உங்களிடம் இருக்கும் கடன் பிரச்சனை காணாமல் போக இதை மட்டும் செய்யுங்க..!

Kadan Thollai Neenga Milagu Pariharam

Kadan Thollai Neenga Milagu Pariharam

இன்றைய ஆன்மிகம் பதிவில் கடன் தொல்லை காணாமல் போவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள். மனிதனாக பிறந்த அனைவருக்குமே கடன் பிரச்சனை, பணக்கஷ்டம் இருக்கும். அனைவருமே ஏதோ ஒரு விஷயத்திற்காக கடன் வாங்கி இருப்பார்கள். அதை நாளடைவில் அடைக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். கடன் தொல்லை நீங்க வேண்டும் என்று பரிகாரம் செய்து வருகிறீர்களா..? அப்போ இந்த பரிகாரத்தை செய்யுங்கள்..!

எவ்வளவு கடன் இருந்தாலும் அது உடனே தீர்ந்து விடும்..! அதற்கு வெற்றிலையை இப்படி பயன்படுத்துங்கள்..!

கடன் தொல்லை நீங்க மிளகு பரிகாரம்:

 Milagu Pariharam

கடன் பிரச்சனை தீர வேண்டும் என்பதற்காக பல பரிகாரங்கள் செய்தும் பலன் கிடைக்க வில்லையா..? அப்போ இந்த பரிகாரத்தை செய்யுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் கடன் தொல்லை, பணக்கஷ்டம் அனைத்தும் நீங்கி பணவரவு அதிகரிக்க தொடங்கும். 

அதற்கு உங்கள் வீடு சமையலைறையில் இருக்கும் மிளகு மட்டும் போதும். இந்த மிளகு கடன் பிரச்சனையை காணாமல் போக செய்துவிடும் என்று ஆன்மீக ரீதியாக நம்பட்டு வருகிறது.

 அதற்கு முதலில் உங்கள் வீட்டில் இருக்கும் மிளகை 1 ஸ்பூன் அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள். அந்த மிளகை 2 பாதியாக உடைத்து கொள்ளுங்கள். பின் அதை ஒரு டப்பாவில் போட்டு கொள்ளவும். பின் அதில் பச்சை கற்பூரத்தை போட்டு அதனுடன் 1 ரூபாய் நாணயத்தை போட வேண்டும். 
நினைத்தது உடனே நடக்க இதை மட்டும் செய்துடுங்கள் 1 ரூபாய் வெற்றிலையில் எல்லா பிரச்சனையும் முடிந்துவிடும்

 

அந்த டப்பாவை மூடாமல் அப்படியே உங்கள் வீட்டில் பணம் வைக்கும் இடங்களான பீரோ, பணப்பெட்டி அல்லது கல்லாப்பெட்டி போன்ற இடங்களில் வைக்க வேண்டும். இதுபோல வைப்பதால் உங்கள் வீட்டில் இருக்கும் கடன் தொல்லை நீங்கி பணவரவு அதிகரிக்க தொடங்கும்.

கடன் தொல்லை நீங்க பரிகாரம்:

கடன் தொல்லை நீங்க பரிகாரம்

ஒரு வெள்ளை நிற துணியை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் 10 மிளகை எடுத்து வைக்க வேண்டும். பின் அந்த துணியை ஒரு நூலை கொண்டு மூட்டை போல கட்டி கொள்ள வேண்டும்.

பிறகு அதை உங்கள் மணிபர்ஸ், சட்டை பாக்கெட் போன்ற இடத்தில் வைத்து கொள்ள வேண்டும். இதுபோல செய்வதால் உங்கள் கைகளில் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

கடன் பிரச்சனை காணாமல் போவதற்கு 5 மிளகு மட்டும் போதும்..!
ஏழைகளை பணக்காரர்களாக மாற்றும் வசம்பு பரிகாரம்

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்