வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கடன் தொல்லை நீங்கி திடீர் பணவரவிற்கு 2 ஏலக்காய் மட்டும் போதும்..!

Updated On: November 2, 2023 6:02 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Kadan Thollai Theera Enna Seiya Vendum

பொதுவாக இன்றைய சூழலில் பணம் தான் அனைத்திற்கும் மூலதனமாக உள்ளது. அப்படி மிகவும் முக்கியமான பணம் நம்மிடம் அதிக அளவு இருக்க வேண்டும் என்பதற்காக நாம் கடினமாக உழைப்போம். அப்படி நாம் கடினப்பட்டு உழைக்கும் பணம் நமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதைக்கே செலவாகிவிடும். அதனால் நாம் யாரிடமாவது சென்று கடன் வாங்க வேண்டி இருக்கும். அப்படி நாம் வாங்கிய கடனை விரைவில் அளிக்க முடியவில்லை என்றால் நமக்கும் நமக்கு கடன் அளித்தவருக்கும் அது மிகவும் கடினமான சூழலை ஏற்படுத்தும். அதனால் நமக்கு உள்ள கடன் பிரச்சனைகள் அனைத்தையும் போக்கி பணவரவை அதிகரிக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்புகளை செய்து உங்கள் வீட்டின் பணவரவையும் அதிகப்படுத்தி கொள்ளுங்கள்.

திடீர் பணவரவிற்கு வெற்றிலையுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து வையுங்க போதும்

Kadan Thollai Theera Pariharam:

Kadan Thollai Theera Pariharam

நமக்கு உள்ள அனைத்து கடன் தொல்லைகளும் நீங்கி பணவரவை அதிகரிக்க உதவும் ஒரு பரிகாரம் பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள்:

  1. பச்சைக் கற்பூரம் – 2 சிறிய துண்டு
  2. ஏலக்காய் – 2
  3. பெருஞ்சீரகம் – 27

பரிகாரம் செய்யும் முறை:

பணம் சேர

முதலில் ஒரு சிறிய துண்டு மஞ்சள் துணியை எடுத்து கொள்ளுங்கள். அதில் 2 சிறிய துண்டு பச்சைக் கற்பூரத்தை வைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடனே 2 ஏலக்காய் மற்றும் 27 பெருஞ்சீரகம் ஆகியவற்றை வைத்து நன்கு முடிந்து கொள்ளுங்கள்.

எப்பேர்ப்பட்ட பணக்கஷ்டமும் தீர்ந்து போகும் செய்வாய்கிழமையில் இதை மட்டும் செய்தால் போதும்

இந்த முடிச்சிருக்கு மஞ்சள், குங்குமம், பொட்டு வைத்து அதனை உங்களின் பூஜை அறையில் வைத்து அதற்கு பூஜை செய்யுங்கள். பின்னர் இதனை உங்கள் வீட்டில் அதிக பணப்புழக்கம் உள்ள இடத்தில் வையுங்கள்.

அதாவது பீரோல், மணிபர்ஸ் மற்றும் கல்லாப்பெட்டி போன்ற பணப்புழக்கம் உள்ள இடங்களில் வையுங்கள். இதனை வாரத்திற்கு ஒரு முறை மாற்றி கொள்ளுங்கள்.

பரிகாரம் செய்யும் நாள் மற்றும் நேரம்:

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மேற்கொள்வது நல்ல பலனை அளிக்கும். இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்கள் வீட்டின் அனைத்து கடன் தொல்லைகளும் நீங்கி பணவரவு விரைவில் அதிகரிப்பதை நீங்களே காணலாம்.

கடன் தீர்ந்து வீட்டின் பணவரவு அதிகரிக்க 1 ரூபாய் நாணயம் மட்டும் போதும்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now