வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தீராத கடனும் உடனடியாக தீர வெறும் 6 கிராம்பு மட்டும் போதும்..!

Updated On: November 28, 2023 10:44 AM
Follow Us:
Kadan Theera Kirambu Pariharam in Tamil
---Advertisement---
Advertisement

Kadan Theera Kirambu Pariharam in Tamil

இன்றைய சூழலில் பணம் தான் அனைத்திற்கும் மூலதனமாக உள்ளது. அப்படி மிகவும் முக்கியமான பணம் நம்மிடம் அதிக அளவு இருக்க வேண்டும் என்பதற்காக நாம் கடினமாக உழைப்போம். அப்படி நாம் கடினப்பட்டு உழைக்கும் பணம் நமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதைக்கே செலவாகிவிடும். அதனால் நாம் யாரிடமாவது சென்று கடன் வாங்க வேண்டி இருக்கும். அப்படி நாம் வாங்கிய கடனை விரைவில் அளிக்க முடியவில்லை என்றால் நமக்கும் நமக்கு கடன் அளித்தவருக்கும் அது மிகவும் கடினமான சூழலை ஏற்படுத்தும். அதனால் நமக்கு உள்ள கடன் பிரச்சனைகள் அனைத்தையும் போக்கி பணவரவை அதிகரிக்க உதவும் ஒரு ஆன்மிகம் குறிப்பினை பற்றி விரிவாக இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை செய்து உங்களுக்கு உள்ள கடன் தொல்லையை போக்கி பணவரவையும் அதிகப்படுத்தி கொள்ளுங்கள்.

தப்பித்தவறி கூட இந்த திசையில் காலண்டரை மாட்டிவிடாதீர்கள் அது எந்த திசை தெரியுமா

கடன் தீர பணம் சேர:

கடன்

பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே பலவகையான பிரச்சனைகள் இருக்கும். அப்படி உள்ள பல பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த கடன் பிரச்சனை. இதனை சரிசெய்வதற்கு நாம் கடினமாக உழைப்போம்.

அனாலும் நமது கடன் விரைவில் நீங்காது. அதனால் தான் தீராத கடனும் தீர்ந்து போக உதவும் ஒரு ஆன்மிக குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. கிராம்பு – 6
  2. கற்பூரம் – 5
  3. மண் தட்டு அல்லது அகல் விளக்கு – 1

செய்முறை:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 மண் தட்டு அல்லது அகல் விளக்கினை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 5 கற்பூரத்தை வைத்து அதனின் மீது நாம் எடுத்து வைத்துள்ள 6 கிராம்பினை வைத்து அதனை ஏற்றி கொள்ளுங்கள்.

இது நன்கு எரிந்து கொண்டிருக்கும் நேரத்தில் நாம் மனமார நமது கடன்கள் அனைத்தும் தீர்ந்து போக வேண்டும் என்று மனமார அனுமனை நினைத்து வேண்டி கொள்ளுங்கள்.

பரிகாரம் செய்யும் நாள் மற்றும் நேரம்:

இந்த பரிகாரத்தை செய்வாய் அல்லது சனிக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 8 மணிக்குள் செய்து கொள்ளுங்கள்.

கனவில் வெள்ளம் வந்தால் இதுதான் பலனா

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now