விநாயகர் திருப்புகழ் பாடல் | kaithala niraikani lyrics

kaithala niraikani lyrics in tamil

vinayagar chaturthi lyrics in tamil

வணக்கம் ஆன்மீக நண்பர்களே..! இன்றைய பதிவில் விநாயகரின் கைத்தல நிறைகனி பாடலை பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம். அந்த பாடலை சொல்லும் போது தீராத நோய்களும் தீர்ந்து போகிவிடும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. உஷ்ணத்தால் வரக்கூடிய அம்மை, வெப்ப நோய்கள், காய்ச்சல் இது போன்ற நோய்களை எளிதில் போக்குவதற்கு சிவபெருமானை நினைத்து திருஞான சம்மந்தர் இந்த பாடலை பாடியுள்ளார்.  திருநீற்று பதிகத்தில் இடம் பெற்றுள்ள இந்த பாடல் வரிகளை நாம் உச்சரிக்கும் போது நம்மை அறியாமலே நோய்கள் மறைந்து விடும் என்றும் புது தன்னம்பிக்கை உண்டாகும் என்றும் ஒரு நம்பிக்கை. அப்படிப்பட்ட அந்த விநாயகரின் கைத்தல நிறைகனி பாடலை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

விநாயகர் திருப்புகழ் பாடல்:

vinayagar chaturthi lyrics in tamil

கைத்தல நிறைகனி பாடல் வரிகள் (Kaithala niraikani lyrics) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது…

kaithala niraikani lyrics in tamil

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக னடிபேணிக்

கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை

பிள்ளையார் பாடல்கள்

kaithala niraikani lyrics in tamil

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை இபமாகி

அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே

கோடீஸ்வர யோகம் வருவதற்கான அறிகுறி என்ன தெரியுமா….

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்