ஞானத்தின் கடவுளான குரு பகவானின் ஸ்தோத்திர வரிகள்..!

Advertisement

Guru Stotram Lyrics in Tamil

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் மிகவும் முக்கியமான ஒருவர் என்றால் அது குருபகவான் தான். அதாவது இவர் ஒருவரின் ஜாதகத்தில் நல்லநிலையில் இருந்தால் அவருக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கும். இதுவே இவர் ஒருவரின் ஜாதகத்தில் நல்லநிலையில் இல்லையென்றால் அவருக்கு அனைத்து தீமைகளும் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இவர் மனிதர்களுக்கு கல்வி மற்றும் ஞானத்தையும் வழக்கும் கடவுளாகவும் திகழ்கிறார். இவ்வாறு மிகவும் முக்கியமான குருபகவானின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெறுவது என்பது மிக மிக முக்கியம் ஆகும். ஆனால் இவரின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெறுவது என்பது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல. குருபகவானின் முழு அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற வேண்டும் என்றால் அவரின் மனம் மகிழும்படி நாம் அவருக்கு மனமார பூஜை செய்ய வேண்டும். அப்படி நாம் பூஜை செய்யும் பொழுது அவரின் மந்திரங்கள், போற்றிகள், அஷ்டகம், ஸ்தோத்திரம் அஷ்டோத்திர நாமாவளிகள் ஆகியவற்றை கூற வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் குரு பகவானின் ஸ்தோத்திர வரிகளை பதிவிட்டுள்ளோம். அதனால் அதனை மனமார படித்து அவரின் அருளை பெற்று கொள்ளுங்கள்.

புருஷ சூக்தம் பாடல் வரிகள்

Guru Stotram in Tamil

Guru Stotram in Tamil

அக²ண்ட³மண்ட³லாகாரம் வ்யாப்தம் யேன சராசரம் |
தத்பத³ம் த³ர்ஶிதம் யேன தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉ || 1 ||

அஜ்ஞானதிமிராந்த⁴ஸ்ய ஜ்ஞானாஞ்ஜனஶலாகயா |
சக்ஷுருன்மீலிதம் யேன தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉ || 2 ||

கு³ருர்ப்³ரஹ்மா கு³ருர்விஷ்ணு꞉ கு³ருர்தே³வோ மஹேஶ்வர꞉ |
கு³ருரேவ பரம் ப்³ரஹ்ம தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉ || 3 ||

ஸ்தா²வரம் ஜங்க³மம் வ்யாப்தம் யத்கிஞ்சித்ஸசராசரம் |
தத்பத³ம் த³ர்ஶிதம் யேன தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉ || 4 ||

சின்மயம் வ்யாபி யத்ஸர்வம் த்ரைலோக்யம் ஸசராசரம் |
தத்பத³ம் த³ர்ஶிதம் யேன தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉ || 5 ||

முழுமுதற் கடவுளான விநாயகரின் கவச வரிகள்

ஸர்வஶ்ருதிஶிரோரத்னவிராஜிதபதா³ம்பு³ஜ꞉ |
வேதா³ந்தாம்பு³ஜஸூர்யோ யஸ்தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉ || 6 ||

சைதன்ய꞉ ஶாஶ்வத꞉ ஶாந்தோ வ்யோமாதீதோ நிரஞ்ஜன꞉ |
பி³ந்து³னாத³கலாதீதஸ்தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉ || 7 ||

ஜ்ஞானஶக்திஸமாரூட⁴꞉ தத்த்வமாலாவிபூ⁴ஷித꞉ |
பு⁴க்திமுக்திப்ரதா³தா ச தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉ || 8 ||

அனேகஜன்மஸம்ப்ராப்தகர்மப³ந்த⁴விதா³ஹினே |
ஆத்மஜ்ஞானப்ரதா³னேன தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉ || 9 ||

ஶோஷணம் ப⁴வஸிந்தோ⁴ஶ்ச ஜ்ஞாபனம் ஸாரஸம்பத³꞉ |
கு³ரோ꞉ பாதோ³த³கம் ஸம்யக் தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉ || 10 ||

ஸ்ரீ நாராயண ஸூக்தம் பாடல் வரிகள்

ந கு³ரோரதி⁴கம் தத்த்வம் ந கு³ரோரதி⁴கம் தப꞉ |
தத்த்வஜ்ஞானாத் பரம் நாஸ்தி தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉ || 11 ||

மன்னாத²꞉ ஶ்ரீஜக³ன்னாத²꞉ மத்³கு³ரு꞉ ஶ்ரீஜக³த்³கு³ரு꞉ |
மதா³த்மா ஸர்வபூ⁴தாத்மா தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉ || 12 ||

கு³ருராதி³ரனாதி³ஶ்ச கு³ரு꞉ பரமதை³வதம் |
கு³ரோ꞉ பரதரம் நாஸ்தி தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉ || 13 ||

ப்³ரஹ்மானந்த³ம் பரமஸுக²த³ம் கேவலம் ஜ்ஞானமூர்திம்
த்³வந்த்³வாதீதம் க³க³னஸத்³ருஶம் தத்த்வமஸ்யாதி³லக்ஷ்யம் |
ஏகம் நித்யம் விமலமசலம் ஸர்வதீ⁴ஸாக்ஷிபூ⁴தம்
பா⁴வாதீதம் த்ரிகு³ணரஹிதம் ஸத்³கு³ரும் தம் நமாமி || 14 ||

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ ப³ந்து⁴ஶ்ச ஸகா² த்வமேவ |
த்வமேவ வித்³யா த்³ரவிணம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தே³வதே³வ || 14 ||

ஸ்ரீ ராமரின் அஷ்டோத்திர வரிகள்

சிம்மத்தில் அஸ்தமனமாகும் சுக்கிரனால் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை சும்மா சூப்பரா மாற போகுது

குருவின் ஸ்தோத்திரம் Pdf 

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement