Guru Peyarchi 2025 Palangal | Guru Peyarchi 2025 These Zodiac Sign are Will Get Kodeeswara Yogam in Tamil
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 2025 ஆம் ஆண்டில் நடக்கும் குரு பெயர்ச்சியினால் கோடீஸ்வர யோகத்தை பெறும் ராசிகள் யார் (Guru Peyarchi 2025 These Zodiac Sign are Will Get Kodeeswara Yogam in Tamil) என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஜோதிடத்தியின்படி, குரு பகவான் அறிவாற்றல், புத்திக்கூர்மை, செல்வம், செழிப்பு, கலை ஆகியவற்றை வழங்குபவராக கருதபடுகிறார். இவர் 11/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றிக்கொண்டே இருப்பார்.
அந்த வகையில், குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் சஞ்சரித்து வரும் நிலையில், மே மாதம் 14 ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசியில் பெயர்ச்சி ஆக உள்ளார். குருவின் பார்வை பட்டால் அவர்களின் வாழ்க்கையில் எல்லாமே நல்லதாகவே நடக்கும். குருவின் பார்வை அனைத்து நன்மைகளையும் ஏற்படுத்தி தரும். எனவே, 2025 ஆம் ஆண்டில் குருவின் பெயர்ச்சி யார் யார் அதிர்ஷ்டத்தை அளிக்கும் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். இதுல உங்க ராசி இருக்கா அப்டினு படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
குரு பெயர்ச்சியினால் கோடீஸ்வர யோகத்தை பெறும் ராசிகள் 2025:
குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் சஞ்சரித்து வருகிறார். இதனை தொடர்ந்து மே 14 ஆம் தேதி பெயர்ச்சி ஆக உள்ளார். குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருந்தாலும், 12 சில ராசிகளில் ஒரு சில ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தை அளிக்கும் காலமாக இருக்கப்போகிறது. அப்படி 2025 -ல் நடக்கும் குரு பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தை மட்டுமே பெரும் அந்த 4 ராசிகள் பின்வருமாறு:
சிம்ம ராசி:
சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி மிகவும் சாதகமான பலன்களை அளிக்கும். இக்காலத்தில் அணைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குறிப்பாக உங்கள் நிதிநிலைமை மேம்ப்படும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
சுக்கிர வக்ர பெயர்ச்சியால் 3 மாசத்துக்கு இந்த ராசிக்காரர்களை கையிலேயே புடிக்க முடியாது
ரிஷப ராசி:
ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அளிக்கும். இதுவரை இருந்துவந்த நிதிப்பிரச்சனைகள் நீங்கும். நிதி பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இதுவரை நிலுவையில் இருந்த பணிகள் அனைத்தும் சாதகமாக முடியும்.
துலாம் ராசி:
துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அளிக்கும் வகையில் இருக்கும். இக்காலத்தில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். பணவரவு அதிகமாக இருக்கும். நீங்கள் செய்த முதலீட்டில் இருமடங்கு லாபத்தை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழில் விரிவடையும். திருமண ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். இதுவரை நிலுவையில் இருந்த வேலைகள் சாதகமாக முடியும். அனைத்து விதத்திலும் குரு பெயர்ச்சி நன்மை அளிக்கும்.
கன்னி ராசி:
கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி கோடிஸ்வர யோகத்தை அளிக்கும். சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்பு வரும் அல்லது பழைய சொத்துக்கள் மூலம் பிணவறை பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அதிகமாக சேமிக்க தொடங்குவீர்கள். பணியிடத்தில் சிறப்பாக பணியாற்றி நற்பெயரை பெறுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு வரும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பாக நடந்துகொள்வீர்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |