இலுப்பை எண்ணெய் தீபம் வீட்டில் ஏற்றலாமா?

Advertisement

வீட்டில் இலுப்பை எண்ணெய்யில் தீபம் ஏற்றலாம்? – Iluppai Ennai Deepam Benefits

நம்முடைய வீட்டு பூஜை அறையில் நாம் நல்லெண்ணெய், நெய் ஆகியவற்றினால் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும் என்று ஆன்மீக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவற்றை தவிர வேறு எண்ணெயில் விளக்கு ஏற்றல் கூடாத என்றால், நிச்சயம் இல்லை. கண்டிப்பாக ஏற்றலாம். அது எந்த எண்ணெய் என்றால் இலுப்பை எண்ணெய். பெரும்பாலானவர்களுக்கு இலுப்பை எண்ணெய் தீபம் வீட்டில் ஏற்றலாம் ஏற்றக்கூடாது என்பதில் பல சந்தேகங்கள் உள்ளது.

இலுப்பை மரம், அதிலிருந்து கிடைக்கும் எண்ணெய் அனைத்திலும் தெய்வீக தன்மை நிறைந்திருப்பதாக சித்தர்களால் சித்த மருத்துவ முறையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தனை சிறப்பு வாய்ந்த இலுப்பை எண்ணெய்யில் வீடுகளில் விளக்கேற்றி வழிபட்டால் என்ன பலன்கள் கிடைக்கும், எப்படி வழிபட வேண்டும் என்பதை தான் இங்கே பார்க்க போகிறோம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சகல செல்வம் கொடுக்கும் குபேர பூஜை..!

இலுப்பை எண்ணெய் தீபம் வீட்டில் ஏற்றலாமா?

இந்த இலுப்பை எண்ணெய் தெய்வீக தன்மை நிறைந்த எண்ணெய் என்பதால் தீபம் ஏற்றுவதற்கு சிறந்த எண்ணெய்யாக ஆன்மிக பெரியவர்கள் கூறுகிறார்கள்.

குறிப்பாக இந்த இலுப்பை எண்ணெய் நேர்மறை ஆற்றல்களை ஈர்ப்பது, தடைகளை விலக்குவது, மங்களங்களை நிறைய செய்வது என பலவிதமான பலன்களை தரக் கூடியது இலுப்பை எண்ணெய் தீபம் வழிபாடு.

தெய்வீக தன்மை நிறைந்த எண்ணெய் என்பதால் விளக்கேற்றுவது சிறந்த எண்ணெய்யாகவும் இதையே ஆன்மிக பெரியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நேர்மறை ஆற்றல்களை ஈர்ப்பது, தடைகளை விலக்குவது, மங்களங்களை நிறைய செய்வது என அளவில்லாத பலன்களை தரக் கூடியது இலுப்பை எண்ணெய் தீபம் வழிபாடு.

பிரம்ம முகூர்த்த வேளையில் பஞ்சமுகக்  குத்து விளக்கிற்கு இலுப்பை எண்ணெய் விட்டு வெள்ளைத் திரியிட்டு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி வந்தால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

வஞ்சல் திரியிட்டு விளக்கேற்றினால் திருமண பாக்யமும் புத்திர சந்தானமும் ஏற்படும், சிவப்பு திரியிட்டு தியமேற்றும் போது வறுமை, கடன் நீங்கும்.

சிவனுக்கு உகந்த எண்ணெய்யிகளில் முதன்மையனாகக் கருதப்படுவது இலுப்பை எண்ணெய், நெய் போன்று லேசான கெட்டியாக இருக்கும் இந்த எண்ணெய் விளக்கில் இட்டு ஏற்றினால் சகல ஐஸ்வர்யங்களும் மோட்சமும் கிட்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
செல்வத்தை வாரி வழங்கும் குபேர ஜல தீபம் ஏற்றும் முறை மற்றும் அதன் பலன்கள்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement