பணக்கஷ்டம் நீங்க
இன்றைய ஆன்மிகம் பதிவில் பணக்கஷ்டம் நீங்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய நிலையில் அனைவருக்குமே பணக்கஷ்டம் இருக்கும். பணக்கஷ்டம் இல்லாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. எவ்வளவு தான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் அந்த பணம் வீட்டில் தங்கவில்லை என்று பலரும் புலம்புகிறார்கள். இன்றைய ஆன்மீகம் பதிவில் வீட்டில் பணம் தங்குவதற்கான வழிகளை பற்றி தான் பார்க்க போகிறோம். எவ்வளவு தான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் பணம் வீட்டில் தங்கவே இல்லை என்பது அனைவருக்கும் இருக்க கூடிய ஒரு பிரச்சனை தான். வீட்டில் பணம் தங்காததற்கு பல காரணங்கள் இருக்கின்றன. நாம் நம்மை அறியாமல் செய்யும் தவறுகளால் கூட வீட்டில் பணவரவு குறைய தொடங்கும். அதனால் நீங்கள் இந்த பதிவில் உங்கள் வீட்டில் பண பிரச்சனைகள் தீர்ந்து பணம் பெறுக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.
Kadan Prachanai Theera Elimaiyana Thaana Pariharam
வீட்டில் பணம் தங்க என்ன செய்ய வேண்டும்..?
தானங்கள் எப்போதும் சிறந்த பலன்களை தரக்கூடியது. நாம் வழங்கும் தானங்கள் நமக்கு அனைத்து மகத்துவமான பலன்களை தரும். அந்தவகையில் இன்று தீராத கடன்பிரச்னைகளும் தீர ஒரு பரிஹாரத்தை பார்க்கலாம்.
உங்கள் வீட்டில் செல்வம் செழிக்க பாசி பருப்பை தனமாக வழங்கலாம்.
பாசி பருப்பு பரிஹாரம்:
ஒரு கிண்ணத்தில் புதியதாக வாங்கிய பாசி பருப்பை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளவும். அதனுடன் ஒரு கைப்பிடி அளவு நாட்டு சர்க்கரை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.
அடுத்தநாள் காலையில் ஊறவைத்த பாசிப்பருப்பை பசு மாட்டிற்க்கு வழங்கி தங்களில் கடன்கள் தீர வேண்டும் என வணங்கவும்.
பாசி பருப்பு கொண்டு பிரசாதங்கள் செய்து கடன்பிரச்சனை தீர வேண்டும் என வணங்கி கோவில்களில் பிரசாதமாக வழங்கலாம். பாசிபருப்பு தானமாக வழங்கும் போது கடன் பிரச்சனைகள் தீரும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |