கடன் பிரச்சனை தீர வெற்றிலை மட்டும் போதும்..

Advertisement

கடன் தீர வெற்றிலை பரிகாரம்

எல்லோரும் ஓடி ஓடி உழைப்பது பணம் சம்பாதிக்கத்தான். ஆனால், சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதி கடனை அடைக்கவே போய் விடுகிறது. கடன் என்றால் ஒருவரிடம் பணமாக வாங்கிய கடன் மட்டும் கிடையாது. பொருளாக வாங்கிய கடன், வீட்டுக் கடன், வாகனங்கள் வாங்கிய கடன் இவையெல்லாம் கூட கடன்தான். இப்படி ஒரு கடனை அடைப்பதற்கு மற்றொரு கடனை வாங்கி அடைகிண்டிறீர்கள் என்றால் கடன் பெருகி கொண்டே போகும். அதனால் இந்த பதிவில் வெற்றிலையை பரிகாரம் செய்து கடனை அடைப்பது எப்படியென்று அறிந்து கொள்வோம்.

கடனை அடைய வெற்றிலை பரிகாரம்:

பரிகாரம் செய்வதற்கு தேவையான பொருட்களாக வெற்றிலை, பாக்கு, 1 ரூபாய் நாணயம்ம் ரோஸ் நிற பேப்பர் போன்றவை தேவைப்படும்.

வெற்றிலையானது எந்த வித பூச்சி அல்லது கீறல் இல்லாமல் நல்ல வெற்றிலையாக வாங்கி கொள்ளுங்கள்.

2025 வரை இந்த ராசிகளுக்கு சனி பெயர்ச்சியால் கஷ்ட காலம்.! ரொம்ப எச்சரிக்கையா இருக்கனும்

கடன் தீர வெற்றிலை பரிகாரம்

முதலில் ரோஸ் நிற பேப்பரை எடுத்து அதில் 6 வெற்றிலையை எடுத்து கொள்ளவும், அதில் வெற்றிலை, பாக்கு, 1 ரூபாய் சேர்த்து மடித்து கொள்ளவும்.

இதனை பூஜை அறையில் கடவுளுக்கு முன் வைக்க வேண்டும். அதன் பிறகு விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்யும் போது நீங்கள் யாரிடம் கடன் வாங்குனீர்களோ அவரின் பெயரை சொல்லி கடன் தொகை எவ்வளவோ அதையும் கூறி வழிபட வேண்டும்.

கடவுளை நன்றாக வேண்டி முடித்த பிறகு இந்த பேப்பரை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும்.

முக்கியமாக இந்த பரிகாரத்தை குளிகை நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வாருங்கள் கடனை அடைவதை நீங்களே காண்பீர்க்ள். இதனை மட்டும் செய்தால் கடன் அடையாது. கடனை அடைவதற்கான வழிகளையும் பார்க்க வேண்டும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement