Hanuman Chalisa Lyrics in Tamil
அனுமன் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் இறைவன் இராமனின் பக்தனும் இந்துக்களின் கடவுளும் ஆவர். அனுமனுக்கு மாருதி, ஆஞ்சநேயன் போன்ற பெயர்களும் உள்ளது. ஆஞ்சநேயரை எல்லா நேரங்களிலும் வழிபடலாம். குறிப்பாக புதன், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்களில் வணங்குவது மூலம் மிகுந்த நன்மைகளை பெறலாம் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. எனவே அனுமனை போற்றும் வகையில் அவருக்காக பாடப்பட்ட 40 பாடல்களையே அனுமன் சாலிசா பாடல் என்கிறோம். எனவே அனுமன் சாலிசா பாடல் வரிகளை இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். தினமும் அல்லது வியாழன் கிழமை அன்று அனுமன் சாலிசா பாடல்களை வாசித்தால் நல்ல பலன்களை பெறலாம்.
அனுமன் சாலிசா பாடல் வரிகள்:
சௌபாஈ
ஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர
ஜய கபீஶ திஹு லோக உஜாகர
ராமதூத அதுலித பலதாமா
அம்ஜனி புத்ர பவனஸுத னாமா
மஹாவீர விக்ரம பஜரங்கீ
குமதி னிவார ஸுமதி கே ஸங்கீ
கம்சன வரண விராஜ ஸுவேஶா
கானன கும்டல கும்சித கேஶா
ஹாதவஜ்ர ஔ த்வஜா விராஜை
காம்தே மூம்ஜ ஜனேவூ ஸாஜை
ஶம்கர ஸுவன கேஸரீ னன்தன
தேஜ ப்ரதாப மஹாஜக வன்தன
வித்யாவான குணீ அதி சாதுர
ராம காஜ கரிவே கோ ஆதுர
ப்ரபு சரித்ர ஸுனிவே கோ ரஸியா
ராமலகன ஸீதா மன பஸியா
ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹி திகாவா
விகட ரூபதரி லம்க ஜராவா
பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே
ராமசம்த்ர கே காஜ ஸம்வாரே
லாய ஸம்ஜீவன லகன ஜியாயே
ஶ்ரீ ரகுவீர ஹரஷி உரலாயே
ரகுபதி கீன்ஹீ பஹுத படாயீ
தும மம ப்ரிய பரதஹி ஸம பாயீ
ஸஹஸ வதன தும்ஹரோ யஶகாவை
அஸ கஹி ஶ்ரீபதி கண்ட லகாவை
ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீஶா
னாரத ஶாரத ஸஹித அஹீஶா
யம குபேர திகபால ஜஹாம் தே
கவி கோவித கஹி ஸகே கஹாம் தே
தும உபகார ஸுக்ரீவஹி கீன்ஹா
ராம மிலாய ராஜபத தீன்ஹா
தும்ஹரோ மன்த்ர விபீஷண மானா
லம்கேஶ்வர பயே ஸப ஜக ஜானா
யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ
லீல்யோ தாஹி மதுர பல ஜானூ
ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ
ஜலதி லாம்கி கயே அசரஜ னாஹீ
துர்கம காஜ ஜகத கே ஜேதே
ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே
ராம துஆரே தும ரகவாரே
ஹோத ன ஆஜ்ஞா பினு பைஸாரே
ஸப ஸுக லஹை தும்ஹாரீ ஶரணா
தும ரக்ஷக காஹூ கோ டர னா
ஆபன தேஜ தும்ஹாரோ ஆபை
தீனோம் லோக ஹாம்க தே காம்பை
பூத பிஶாச னிகட னஹி ஆவை
மஹவீர ஜப னாம ஸுனாவை
னாஸை ரோக ஹரை ஸப பீரா
ஜபத னிரம்தர ஹனுமத வீரா
ஸம்கட ஸேம் ஹனுமான சுடாவை
மன க்ரம வசன த்யான ஜோ லாவை
ஸப பர ராம தபஸ்வீ ராஜா
தினகே காஜ ஸகல தும ஸாஜா
ஔர மனோரத ஜோ கோயி லாவை
தாஸு அமித ஜீவன பல பாவை
சாரோ யுக பரிதாப தும்ஹாரா
ஹை பரஸித்த ஜகத உஜியாரா
ஸாது ஸன்த கே தும ரகவாரே
அஸுர னிகன்தன ராம துலாரே
அஷ்டஸித்தி னவ னிதி கே தாதா
அஸ வர தீன்ஹ ஜானகீ மாதா
ராம ரஸாயன தும்ஹாரே பாஸா
ஸாத ரஹோ ரகுபதி கே தாஸா
தும்ஹரே பஜன ராமகோ பாவை
ஜன்ம ஜன்ம கே துக பிஸராவை
அம்த கால ரகுவர புரஜாயீ
ஜஹாம் ஜன்ம ஹரிபக்த கஹாயீ
ஔர தேவதா சித்த ன தரயீ
ஹனுமத ஸேயி ஸர்வ ஸுக கரயீ
ஸம்கட கடை மிடை ஸப பீரா
ஜோ ஸுமிரை ஹனுமத பல வீரா
ஜை ஜை ஜை ஹனுமான கோஸாயீ
க்றுபா கரோ குருதேவ கீ னாயீ
ஜோ ஶத வார பாட கர கோயீ
சூடஹி பன்தி மஹா ஸுக ஹோயீ
ஜோ யஹ படை ஹனுமான சாலீஸா
ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஶா
துலஸீதாஸ ஸதா ஹரி சேரா
கீஜை னாத ஹ்றுதய மஹ டேரா
கனகதாரா ஸ்தோத்திரம் பாடல் வரிகள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |