Kadan Prachanai Theera Enna Seiya Vendum
இன்றைய காலகட்டத்தில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தனது வாழ்க்கை நடத்துவதற்கு மிக மிக முக்கியமாக தேவைப்படுவது பணம் மற்றும் செல்வங்கள் தான். அதனால் அனைவருமே தங்களுக்கு தேவையான பணத்தை மிகவும் கடின உழைப்பின் மூலம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் அவையாவும் நமது அன்றாட வாழ்விற்கு செலவாகிவிடுகிறது. அதனால் நமக்கு மிக மிக முக்கியமான நேரத்தில் நமக்கு தேவையான பணம் நம்மிடம் இருப்பதில்லை. எனவே நமக்கு தேவையான பணத்தை நாம் மற்றவர்களிடம் சென்று கடனாக வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.
மேலும் அதனை திருப்பி செலுத்துவதற்கும் நமக்கு பல பிரச்சனைகள் ஏற்படும். அதனால் இன்றைய பதிவில் உங்களுக்கு உள்ள அனைத்து கடன் பிரச்சனைகளையும் போக்கி பணவரவை அதிகரிக்க உதவும் ஒரு சில எளிமையான வழிமுறையை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன வழிமுறை என்று அறிந்து கொண்டு அதனை செய்து பயன்பெற்று கொள்ளுங்கள்.
தீராத கடனும் தீர ஆடி மாதத்தின் செவ்வாய் கிழமை தோறும் பூஜை அறையில் இதை மட்டும் செய்யுங்கள் போதும்
Kadan Theera Valigal Tamil:
உங்களுக்கு உள்ள அனைத்து கடன் பிரச்சனைகளையும் போக்கி பணவரவை அதிகரிக்க உதவும் ஒரு சில எளிமையான வழிமுறையை பற்றி விரிவாக இங்கு காணலாம்.
பரிகாரம் – 1
முதலில் இந்த பரிகாரத்திற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை முதலில் பார்க்கலாம்.
- மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
- கண்ணாடி பாட்டில் – 1
- பச்சை கற்பூரம் – 1
- 1 ரூபாய் நாணயம் – 1
பரிகாரம் செய்யும் முறை:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் மிளகை எடுத்து 2 பாதியாக உடைத்து கொள்ளுங்கள். பின்னர் அதை நாம் எடுத்து வைத்துள்ள 1 கண்ணாடி பாட்டிலில் போட்டு கொள்ளவும்.
பின்பு அதில் 1 பச்சை கற்பூரத்தை போட்டு அதனுடன் 1 ரூபாய் நாணயத்தை போட வேண்டும். அந்த பாட்டிலை மூடாமல் அப்படியே உங்கள் வீட்டில் பணம் வைக்கும் இடங்களான பீரோ, பணப்பெட்டி போன்ற இடங்களில் வைக்க வேண்டும்.
இதுபோல வைப்பதால் உங்கள் வீட்டில் இருக்கும் கடன் தொல்லை நீங்கி பணவரவு அதிகரிக்க தொடங்கும்.
பரிகாரம் – 2
முதலில் இந்த பரிகாரத்திற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை முதலில் பார்க்கலாம்.
- காய்ந்த மிளகாய் – 10
- வெள்ளை நிற துணி – 1
- மஞ்சள்நிற நூல் – சிறிதளவு
பரிகாரம் செய்யும் முறை:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 வெள்ளை நிற துணியை எடுத்து அதில் 10 காய்ந்த மிளகாயை வைத்து அதனை மஞ்சள்நிற நூலை பயன்படுத்தி மூட்டை போல கட்டி கொள்ளுங்கள்.
பிறகு அதை உங்கள் மணிபர்ஸ், சட்டை பாக்கெட் போன்ற இடத்தில் வைத்து கொள்ள வேண்டும். இதுபோல செய்வதால் உங்கள் கைகளில் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
வீட்டில் என்றும் செல்வம் செழிக்க ஆடி அமாவாசை அன்று வீட்டின் நிலைவாசலில் இதை மட்டும் வையுங்க
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |