வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்கள் கடன் தீர வேண்டுமா? அப்போ உடனே இந்த கடவுளை வழிபாட்டு பரிகாரத்தை செய்யுங்கள்…

Updated On: August 11, 2023 6:39 AM
Follow Us:
kadan thollai theera theyvika valipadu pariharam in tamil
---Advertisement---
Advertisement

கடன் பிரச்சினை தீர்க்கும் தெய்வங்கள்

தினமும் ஒவ்வொரு வகையான கஷ்டங்கள் அனைவருக்கும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் நிதிநிலை சார்ந்த கஷ்டங்கள் அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிகம் கடன் பிரச்சனை உள்ளவர்கள் எப்படி இந்த கடன் பிரச்சனையை சரி செய்வது என்று, ஒவ்வொரு நாளும் யோசித்து சரியாக சாப்பிடாமலும், சரியாக தூங்காமலும் கவலைப்படுபவர்கள் தான் அதிகம். இந்த பிரச்சனை தீர ஏதாவது ஒரு நல்ல வழி பிறக்காத என்று நினைப்பவர்களும் உண்டு. அவர்களுக்கு உதவிடும் வகையில் இன்று நாம் பண கஷ்டம் தீர எந்த எந்த தெய்வங்களை வழிபட வேண்டும் என்ன பரிகாரங்கள் செய்யவேண்டும் என்று பார்க்கலாம் வாங்க.

தீராத கடன் தீர வணங்க வேண்டிய தெய்வம் என்னவென்று தெரியுமா?

திங்கட்கிழமை அன்று ருண விமோசனரை வழிபட்டால் கடன் பிரச்சினை நீங்கும். திருவாரூர், திருச்சேரை திருத்தளத்திலுள்ள ருண விமோசனரை வணங்கினால் கடன் பிரச்சனை தீரும்.

kadan thollai theera theyvika valipadu pariharam in tamil

திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானையும், கார்த்திகை அன்று திருஆவினன்குடியில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானையும் வணங்கினால் கடன் பிரச்சினை நீங்கும்.

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சேறை என்ற ஊரில் அமைந்துள்ள ஞானாம்பிகை ஸ்ரீ சார பரமேஸ்வரர் கோவில் கடன் நிவாரண தலமாக விளங்குகிறது. இங்கு வழிப்பட்டால் தீராத கடன் தொல்லை உள்ளவர்கள் சென்று வழிபட வேண்டிய கோவிலாகும்.

கடன் தொல்லை நீங்க் சில பரிகாரங்கள்:

வெள்ளிக்கிழமை அன்று பச்சரிசி மாவுடன் வெல்லம் கலந்து குலதெய்வம் கோயிலில் எறும்புகளுக்கு உணவளிக்க வேண்டும். இப்படி எறும்புகளுக்கு உணவளிப்பதால் உங்களது கடன் பிரச்சனை தீர்ந்து, பணம் வருகை அதிகரிக்கும்.
kadan thollai theera theyvika valipadu pariharam in tamil
வாரம் வாரம் சனீஸ்வரருக்கு சனிக்கிழமைஅன்று நல்லெண்ணெயில் விளக்கு ஏற்றி வழிபட உங்கள் கடன் பிரச்சனைகள் படி ப்படியாக விலக ஆரம்பிக்கும்.
சனீஸ்வரருக்கு
செவ்வாக்கிழமை அன்று கொள்ளு தானம் செய்ய வேண்டும். அதாவது செவ்வாய்க்கிழமை அன்று பிள்ளையார் கோவிலில் எமகண்ட நேரத்தில் கொள்ளு தானம் செய்ய வேண்டும் இப்படி செய்வதன் மூலம் எப்பேர்ப்பட்ட கடன் பிரச்சனையாக இருந்தாலும் நீங்கிவிடும்.
கொள்ளு
வளர்பிறை அன்று திருதியை திதி அன்று அன்னதானம் செய்வதன் மூலம் கடன் பிரச்சனை சரி ஆகும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now