Irumudi Kattu Sabarimalaikku Lyrics in Tamil
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே தனது வாழ்க்கையை குறித்த பயம் கண்டிப்பாக இருக்கும். அப்படி நமது பயங்கள் அனைத்தையும் போக்கி நமது வாழ்க்கையை காப்பதற்காக பல கடவுள்கள் இருக்கின்றன. அப்படி நம்மை பாதுகாப்பதற்காக உள்ள பல கடவுள்களை ஒருவர் தான் இந்த ஐயப்பன். இவர் மிகவும் சாந்தமான ஒரு கடவுள் ஆனால் தன்னை நம்பி வந்தவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் பாதுகாப்பதற்கு முதலில் வரும் தெய்வம் இவராக தான் இருப்பார்.
அப்படிப்பட்ட இவரின் அருளை பெறுவதற்கு அவருடைய போற்றிகள், மந்திரங்கள், அஷ்டோத்திரம் மற்றும் சில பாடல்கள் போன்றவற்றை கூறி பூஜை செய்ய வேண்டும். அப்படி ஐயப்பனை பூஜிக்க பயன்படும் ஒரு பாடல் தான் இந்த இருமுடி கட்டு சபரிமலைக்கு பாடல். எனவே தான் இன்றைய பதிவில் ஐயப்பனை பூஜிக்க உதவும் இந்த இருமுடி கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகளை பதிவிட்டுள்ளோம். அதனால் இதனை முழுதாக படித்து ஐயப்பனின் அருளும் ஆசிர்வாதத்தையும் பெற்று கொள்ளுங்கள்.
நம்மை காத்து அருளும் ஐயப்பனின் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்
Irumudi Kattu Sabarimalaikku Song Lyrics in Tamil
இருமுடி கட்டு சபரிமலைக்கு
நெய் அபிஷேகம் மணிகண்டனுக்கு
ஐயப்பா ஸ்வாமியே ஐயப்பா
இருமுடி கட்டு சபரிமலைக்கு
நெய் அபிஷேகம் மணிகண்டனுக்கு
இருமுடி கட்டு சபரிமலைக்கு
நெய் அபிஷேகம் மணிகண்டனுக்கு
இருமுடி கட்டு சபரிமலைக்கு
நெய் அபிஷேகம் மணிகண்டனுக்கு
இருமுடி கட்டு சபரிமலைக்கு
நெய் அபிஷேகம் மணிகண்டனுக்கு
சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
தாய் அவள் தலை வலி
தீரவே வரிப்புலி
தேடியே சென்றான்
மாமணிகண்டன்
வான்புலிகள் கூட்டம்
தனியாய் கூட்டி வந்தான்
இருமுடி கட்டு சபரிமலைக்கு
நெய் அபிஷேகம் மணிகண்டனுக்கு
இருமுடி கட்டு சபரிமலைக்கு
நெய் அபிஷேகம் மணிகண்டனுக்கு
சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
அனைத்து கஷ்டங்களையும் போக்கும் ஐயப்பனின் ஸ்லோகம்
கானகம் போய்த்திரும்பி
கலியுக வரத்தனாய்
காட்சியும் தந்தான்
மாமணிகண்டன்
விண்ணவர்கள் கூட்டம்
தன்னையே கூட்டி வந்தான்
இருமுடி கட்டு சபரிமலைக்கு
நெய் அபிஷேகம் மணிகண்டனுக்கு
இருமுடி கட்டு சபரிமலைக்கு
நெய் அபிஷேகம் மணிகண்டனுக்கு
சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
இருமுடி கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள் |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |