Kadan Theernthu Panam Sera Enna Seiya Vendum
நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இந்த உலகில் ஒரு மனிதன் மனநிம்மதியுடன் வாழ வேண்டும் என்றால் அவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் உணவு, உடை, உறையுள்(வீடு) ஆகிய மூன்று தான் முதன்மையாக தேவைப்படும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இவை மூன்றையும் அடைவதற்கே நமக்கு முதன்மையாக தேவைப்படுவது பணம் தான். இப்படிப்பட்ட மிகவும் முக்கியமான பணத்தை நாம் சம்பாதிக்க மிகவும் கடினமாக உழைகின்றோம். அப்படி நாம் மிகவும் கடினமாக உழைத்தாலும் நமக்கு தேவைப்படும் நேரத்தில் நம்மிடம் பணம் இருக்காது. அதனால் நாம் மற்றவர்களிடம் கடன் வாங்குவோம். அப்படி நாம் வாங்கும் கடனை திருப்பி தருவதற்குள் மிகவும் கடினமாக இருக்கும். அதனால் தான் இன்று நமக்கு உள்ள அனைத்து பணக்கஷ்டம் மற்றும் கடன் தொல்லை நீங்க உதவும் ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி விரிவாக காணலாம் வாங்க.
செல்வ செழிப்பை அதிகரிக்க கல் உப்பில் இதை மட்டும் மறைத்து வையுங்க
Kadan Theera Pariharam in Tamil:
நமக்கு உள்ள அனைத்து கடன் பிரச்சனைகளையும் போக்கி பணவரவை அதிகரிக்க உதவும் ஒரு எளிமையான பரிகாரிகரத்தை இங்கு காணலாம் வாங்க.
இதற்கு தேவையான பொருட்களை முதலில் பார்க்கலாம்.
- சர்க்கரை – தேவையான அளவு
- ஏலக்காய் – 3
- கிராம்பு – 3
- பச்சை கற்பூரம் – 1
- கண்ணாடி அல்லது பிளாஸ்டி டப்பா – 1
- வெள்ளை நிற துணி – 1
கல் உப்பு ஜாடி கீழே இந்த பொருளை மறைத்து வைய்யுங்க கஷ்டம் நீங்கி பணம் பெருகும்
சர்க்கரை பரிகாரம்:
முதலில் நாம் எடுத்துவைத்துள்ள 1 கண்ணாடி அல்லது பிளாஸ்டி டப்பா முழுவதும் நிரம்புமாறு சர்க்கரையினை நிரப்பி கொள்ளுங்கள். அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள வெள்ளைநிற துணியில் 3 ஏலக்காய், 3 கிராம்பு மற்றும் 1 பச்சை கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து சிறிய முட்டை போல் கட்டி கொள்ளுங்கள்.
பிறகு அதனை நாம் சர்க்கரை நிரப்பி வைத்துள்ள டப்பாவில் மறைத்து வைத்து கொள்ளுங்கள்.
பரிகாரம் செய்யும் நாள் மற்றும் நேரம்:
இந்த பரிகாரத்தை செவ்வாய்கிழமையில் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் செய்து கொள்ளுங்கள். இதில் உள்ள பொருட்களை நீரிலோ அல்லது காலடி படாத இடத்திலோ கொட்டிவிடுங்கள்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் போதும் செல்வ செழிப்பு அதிகரிக்கும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |