சனி மற்றும் குருவின் வக்ர நிவர்த்தியால் வீடு தேடி கொட்டப்போகும் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு கிடைக்கபோகுது..!

Advertisement

Guru Sani Vakra Peyarchi 2023

ஆன்மீகத்தை பொறுத்தவரை சாதாரணமாக ஒரு ராசிக்கு கிடைக்கும் பலன்களே தாங்க முடியாது என்று கூறும் பட்சத்தில் தற்போது இரண்டு கிரகங்களின் பலன் ஆனது சில ராசிகளுக்கு கிடைக்கப்போகிறது. அதுவும் குரு மற்றும் சனியின் வக்ர நிலை பலன்கள் ஆகும். அந்த வகையில் குரு மற்றும் சனி என இத்தகைய இரண்டு பகவான்களும் 2024-ஆம் ஆண்டிற்குள் நடைபெறவிருக்கிறது. அதாவது குரு பகவான் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி அன்றும், சனி பகவான் நவம்பர் மாதம் 4-ஆம் தேதியும் வக்ர நிலையினை அடைய உள்ளார்கள். ஆகவே இந்த இரண்டு வக்ர நிலையினாலும் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!

குரு சனி வக்ரம்:

சிம்ம ராசி:

சிம்மம் ராசி

குரு மற்றும் சனி பகவானின் வக்ர நிலை ஆனது சிம்ம ராசிக்காரர்களுக்கு அமோகமான பலன்களை அளிக்கும் விதமாக உள்ளது. அதன் படி பார்க்கையில் குரு பகவான் 7-வது வீட்டிலும், சனி பகவான் 9-வது வீட்டிலும் வக்ர நிலையினை அடைய உள்ளார். இந்த இரண்டு விதமான வக்ர நிலையானது உங்களது குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்க செய்யும். மேலும் பொருளாதாரம் ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் ஆனது காணப்படும்.

அதேபோல் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நல்ல விதமான வாய்ப்புகள் ஆனது வெற்றி பெரும் விதமாக அமையும்.

மேஷ ராசி:

மேஷ ராசி

ராசியில் முதல் ராசியாக மேஷ ராசிக்கார்களுக்கு இத்தகைய இரண்டு வக்ர நிலை ஆனது எதிர்பார்த்ததை விட அமோகமான பலன்களை அளிக்கிறது. அதாவது மேஷ ராசிக்கார்களுக்கு வருமானத்தை பொறுத்தவரை அளவுக்கு அதிக வந்து சேரும். மேலும் இதுநாள் வரையிலும் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகி மகிழ்ச்சியும், வெற்றியும் குவியும் நேரமாக அமையும்.

அதேபோல் மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்கள் ரீதியாகவும், பிள்ளைகள் ரீதியாகவும் நல்ல புகழ் வந்து சேரும். குறிப்பாக கஷ்டங்கள் விலகும் நேரமாக இது இருக்கும்.

மிதுன ராசி:

மிதுன ராசி

சனி மற்றும் குரு பகவானின் வக்ர நிலை ஆனது மிதுன ராசிக்காரர்களுக்கு முன்னேற்றகரமான பலன்களை அளிக்கும் விதமாக உள்ளது. இதுநாள் வரையிலும் இழுப்படியில் இருந்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அளிக்கும் விதமாக முடியும். அதேபோல் இத்தகைய நேரத்தில் புதிய வேலையை தொடங்குவதற்கு அமோகமான நேரமாகவும் உள்ளது. மேலும் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு இத்தகைய நேரத்தில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாவே உள்ளது.

நிதிநிலை ரீதியாக உங்களுக்கு நல்ல நிலை ஏற்படும். மேலும் ஒரு சிலருக்கு வெளி நாடு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

இந்த ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகத்தால் பணமழை தான் 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement