செல்வம் பெருக வளர்க்க வேண்டிய செடிகள்
வீட்டில் மரம் வளர்ப்பது வெறும் அழகுக்காக மட்டுமல்ல. வீட்டில் வளர்க்கும் செடிகள், மரங்கள் நமது உடல் நலத்திற்கும், வீட்டைச் சுற்றியும் சுத்தமான காற்று கிடைப்பதற்கும், நமக்கு நேர்மறையான அதிர்வுகளை ஏற்படுத்தவும் உதவி செய்கிறது. இந்தியாவின் பழங்கால கட்டிடக்கலை அறிவியலான வாஸ்து சாஸ்திராவில் சில மரங்கள் மங்களகரமாகவும் செல்வத்தையும் வளத்தையும் கொண்டு வரக்கூடியதாகவும் நம்பப்படுகிறது. பலரது வீட்டில் செடிகள் வளர்ந்திருப்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள். ஏன் இவர்கள் இந்த செடிகள் எல்லாம் வீட்டிற்குள்ளயே வளர்க்கிறார்கள் என்று தெரியாது. இந்த பதிவில் உங்களுக்கு உதவும் வகையில் தான் செல்வத்தை ஈட்ட கூடிய செடிகளை அறிந்து கொள்வோம் வாங்க..
மணி பிளாண்ட்:
மணி பிளாண்ட் ஆனது வீட்டிற்குள் வளர்க்க கூடிய பிரபலமான செடியாக இருக்கிறது. இந்த செடியை வீட்டில் வளர்ப்பதால் அதிர்ஷ்டம் தர கூடிய ஒன்றாக இருக்கிறது. மேலும் இவை காற்றை சுத்தப்படுத்தும் தன்மை உடையதாக இருக்கிறது. மேலும் சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கிறது.
மூங்கில் பிளாண்ட்:
பொதுவாக காடுகளிலும், தோட்டங்களிலும், வீடுகளிலும் வளர்க்க கூடியது தான் மூங்கில். ஆனால் இந்த அதிர்ஷ்ட மூங்கிலை வீட்டிற்குள் தாராளமாக வளர்க்கலாம். இந்த மூங்கில் ஆனது அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் தர கூடிய ஒன்றாக இருக்கிறது. இவை பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், அவை இருக்கின்ற இடமானது நேர்மறையான ஆற்றலை ஏற்படுத்தும் சக்தி இதற்கு இருக்கிறது.
Jade Plant:
இந்த செடியை வீட்டில் வளர்ப்பதற்கு உகந்த ஒன்றாக இருக்கிறது. இவை உங்களிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலை உண்டாக்குகிறது. மேலும் இவை மன அழுத்தத்தை நீக்குகிறது. வீட்டில் செல்வ செழிப்பை அதிகப்படுத்துவதற்கு உதவுகிறது. சுத்தமான காற்றை வெளிப்படுத்துகிறது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |