குரு பெயர்ச்சி பலன் 2024
பொதுவாக ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும். இந்த கிரங்களில் ஒவ்வொரு கிரகங்களின் பெயர்ச்சியும் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான பலன்களை அளிக்கும். அந்த வகையில், 2024 ஆம் ஆண்டில் குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைய உள்ளார். இவற்றின் பெயர்ச்சியால் 2024 ஆம் ஆண்டில் எந்த ராசிக்கார்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது.? என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.
குரு பார்வை பாட்டால் கோடி நன்மை என்று சொல்வார்கள். அந்த வகையில் இந்த வருடம் குருவின் பார்வையால் 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள். அந்த 4 ராசிக்காரர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Gurupeyarchi 2024 Palangal:
கன்னி ராசி:
கன்னி ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அதிர்ஷ்டம் அளிக்கக்கூடியதாக இருக்கும். எனவே, கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். வேலையில் உயர்வு கிடைக்கும். மேலும், இக்காலத்தில் புதிய வேலை கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
சிம்ம ராசி:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இக்காலம் லாபம் தருவதாக இருக்கும். குருவின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு திடீர் செல்வ வளத்தை உண்டாக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
விருச்சிக ராசி:
குரு பகவானின் பெயர்ச்சி விருச்சிக ராசிகாரர்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும். வேலை மற்றும் தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். எனவே, ஏப்ரல் மாதம் வரை விருச்சிக ராசிக்காரர்களுக்கு எல்லாம் சாதகமாக அமையும்.
துலாம் ராசி:
குரு பகவானின் பெயர்ச்சி துலாம் ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும். இதுவரை இருந்துவந்த தடங்கல் அனைத்தும் நீங்கும். தொழில் செய்பவர்களின் வளர்ச்சி அதிகரிக்கும். வியாபாரம் அதிகமாகவும் வேகமாகவும் நடைபெறும்.
2024-ம் ஆண்டு இந்த ராசிக்காரர்கள் ராஜ வாழ்க்கை வாழ போகிறார்கள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |