மாதம் பத்திரம் பதிவு செய்ய நல்ல நாள் 2024:

தேதி நாள் நேரங்கள் நட்சத்திரம் திதி
அக்டோபர் 10, 2024 வியாழன் காலை 06:19 முதல் 05:41 வரை, அக்டோபர் 11 பூராடம் சப்தமி, அஷ்டமி
அக்டோபர் 17, 2024 வியாழன் காலை 06:23 முதல் மாலை 04:20 வரை ரேவதி  பௌர்ணமி
அக்டோபர் 25, 2024 வெள்ளி காலை 07:40 முதல் 06:29 வரை, அக்டோபர் 26 ஆயில்யம்  நவமி, தசமி

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement