Guru Ashtakam Lyrics in Tamil
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் மிகவும் முக்கியமான ஒருவர் என்றால் அது குருபகவான் தான் இவர் ஒருவரின் ஜாதகத்தில் நல்லநிலையில் இருந்தால் அவருக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கும். இதுவே இவர் ஒருவரின் ஜாதகத்தில் நல்லநிலையில் இல்லையென்றால் அவருக்கு அனைத்து தீமைகளும் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு மிகவும் முக்கியமான குருபகவானின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெறுவது என்பது மிக மிக முக்கியம் ஆகும். ஆனால் அவரின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெறுவது என்பது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல. குருபகவானின் முழு அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற வேண்டும் என்றால் அவரின் மனம் மகிழும்படி நாம் அவருக்கு மனமார பூஜை செய்ய வேண்டும். அப்படி நாம் பூஜை செய்யும் பொழுது அவரின் மந்திரங்கள், போற்றிகள், அஷ்டகம், ஸ்தோத்திரம் ஆகியவற்றை குறை வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் குரு பகவானின் அஷ்டகம் வரிகளை பதிவிட்டுள்ளோம். அதனால் அதனை மனமார படித்து அவரின் அருளை பெற்று கொள்ளுங்கள்.
சிவபெருமானின் சிவ தாண்டவ ஸ்தோத்திர பாடல் வரிகள்
Guru Ashtakam in Tamil
சரீரம் ஸுரூபம் ததா கலத்ரம்
யச:சாரு சித்ரம் தனம் மேருதுல்யம்மிமி
மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்
கலத்ரம் தனம் புத்ரபௌத்ராதி ஸர்வம்
க்ருஹம் பாந்தவா:ஸர்வ மேதத்ஹிஜாதம் 1
மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் 2
ஷடங்காதி வேதோ முகே சாஸ்த்ரவித்யா
கவித்வாதி கத்யம் ஸுபத்யம் கரோதிமி
மனஸ்சேத் ந லக்னம் குரோ ரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் 2
விதேசேஷ மான்ய:ஸ்வதேசஷ தன்ய:
ஸதாசார வ்ருத்தேஷ மத்தோ ந சான்ய: 1
மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் 2
குழந்தை பாக்கியம் பெற தினமும் இதை மட்டும் சொல்லுங்கள் போதும்
க்ஷமாமண்டலே பூப பூபாலப்ருந்தை:
ஸதா ஸேவிதம் யஸ்ய பாதாரவிந்தம்மி
மனஸ்சேத் நலக்னம் குரோ ரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் 2
யசோ மே கதம் திக்ஷதானப்ரதாபாத்
ஜகத் வஸ்து ஸர்வம் கரே யத்ப்ரஸாதாத்மி
மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் 2
நபோகே நயோகே நவா வாஜிராஜௌ
நகாந்தா முகே நைவ வித்தேஷ சித்தம்வீ
மனஸ்சேத் ந லக்னம் குரோ ரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் 2
அரண்யே ந வா ஸ்வஸ்ய கேஹே ந கார்யே
ந தேஹே மனோ வர்ததே மே த்வநர்க்யேவீ
மனஸ்சேத் ந லக்னம் குரோரங்க்ரிபத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம் 2
குரோ ரஷ்டகம் ய:படேத் புண்யதேஹீ
யதிர்பூபதி:ப்ரஹ்மசாரீ ச கேஹீவீ
லபேத் வாஞ்சிதா ர்த்தம் பதம் ப்ரஹ்மஸம்ஜ்ஞம்
குரோருக்தவாக்யே மனோ யஸ்ய லக்னம்மிமி
நினைத்தது நடக்க உதவும் சிவபெருமானின் பில்வாஷ்டகம் பாடல் வரிகள்
வீட்டில் என்றும் செல்வம் செழிக்க ஆடி அம்மாவாசை அன்று வீட்டின் நிலைவாசலில் இதை மட்டும் வையுங்க
குரு அஷ்டகம் |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |