Guru Bhagavan in Aries Rasi Palan in Tamil
ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசிகளை மாற்றுவதன் மூலம் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. அதிலும் குறிப்பாக கிரகங்களில் மிக பெரிய கிரகம் ஆன வியாழன் தனது ராசி மாற்றுவது மனிதர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஒருவரின் ஜாதகத்தில் வியாழன் வலுவாக இருந்தால், அந்த நபர் தனது விருப்பப்படி தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெறுவார். தற்போது தேவகுரு வியாழன் மேஷ ராசியில் இருக்கிறார்.
குரு மேஷ ராசியில் நிலையாக இருப்பதால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் சாதகமான பலனைத் தரும். இதில் 3 ராசிக்காரர்கள் அதிக நல்ல பலன்களைப் பெறுவார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு என்ன நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக இன்றைய பதிவில் அறிந்து கொள்வோம் வாங்க..
புதன் பெயர்ச்சியால் 2024-ல் அதிர்ஷ்ட மழையில் நினைய போகும் 3 ராசிக்காரர்கள் இவர்கள் தான்
குரு மேஷ ராசியில் இருப்பதால் வாழ்க்கை டாப் கியரில் போகப்போகும் 3 ராசிக்காரர்கள்:
குரு மேஷ ராசியில் நிலையாக இருப்பதால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் சாதகமான பலனைத் தரும். இதில் 3 ராசிக்காரர்கள் அதிக நல்ல பலன்களைப் பெறுவார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு என்ன நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
கும்ப ராசி:
குருவின் இந்த அம்சம் ஆனது கும்ப ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக லாபம் தரும். உங்கள் நிதி நிலை மிகவும் நன்றாக இருக்கும். இந்த ராசியில் பிறந்தவர்கள் பணம் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். வருமானத்தை அதிகரிக்க பல வாய்ப்புகள் கிடைக்கும்.
மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வயதில் உள்ள கும்ப ராசிக்காரர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.
கடக ராசி:
வியாழன் இந்த சஞ்சாரத்தில் இருப்பதால் கடக ராசிக்காரர்களின் தொழிலில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீரும். நீண்ட நாட்களாக வேலையே மாற்ற நினைத்தவர்கள் இந்த காலகட்டத்தில் மாற்றி கொள்ளலாம்.
மேலும் உங்களின் குடும்பத்தில் இருந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதேபோல் எதிர்பாராத பணவரவு ஏற்படும்.
மேஷ ராசி:
உங்கள் ராசியில் இருக்கும் வியாழனால் உங்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். வியாழன் சஞ்சாரத்தில், எதிர்காலத்தில் உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் பல முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
இந்த காலகட்டத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கல்வியில் அதிக அளவு நாட்டம் ஏற்படும்.
30 ஆண்டுகளுக்கு பிறகு சனியின் பார்வையால் பணக்காரர்களாக மாற போகும் 3 ராசிக்காரர்கள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |