குரு பகவானின் அஷ்டோத்திர நாமாவளி பாடல் வரிகள்..!

Advertisement

Guru Ashtothram in Tamil

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் மிகவும் முக்கியமான ஒருவர் என்றால் அது குருபகவான் தான். அதாவது இவர் ஒருவரின் ஜாதகத்தில் நல்லநிலையில் இருந்தால் அவருக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கும். இதுவே இவர் ஒருவரின் ஜாதகத்தில் நல்லநிலையில் இல்லையென்றால் அவருக்கு அனைத்து தீமைகளும் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இவர் மனிதர்களுக்கு கல்வி மற்றும் ஞானத்தையும் வழக்கும் கடவுளாகவும் திகழ்கிறார். இவ்வாறு மிகவும் முக்கியமான குருபகவானின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெறுவது என்பது மிக மிக முக்கியம் ஆகும்.

ஆனால் இவரின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெறுவது என்பது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல. குருபகவானின் முழு அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற வேண்டும் என்றால் அவரின் மனம் மகிழும்படி நாம் அவருக்கு மனமார பூஜை செய்ய வேண்டும். அப்படி நாம் பூஜை செய்யும் பொழுது அவரின் மந்திரங்கள், போற்றிகள், அஷ்டகம், ஸ்தோத்திரம் அஷ்டோத்திர நாமாவளிகள் ஆகியவற்றை கூற வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் குரு பகவானின் அஷ்டோத்திர நாமாவளிகளை பதிவிட்டுள்ளோம். அதனால் அதனை மனமார படித்து அவரின் அருளை பெற்று கொள்ளுங்கள்.

சீரடி சாய்பாபாவின் மாலை நேர ஆரத்தி பாடல் வரிகள்

Guru Ashtothram Lyrics in Tamil

Guru Ashtothram Lyrics in Tamil

ஓம் குருவே நம :

ஓம் குணாவராய நம :

ஓம் கோப்தரே நம :

ஓம் கோசராய நம :

ஓம் கோபதிப்ரியாய நம :

ஓம் குணிசே நம :

ஓம் குணவதாமஸ்ரேஷ்டாய நம :

ஓம் குருணாம்குரவே நம :

ஓம் அவ்யாய நம :

ஓம் ஜைத்ரே நம :

ஓம் ஜயந்தாய நம :

ஓம் ஜயதாய நம :

ஓம் ப்ருஹத்பாணவே நம :

ஓம் பரஹஸ்பதயே நம :

ஓம் அபீஷ்டதாய நம :

ஓம் ஸுராசார்யாய நம :

ஓம் ஸுராராயந்யாய நம :

ஓம் கீர்வாணபோஷகாய நம :

குரு பகவானின் அஷ்டகம் வரிகள்

ஓம் தந்யாய நம :

ஓம் கிரிஸாய நம :

ஓம் அநகாய நம :

ஓம் தீவிராய நம :

ஓம் திஷணாய நம :

ஓம் ஜீவாய நம :

ஓம் அநந்தாய நம :

ஓம் ஜயாவஹாய நம :

ஓம் ஆங்கிரஸாய நம :

ஓம் அத்வராஸக்தாய நம :

ஓம் விவிக்தாய நம :

ஓம் அத்வாக்ருத்யாய நம :

ஓம் பராய நம :

ஓம் வாசஸபதயே நம :

ஓம் வஸிநே நம :

ஓம் வஸயாய நம :

ஓம் வரிஷ்டாய நம :

ஓம் வார்விசக்ஷ்ணாய நம :

ஓம் சித்தஸித்திகராய நம :

ஆடிப்புரம் அன்று இதை மட்டும் வாங்குங்கள் போதும் அனைத்து கடன் பிரச்சனைகளும் நீங்கி பணவரவு அதிகரிக்கும்

ஓம் ஸ்ரீமதே நம :

ஓம் சைத்ராய நம :

ஓம் சித்ரஸிகண்டிஜாய நம :

ஓம் ப்ரஹத்ரதாய நம :

ஓம் ப்ரஹ்மவித்யாவிஸாரதாய நம :

ஓம் ஸமாநாதிகநிர் முக்தாய நம :

ஓம் ஸர்வலோகவஸம்பதாய நம :

ஓம் ஸுராஸுரகந்தர்வ வந்திதாய நம :

ஓம் ஸ்ரீமத்குருவே நம :

ஓம் ஸுரேந்த்யாய நம :

ஓம் தேவாசார்யாய நம :

ஓம் அநந்தஸாமர்த்யாய நம :

ஓம் வேதஸித்தாந்தபாரகாய நம :

ஓம் திவ்யபூஷணாய நம :

ஓம் தனுர்தராய நம :

ஓம் தைத்யஹந்த்ரேய நம :

ஓம் தயாஸாராய நம :

ஓம் தயாகராய நம :

ஒத் தாரித்ர்யநாஸகாய நம :

ஓம் தந்யாய நம :

ஓம் தக்ஷிணாயநஸம்பவாய நம :

ஓம் தநுர்மீநாதிபாய நம :

ஓம் தேவாய நம :

ஓம் தநுர்பாணதராய நம :

சிவபெருமானின் சிவ தாண்டவ ஸ்தோத்திர பாடல் வரிகள்

ஓம் ஹரயே நம :

ஓம் ஸர்வாகமக்ஞாய நம :

ஓம் ஸர்வவேதாந்தவித்ராய நம :

ஓம் ப்ரஹ்மபுத்ராய நம :

ஓம் ப்ரஹ்மணே நம :

ஓம் ப்ரஹமணேஸாம நம :

ஓம் ஸர்வதாதுஷ்டாய நம :

ஓம் ஸர்வகாய நம :

ஓம் ஸர்வஜிதாய நம :

ஓம் அக்ரோதநாய நம :

ஓம் முநிஸ்ரேஷ்டாய நம :

ஓம் நீதிகர்த்ரே நம :

ஓம் ஜகத்பித்ரே நம :

ஓம் விபந்நத்ராணஹேதவே நம :

குழந்தை பாக்கியம் பெற தினமும் இதை மட்டும் சொல்லுங்கள் போதும்

ஓம் விஸ்வயோநயே நம :

ஓம் அயோநிஜாய நம :

ஓம் பூர்பவாய நம :

ஓம் தந்தாத்தே நம :

ஓம் ஸதாநந்தாய நம :

ஓம் பீடாஹராய நம :

ஓம் வாசஸ்பதயே நம :

ஓம் பீதராஸிநே நம :

ஓம் அத்தீயரூபாய நம :

ஓம் லம்பகூர்சாய நம :

ஓம் ப்ரஹ்ருஷ்டநேத்ராய நம :

ஓம் விப்ராணாம்பதயே நம :

ஓம் பார்கவசிஷ்யாய நம :

ஓம் விபச்நஹிதகாரகாய நம :

ஓம் ப்ரஹஸ்பதயே நம :

ஓம் ஸுரசார்யாய நம :

ஓம் தயாயநமோநம :

ஓம் ஸுபலக்ஷணாய நம :

ஓம் தயாயநமோ நம :

ஓம் ஸுபலக்ஷணாய நம :

ஓம் லோகத்ராயகுருவே நம :

ஓம் ஸர்வதோவிபவே நம :

ஓம் ஸர்வேஸாய நம :

ஓம் பரத்ரே நம :

ஓம் ஜீவாய நம :

ஓம் மஹாபலாய நம :

ஓம் ப்ரஹஸ்பத்யே நம :

ஓம் காவ்யப்ரியாய நம :

நினைத்தது நடக்க உதவும் சிவபெருமானின் பில்வாஷ்டகம் பாடல் வரிகள்

ஓம் அபீஷ்டபலாய நம :

ஓம் விஸ்வாதமநே நம :

ஓம் விஸ்கர்த்ரே நம :

ஓம் ஸ்ரீமமே நம :

ஓம் ஸுபக்ரகாய நம :

ஓம் தேவாய நம :

ஓம் ஸுபூஜிதாய நம :

ஓம் பிரஜாபத்யே நம :

ஓம் விஷ்ணுவே நம :

ஓம் ஸரரேந்த்ரவந்த்யாம் நம :

ஓம் பிரஹஸ்பதயே நம :

வீட்டில் என்றும் செல்வம் செழிக்க ஆடி அம்மாவாசை அன்று வீட்டின் நிலைவாசலில் இதை மட்டும் வையுங்க

குரு பகவானின் அஷ்டோத்திரம் pdf 

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement