கடன் பிரச்சனையிலிருந்து விடுபட கரும்பு சாறு மட்டும் போதுமா.!

Advertisement

கடன் அடைய பரிகாரம்

பொதுவாக மனிதன் அன்றைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தான் பணத்தை சம்பாதிக்கின்றோம். ஆனால் அவை சம்பாதிக்கும் பணத்தை தாண்டி அதிகமாக தேவைப்படுகிறது. அப்போது தான் கடனை வாங்க நினைக்கிறோம். இந்த கடனை அடைக்க முடியாமல் மறுபடியும் கடனை வாங்குகின்றோம். இப்படி ஒரு கடனை அடைப்பதற்காக மறுக்கடனை வாங்குகின்றோம். இதனால் கடன் பிரச்சனை அதிகமாகிவிடுகிறது. இந்த கடனை அடைப்பதற்கு பரிகாரத்தை தேடுகிறீர்கள் என்றால் சரியான தளத்திற்கு தான் வந்திருக்கிறீர்கள். இந்த பதிவில் கடனை அடைப்பதற்கு ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் பார்க்க போகிறோம்.

கடன் விரைவில் அடைய எளிய பரிகாரம்:

கடன் அடைய வேண்டுமென்றால் பணவரவு அதிகரிக்க வேண்டும். பணவரவு அதிகரித்தால் கடன் பிரச்சனை முடிந்து விடுமா என்று கேட்டால் ஓரளவிற்கு கடனை அடைய முயற்சிக்கலாம்.

கடன் அடைய பரிகாரம்

இந்த பரிகாரம் செய்ய தேவையான பொருட்களாக அல்லிப்பூவும், கருப்புச்சாறும் தேவைப்படும். கரும்பு சாறில் வேறு எந்த பொருளும் கலக்காமல் கரும்பு சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும்.

செவ்வாய் பெயர்ச்சியினால் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகிறது..

அடுத்தியது தூவ காலில் நெருப்பை எடுத்து கொண்டு அதில் கரும்பு சாறை கொஞ்ச கொஞ்சமாக ஊற்ற வேண்டும். இதிலிருந்து புகை வரும் அப்போது அல்லிப்பூவை காட்ட வேண்டும். இந்த தீயினால் அல்லிப்பூவானது வாடி போகிவிடும்.

இதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்து மூடாமல் பூஜை அறை அல்லது பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இந்த பூவிற்கு 48 நாட்கள் தீபாராதனை காட்ட வேண்டும்.

48 நாட்கள் கழித்து இந்த பூவை ஓடும் நீரில் விட வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து காலையில் செய்து வர வேண்டும். இவை செய்வதினால் வீட்டில் பணவரவு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement