வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம் பாடல் வரிகள்..!

Updated On: December 21, 2024 12:39 PM
Follow Us:
Israyelin Nadhanai Lyrics in Tamil
---Advertisement---
Advertisement

Israyelin Nadhanai Lyrics in Tamil

இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே கடவுள் நம்பிக்கை என்பது சிறிதளவேனும் காணப்படும். ஒவ்வொரு மதத்தை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு கடவுளை வணங்குவார்கள். அதாவது இந்து மதத்தை சேர்ந்தவர்கள் சிவன், பெருமாள் முருகன் போன்ற கடவுள்களை வணங்குவார்கள். இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் அல்ஹாவை வணங்குவார்கள். கிறிஸ்த்துவ மதத்தை சேர்ந்தவர்கள் மேரி, இயேசு ஹியூரை வணங்குவார்கள். எந்த கடவுளாக இருந்தாலும் அவர்களை வணங்குவதற்கு சில வழிமுறைகள் இருக்கும். அப்படி இருக்கும் வழிமுறைகளில் ஒன்று தான் பக்தி பாடல்களை பாடி வணங்குவது. அதனால் தான் இன்றைய பதிவில் கிறிஸ்த்துவ மதத்தை சேர்ந்த ஒரு பக்தி பாடலான இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம் பாடல் வரிகளை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

நம்மை காக்கும் காமாட்சி அம்மனின் விருத்தம் வரிகள்

Israyelin Nadhanai Song Lyrics in Tamil

Israyelin Nadhanai Song Lyrics in Tamil

இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம்
வழியும் சத்தியம் ஜீவனுமான தெய்வம்
மீட்பராக பூமியில் பிறந்தார் தேவ மைந்தன்
நித்திய ஜீவனாகி வாழும் தெய்வம்

அப்பா பிதாவே தெய்வமே
உம் திரு ராஜ்யம் வருகவே
உம் திரு சித்தம் பூமியில்
என்றென்றும் நிறேவேற வேண்டுமே

1.செங்கடலில் நீர் அன்று பாதை வகுத்தீர்
பாலைவனத்தில் அன்று மன்னா பொழிந்தீர்
கொடும் வெயிலில் மேக குளிரானீர்
இருளின் அன்பின் தீபமாய்
சீனாய் மலையின் மேலே நீர்
நீதியின் கட்டளை எனக்குரைத்தீர்

அப்பா பிதாவே தெய்வமே
உம் திரு ராஜ்யம் வருகவே
உம் திரு சித்தம் பூமியில்
என்றென்றும் நிறேவேற வேண்டுமே

இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம்
வழியும் சத்தியம் ஜீவனுமான தெய்வம்

2.மனிதனாய் பூமியில் அவதரித்தீர்
எனக்காக ஜீவன் பலி கொடுத்தீர்
திரு உடலும் திவ்ய போஜனமாய்
இவ்வுலகத்தின் ஜீவனாய்
வழியும் சத்தியமுமானவரே
உம் திருநாமம் வாழத்துகிறோம்

அப்பா பிதாவே தெய்வமே
உம் திரு ராஜ்யம் வருகவே
உம் திரு சித்தம் பூமியில்
என்றென்றும் நிறேவேற வேண்டுமே

இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம்
வழியும் சத்தியம் ஜீவனுமான தெய்வம்

திருவிளக்கு வழிபாடு பாடல் வரிகள்

இஸ்ரவேலின் நாதனாக பாடல் வரிகள் Pdf

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now