குருவின் நட்சத்திர மாற்றத்தால் டாப் லெவலுக்கு செல்லப்போகும் 3 ராசிக்காரர்கள் இவர்கள் தான்..!

Advertisement

Guru Natchathira Matram Palangal in Tamil

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றி கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி மாறும் பொழுது ஒரு ராசியில் இரண்டு அல்லது மூன்று கிரகங்கள் இணையும் இதனை சேர்க்கை என்பார்கள். இதனால் யோகம் உண்டாகும்.அப்படி உண்டாகும் யோகம் சுப யோகமாகவும் இருக்கலாம், மாறாக அசுப யோகமாகவும் இருக்கலாம். அதேபோல் குரு ராகு இணைந்து குரு சண்டல் யோகம் உருவாகி இருந்தது. இதனால் பல ராசிக்காரர்கள் தங்களின் வாழ்க்கையில் பலவகையான கஷ்டங்களை ஆனால் தற்போது குரு தனது நட்சத்திரத்தை மாற்றி கொள்ள போகின்றார். இதனால் முன்பு ஏற்பட்டிருந்த குரு சாண்டல் யோகம் நீங்கும். இதன் பலன் பன்னிரண்டு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். ஆனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு மட்டும் அதிக அளவு நல்ல பலன்கள் கிடைக்கும். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு எந்தமாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை எல்லாம் இன்றைய பதிவில் விரிவாக காணலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

குருவின் நட்சத்திர மாற்றத்தால் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை அதிக அளவு பெறப்போகும் 3 ராசிக்காரர்கள்:

கிரகங்களின் தலைவன் என அழைக்கப்படும், தேவகுரு நட்சத்திரத்தை மாற்ற உள்ளார். அதாவது, அசுவனி நட்சத்திரத்தை விட்டு பரணி நட்சத்திரத்தில் பிரவேசிக்க உள்ளார். இதனால், குரு, ராகு கூட்டணி முறிந்து குரு சண்டால் தோஷம் விலகும்.

இதனால் அதிர்ஷ்ட மழையில் நினைய போகும் 3 ராசிக்காரர்கள். அவர்களுக்கு எந்தமாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை எல்லாம் என்பதை எல்லாம் இங்கு விரிவாக காணலாம் வாங்க.

மிதுன ராசி: 

மிதுனம் ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த குருவின் நட்சத்திர மாற்றம் மிகுந்த நல்ல பலனை அளிக்கும். அதாவது நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த அனைத்து வேலைகளும் முடிவடையும்.

அதேபோல் நீங்கள் புதிதாக துவங்கும் அனைத்து தொழில் மற்றும் வியாபாரம் வெற்றியில் முடிவடையும். மேலும் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

சனி, ராகு – கேது வக்ர பெயர்ச்சியால் 6 மாத காலத்திற்கு வாழ்க்கையில் படாதபாடு படப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்

தனுசு ராசி:

தனுசு ராசி

இந்த குரு சாண்டல் தோஷ நிவர்த்தியால் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த மற்றும் எதிர்பார்க்காத அனைத்து நன்மைகளும் நடைபெறும். அதேபோல் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.

புதிய முதலீடு செய்வதற்கு இது ஏற்ற காலமாக இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நிகழும். திடீர் பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகர ராசி:

Sukra peyarchi palangal in tamil

மகர ராசிக்காரர்களுக்கு இந்த குருவின் நட்சத்திர மாற்றம் அதிக அளவு நல்ல பலன்களை அள்ளித்தரும். அதாவது பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.

அதேபோல் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும்.

சிம்மத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தான் வெற்றியும், அதிர்ஷ்ட மழையும் பொழியும் 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement