Irattai Kulanthai Kanavil Vanthal
பொதுவாக குழந்தை என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அத்தகைய குழந்தையினை நேரில் பார்த்தோம் என்றால் நன்றாக சீராட்டி வளர்ப்பார்கள். அதுமட்டும் இல்லாமல் அந்த குழந்தைகளுக்கு எந்த விதமான தீங்கும் வராது அளவிற்கு கவனமாக பார்த்து கொள்வார்கள். இப்படிப்பட்ட குழந்தையினை தான் ஆன்மீகத்தில் தெய்வமும் குழந்தையும் ஒன்று என்று கூறுவார்கள். என்ன தான் நிஜத்தில் இப்படி எல்லாம் கூறினாலும் கூட கனவு என்று வரும் போது நாம் இதற்கு எதிர் மாறாக தான் சிந்திக்கின்றோம். உதாரணமாக நாம் தினமும் தூங்கும் போது நிறைய கனவுகள் வரும். அத்தகைய கனவுகளில் சிலவற்றைக்கு என்ன பலன் என்று நமக்கு தெரிந்து இருக்கும். அதுபோல என்ன பலன் என்று தெரியாத கனவுகளும் உள்ளது. அந்த வகையில் கனவில் குழந்தை நமக்கு வந்தாலோ, அழுவது போல தோன்றிலோ அல்லது சிரிப்பது போல தோன்றினாலோ இதற்கான பலன் என்னவாக தான் இருக்கும் என்று நாம் சிந்தித்து தேடலை ஆரம்பித்து விடுவோம். அதனால் தான் இன்றிய ஆன்மீக பதிவில் உங்களுடைய தேடல்களில் ஒன்றான இரட்டை குழந்தை கனவில் வந்தால் என்ன பலன் என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
நாய் கடிப்பது போல கனவு வந்தால் என்ன பலன் தெரியுமா.. |
இரட்டை குழந்தை கனவில் வந்தால்:
உங்களுக்கு வரும் கனவில் இரட்டை குழந்தைகள் கனவில் வந்தாலோ அல்லது உங்களுடைய இரண்டு குழந்தைகள் கனவில் வந்தாலோ நீங்கள் செய்யும் தொழில் அல்லது வியாபாரம் நல்ல நிலைக்கு வரப்போகிறது என்பது தான் பலன்.
அதுமட்டும் இல்லாமல் உங்களுடைய இத்தகைய வளர்ச்சியி ஆனது சில நேரத்தில் புதிய நண்பர்களால் கூட வரலாம் என்பதும் இதற்கான அர்த்தம் ஆகும்.
பிறந்த குழந்தை கனவில் வந்தால் என்ன பலன்:
கனவில் பிறந்த குழந்தையினை பார்த்தால் அதற்கான அர்த்தம் என்னவென்றாம் உங்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றம் காணப்படும் என்றும், இதுநாள் வரையிலும் வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும் என்றும் மற்றும் தீராத நோய்களும் விரைவில் காணாமல் போகிவிடும் என்றும் இதற்கான அர்த்தமாக ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.
குழந்தை கீழே விழுவது போல் கனவு:
குழந்தை கீழே விழுவது போல உங்களுக்கு கனவு வந்தால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் எதிர்ப்பாராத அளவில் வேலை, நிதிநிலை மற்றும் உடலில் ஆரோக்கியம் ஆகியவற்றில் பிரச்சனை ஏற்பட போவதை தான் முன்கூட்டியே உணர்த்துவதற்கான அர்த்தம் ஆகும்.
குழந்தைகள் விளையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்:
நீங்கள் தூங்கும் போது குழந்தை விளையாடுவது போல கனவு வந்தால் அது மிகவும் அதிர்ஷ்டமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆகையால் இதுபோன்ற கனவு உங்களுக்கு வந்தால் நிதிநிலை உயர்வு, பதவி உயர்வு மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை சிறந்து காணப்படும்.
மேலும் தீராத பிரச்சனையும் தீர்ந்து மகிழ்ச்சியான வாழ்க்கை முறையினை வாழப்போகிறீர்கள் என்பது தான் இத்தகைய கனவிற்கான அர்த்தம் ஆகும்.
நாய் ஊளையிடுவது நல்லதா.. கெட்டதா.. இதுதான் உண்மை காரணம்.. |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |