Indrakshi Stotram Lyrics in Tamil
இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் கடவுள் நம்பிக்கை என்பது சிறிதளவேனும் இருக்கும். அதனால் நமது வாழ்க்கையை காப்பதற்கு பல கடவுள்கள் உள்ளார்கள். அப்படி உள்ள பல கடவுள்களில் ஒருவர் தான் இந்த இந்திராக்ஷி தேவி இவர் இந்த மூன்று உலகங்களின் தெய்வமாக அறியப்படுகிறாள். இவள் மிகவும் சக்திவாய்ந்த தெய்வங்களில் ஒருவர் ஆவார். இவரை போற்றி நாம் நமது மனமார வணங்கினோம் என்றால் நமது வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளும் நீங்கி வாழ்க்கை நல்லநிலையில் இருக்கும். அவரை மனமார வணங்குவதற்கு உதவும் ஸ்தோதிர வரிகளை தான் இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். இந்த இந்திராக்ஷி ஸ்தோத்ரம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த துதியாகும். இதனை தினமும் பாராயணம் செய்தால் நமது வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதனை எளிதில் போக்கிவிடலாம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
பாவங்களை அனைத்தையும் போக்கும் பாக்ய ஸுக்தம் பாடல் வரிகள்
Indrakshi Stotram in Tamil
ஶ்ரீக³ணேஶாய நம: ।
பூர்வந்யாஸ:
அஸ்ய ஶ்ரீ இந்த்³ராக்ஷீஸ்தோத்ரமஹாமந்த்ரஸ்ய,
ஶசீபுரந்த³ர ரு’ஷி:, அநுஷ்டுப் ச²ந்த:³,
இந்த்³ராக்ஷீ து³ர்கா³ தே³வதா, லக்ஷ்மீர்பீ³ஜம்,
பு⁴வநேஶ்வரீதி ஶக்தி:, ப⁴வாநீதி கீலகம் ,
இந்த்³ராக்ஷீப்ரஸாத³ஸித்³த்⁴யர்தே² ஜபே விநியோக:³ ।
கரந்யாஸ:
ௐ இந்த்³ராக்ஷீத்யங்கு³ஷ்டா²ப்⁴யாம் நம: ।
ௐ மஹாலக்ஷ்மீதி தர்ஜநீப்⁴யாம் நம: ।
ௐ மாஹேஶ்வரீதி மத்⁴யமாப்⁴யாம் நம: ।
ௐ அம்பு³ஜாக்ஷீத்யநாமிகாப்⁴யாம் நம: ।
ௐ காத்யாயநீதி கநிஷ்டி²காப்⁴யாம் நம: ।
ௐ கௌமாரீதி கரதலகரப்ரு’ஷ்டா²ப்⁴யாம் நம: ।
அங்க³ந்யாஸ:
ௐ இந்த்³ராக்ஷீதி ஹ்ரு’த³யாய நம: ।
ௐ மஹாலக்ஷ்மீதி ஶிரஸே ஸ்வாஹா ।
ௐ மாஹேஶ்வரீதி ஶிகா²யை வஷட் ।
ௐ அம்பு³ஜாக்ஷீதி கவசாய ஹும் ।
ௐ காத்யாயநீதி நேத்ரத்ரயாய வௌஷட் ।
ௐ கௌமாரீதி அஸ்த்ராய ப²ட் ।
ௐ பூ⁴ர்பு⁴வ: ஸ்வரோம் இதி தி³க்³ப³ந்த:⁴ ॥
த்⁴யாநம்நேத்ராணாம் த³ஶபி⁴ஶ்ஶதை: பரிவ்ரு’தாமத்யுக்³ரசர்மாம்ப³ராம்
ஹேமாபா⁴ம் மஹதீம் விலம்பி³தஶிகா²மாமுக்தகேஶாந்விதாம் ।
க⁴ண்டாமண்டி³த-பாத³பத்³மயுக³ளாம் நாகே³ந்த்³ர-கும்ப⁴ஸ்தநீம் 1
இந்த்³ராக்ஷீஸ்தோத்ரம்
இந்த்³ராக்ஷீம் பரிசிந்தயாமி மநஸா கல்போக்தஸித்³தி⁴ப்ரதா³ம் ॥
இந்த்³ராக்ஷீம் த்³விபு⁴ஜாம் தே³வீம் பீதவஸ்த்ரத்³வயாந்விதாம் ।
வாமஹஸ்தே வஜ்ரத⁴ராம் த³க்ஷிணேந வரப்ரதா³ம் ॥
இந்த்³ராக்ஷீம் ஸஹஸ்ரயுவதீம் நாநாலங்கார-பூ⁴ஷிதாம் ।
ப்ரஸந்நவத³நாம்போ⁴ஜாமப்ஸரோக³ண-ஸேவிதாம் ॥
த்³விபு⁴ஜாம் ஸௌம்யவத³நாம் பாஶாங்குஶத⁴ராம் பராம் ।
த்ரைலோக்யமோஹிநீம் தே³வீமிந்த்³ராக்ஷீநாமகீர்திதாம் ॥
பீதாம்ப³ராம் வஜ்ரத⁴ரைகஹஸ்தாம் நாநாவிதா⁴லங்கரணாம் ப்ரஸந்நாம் ।
த்வாமப்ஸரஸ்ஸேவித-பாத³பத்³மாமிந்த்³ராக்ஷி வந்தே³ ஶிவத⁴ர்மபத்நீம் ॥
இந்த்³ராதி³பி:⁴ ஸுரைர்வந்த்³யாம் வந்தே³ ஶங்கரவல்லபா⁴ம் ।
ஏவம் த்⁴யாத்வா மஹாதே³வீம் ஜபேத் ஸர்வார்த²ஸித்³த⁴யே ॥
லம் ப்ரு’தி²வ்யாத்மநே க³ந்த⁴ம் ஸமர்பயாமி ।
ஹம் ஆகாஶாத்மநே புஷ்பை: பூஜயாமி ।
யம் வாய்வாத்மநே தூ⁴பமாக்⁴ராபயாமி ।
ரம் அக்³ந்யாத்மநே தீ³பம் த³ர்ஶயாமி ।
வம் அம்ரு’தாத்மநே அம்ரு’தம் மஹாநைவேத்³யம் நிவேத³யாமி ।
ஸம் ஸர்வாத்மநே ஸர்வோபசார-பூஜாம் ஸமர்பயாமி ।
வஜ்ரிணீ பூர்வத: பாது சாக்³நேய்யாம் பரமேஶ்வரீ ।
த³ண்டி³நீ த³க்ஷிணே பாது நைர்ரூ’த்யாம் பாது க²ட்³கி³நீ ॥ 1॥
பஶ்சிமே பாஶதா⁴ரீ ச த்⁴வஜஸ்தா² வாயு-தி³ங்முகே² ।
கௌமோத³கீ ததோ²தீ³ச்யாம் பாத்வைஶாந்யாம் மஹேஶ்வரீ ॥ 2॥
உர்த்⁴வதே³ஶே பத்³மிநீ மாமத⁴ஸ்தாத் பாது வைஷ்ணவீ ।
ஏவம் த³ஶ-தி³ஶோ ரக்ஷேத் ஸர்வதா³ பு⁴வநேஶ்வரீ ॥ 3॥
இந்த்³ர உவாச ।
இந்த்³ராக்ஷீ நாம ஸா தே³வீ தை³வதை: ஸமுதா³ஹ்ரு’தா ।
கௌ³ரீ ஶாகம்ப⁴ரீ தே³வீ து³ர்கா³ நாம்நீதி விஶ்ருதா ॥ 4॥
நித்யாநந்தா³ நிராஹாரா நிஷ்கலாயை நமோऽஸ்து தே ।
காத்யாயநீ மஹாதே³வீ சந்த்³ரக⁴ண்டா மஹாதபா: ॥ 5॥
இந்த்³ராக்ஷீஸ்தோத்ரம்
ஸாவித்ரீ ஸா ச கா³யத்ரீ ப்³ரஹ்மாணீ ப்³ரஹ்மவாதி³நீ ।
நாராயணீ ப⁴த்³ரகாலீ ருத்³ராணீ க்ரு’ஷ்ணபிங்க³லா ॥ 6॥
அக்³நிஜ்வாலா ரௌத்³ரமுகீ² காலராத்ரிஸ்தபஸ்விநீ ।
மேக⁴ஸ்வநா ஸஹஸ்ராக்ஷீ விகடாங்கீ³ ஜடோ³த³ரீ ॥ 7॥
மஹோத³ரீ முக்தகேஶீ கோ⁴ரரூபா மஹாப³லா ।
அஜிதா ப⁴த்³ரதா³நந்தா ரோக³ஹர்த்ரீ ஶிவப்ரதா³ ॥ 8॥
ஶிவதூ³தீ கராலீ ச ப்ரத்யக்ஷ-பரமேஶ்வரீ ।
இந்த்³ராணீ இந்த்³ரரூபா ச இந்த்³ரஶக்தி: பராயணா ॥ 9॥
ஸதா³ ஸம்மோஹிநீ தே³வீ ஸுந்த³ரீ பு⁴வநேஶ்வரீ ।
ஏகாக்ஷரீ பரப்³ரஹ்மஸ்தூ²லஸூக்ஷ்ம-ப்ரவர்தி⁴நீ ॥ 10॥
சபரிமலை ஐயப்பனின் ஸுப்ரபாதம் பாடல் வரிகள்
ரக்ஷாகரீ ரக்தத³ந்தா ரக்தமால்யாம்ப³ரா பரா ।
மஹிஷாஸுர-ஹந்த்ரீ ச சாமுண்டா³ க²ட்³க³தா⁴ரிணீ ॥ 11॥
வாராஹீ நாரஸிம்ஹீ ச பீ⁴மா பை⁴ரவநாதி³நீ ।
ஶ்ருதி: ஸ்ம்ரு’திர்த்⁴ரு’திர்மேதா⁴ வித்³யா லக்ஷ்மீ: ஸரஸ்வதீ ॥ 12॥
அநந்தா விஜயாபர்ணா மாநஸ்தோகாபராஜிதா ।
ப⁴வாநீ பார்வதீ து³ர்கா³ ஹைமவத்யம்பி³கா ஶிவா ॥ 13॥
ஶிவா ப⁴வாநீ ருத்³ராணீ ஶங்கரார்த⁴-ஶரீரிணீ ।
ஐராவதக³ஜாரூடா⁴ வஜ்ரஹஸ்தா வரப்ரதா³ ॥ 14॥
நித்யா ஸகல-கல்யாணீ ஸர்வைஶ்வர்ய-ப்ரதா³யிநீ ।
தா³க்ஷாயணீ பத்³மஹஸ்தா பா⁴ரதீ ஸர்வமங்க³ளா ॥ 15॥
கல்யாணீ ஜநநீ து³ர்கா³ ஸர்வது³ர்க³விநாஶிநீ ।
இந்த்³ராக்ஷீ ஸர்வபூ⁴தேஶீ ஸர்வரூபா மநோந்மநீ ॥ 16॥
மஹிஷமஸ்தக-ந்ரு’த்ய-விநோத³ந-ஸ்பு²டரணந்மணி-நூபுர-பாது³கா ।
ஜநந-ரக்ஷண-மோக்ஷவிதா⁴யிநீ ஜயது ஶும்ப⁴-நிஶும்ப⁴-நிஷூதி³நீ ॥ 17॥
ஸர்வமங்க³ள-மாங்க³ல்யே ஶிவே ஸர்வார்த²-ஸாதி⁴கே ।
ஶரண்யே த்ர்யம்ப³கே தே³வி நாராயணி நமோऽஸ்துதே ॥ 18॥
ௐ ஹ்ரீம் ஶ்ரீம் இந்த்³ராக்ஷ்யை நம:। ௐ நமோ ப⁴க³வதி, இந்த்³ராக்ஷி,
ஸர்வஜந-ஸம்மோஹிநி, காலராத்ரி, நாரஸிம்ஹி, ஸர்வஶத்ருஸம்ஹாரிணி ।
இந்த்³ராக்ஷீஸ்தோத்ரம்
அநலே, அப⁴யே, அஜிதே, அபராஜிதே,
மஹாஸிம்ஹவாஹிநி, மஹிஷாஸுரமர்தி³நி ।
ஹந ஹந, மர்த³ய மர்த³ய, மாரய மாரய, ஶோஷய
ஶோஷய, தா³ஹய தா³ஹய, மஹாக்³ரஹாந் ஸம்ஹர ஸம்ஹர ॥ 19॥
யக்ஷக்³ரஹ-ராக்ஷஸக்³ரஹ-ஸ்கந்த⁴க்³ரஹ-விநாயகக்³ரஹ-பா³லக்³ரஹகுமாரக்³ரஹபூ⁴தக்³ரஹ-ப்ரேதக்³ரஹ-பிஶாசக்³ரஹாதீ³ந் மர்த³ய மர்த³ய ॥ 20॥
பூ⁴தஜ்வர-ப்ரேதஜ்வர-பிஶாசஜ்வராந் ஸம்ஹர ஸம்ஹர ।
தூ⁴மபூ⁴தாந் ஸந்த்³ராவய ஸந்த்³ராவய ।
ஶிரஶ்ஶூல-கடிஶூலாங்க³ஶூல-பார்ஶ்வஶூலபாண்டு³ரோகா³தீ³ந் ஸம்ஹர ஸம்ஹர ॥ 21॥
ய-ர-ல-வ-ஶ-ஷ-ஸ-ஹ, ஸர்வக்³ரஹாந் தாபய
தாபய, ஸம்ஹர ஸம்ஹர, சே²த³ய சே²த³ய
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ப²ட் ஸ்வாஹா ॥ 22॥
கு³ஹ்யாத்-கு³ஹ்ய-கோ³ப்த்ரீ த்வம் க்³ரு’ஹாணாஸ்மத்க்ரு’தம் ஜபம் ।
ஸித்³தி⁴ர்ப⁴வது மே தே³வி த்வத்ப்ரஸாதா³ந்மயி ஸ்தி²ரா ॥ 23॥
ஸ்ரீ லலிதாம்பிகையின் பஞ்சரத்னம் பாடல் வரிகள்
ப²லஶ்ருதி:
நாராயண உவாச ॥
ஏவம் நாமவரைர்தே³வீ ஸ்துதா ஶக்ரேண தீ⁴மதா ।
ஆயுராரோக்³யமைஶ்வர்யமபம்ரு’த்யு-ப⁴யாபஹம் ॥ 1॥
வரம் ப்ராதா³ந்மஹேந்த்³ராய தே³வராஜ்யம் ச ஶாஶ்வதம் ।
இந்த்³ரஸ்தோத்ரமித³ம் புண்யம் மஹதை³ஶ்வர்ய-காரணம் ॥ 2 ॥
க்ஷயாபஸ்மார-குஷ்டா²தி³-தாபஜ்வர-நிவாரணம் ।
சோர-வ்யாக்⁴ர-ப⁴யாரிஷ்ட²-வைஷ்ணவ-ஜ்வர-வாரணம் ॥ 3॥
மாஹேஶ்வரமஹாமாரீ-ஸர்வஜ்வர-நிவாரணம் ।
ஶீத-பைத்தக-வாதாதி³-ஸர்வரோக³-நிவாரணம் ॥ 4॥
ஶதமாவர்தயேத்³யஸ்து முச்யதே வ்யாதி⁴ப³ந்த⁴நாத் ।
ஆவர்தந-ஸஹஸ்ராத்து லப⁴தே வாஞ்சி²தம் ப²லம் ॥ 5॥
இந்த்³ராக்ஷீஸ்தோத்ரம்
ராஜாநம் ச ஸமாப்நோதி இந்த்³ராக்ஷீம் நாத்ர ஸம்ஶய ।
நாபி⁴மாத்ரே ஜலே ஸ்தி²த்வா ஸஹஸ்ரபரிஸங்க்²யயா ॥ 6॥
ஜபேத் ஸ்தோத்ரமித³ம் மந்த்ரம் வாசாஸித்³தி⁴ர்ப⁴வேத்³த்⁴ருவம் ।
ஸாயம் ப்ராத: படே²ந்நித்யம் ஷண்மாஸை: ஸித்³தி⁴ருச்யதே ॥ 7॥
ஸம்வத்ஸரமுபாஶ்ரித்ய ஸர்வகாமார்த²ஸித்³த⁴யே ।
அநேந விதி⁴நா ப⁴க்த்யா மந்த்ரஸித்³தி:⁴ ப்ரஜாயதே ॥ 8॥
ஸந்துஷ்டா ச ப⁴வேத்³தே³வீ ப்ரத்யக்ஷா ஸம்ப்ரஜாயதே ।
அஷ்டம்யாம் ச சதுர்த³ஶ்யாமித³ம் ஸ்தோத்ரம் படே²ந்நர: ॥ 9॥
தா⁴வதஸ்தஸ்ய நஶ்யந்தி விக்⁴நஸங்க்²யா ந ஸம்ஶய: ।
காராக்³ரு’ஹே யதா³ ப³த்³தோ⁴ மத்⁴யராத்ரே ததா³ ஜபேத் ॥ 10॥
தி³வஸத்ரயமாத்ரேண முச்யதே நாத்ர ஸம்ஶய: ।
ஸகாமோ ஜபதே ஸ்தோத்ரம் மந்த்ரபூஜாவிசாரத: ॥ 11॥
பஞ்சாதி⁴கைர்த³ஶாதி³த்யைரியம் ஸித்³தி⁴ஸ்து ஜாயதே ।
ரக்தபுஷ்பை ரக்தவஸ்த்ரை ரக்தசந்த³நசர்சிதை: ॥ 12॥
தூ⁴பதீ³பைஶ்ச நைவேத்³யை: ப்ரஸந்நா ப⁴க³வதீ ப⁴வேத் ।
ஏவம் ஸம்பூஜ்ய இந்த்³ராக்ஷீமிந்த்³ரேண பரமாத்மநா ॥ 13॥
வரம் லப்³த⁴ம் தி³தே: புத்ரா ப⁴க³வத்யா: ப்ரஸாத³த: ।
ஏதத் ஸ்த்ரோத்ரம் மஹாபுண்யம் ஜப்யமாயுஷ்யவர்த⁴நம் ॥ 14॥
ஜ்வராதிஸார-ரோகா³ணாமபம்ரு’த்யோர்ஹராய ச ।
த்³விஜைர்நித்யமித³ம் ஜப்யம் பா⁴க்³யாரோக்³யமபீ⁴ப்ஸுபி:⁴ ॥ 15॥
॥ இதி இந்த்³ராக்ஷீ-ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ॥
முருக பெருமானின் வேலுண்டு வினையில்லை பாடல் வரிகள்
இந்திராக்ஷி ஸ்தோதிர வரிகள் |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |