கையில் தீபம் ஏந்தி வந்தோம் பாடல் வரிகள்
தமிழ் மாதத்தில் இருக்க கூடிய கார்த்திகை மாதமானது சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் இந்த மாதத்தில் கார்த்திகை தீபம் வரும். இந்த திருநாள் அன்று நாம் மனதில் ஒரு காரியத்தை நினைத்து கொண்டு விளக்கை ஏற்றினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. அதனால் இந்த நன்னாளில் கடவுளை வணங்கும் போது அவர்களுக்கு உரிய பாடல்களையும் பாடினால் முழுமையான பலன்கள் கிடைக்கும். அதனால் இன்றைய பதிவில் கையில் தீபம் ஏந்தி வந்தோம் பாடல் வரிகளை தெரிந்து கொள்வோம் வாங்க..
Kaiyil Deepam Enthi Vanthom Song Lyrics in Tamil:
குழந்தைகள் : சர்வேஸ்வரி ஷாந்தாஹாரி
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
ஜகதீஸ்வரி சிதேஸ்வரி
ஸ்ரீ பக்த பவ சம்ஹாரி
குழந்தைகள் : உலகெல்லாம் உன் உலகம்
உயிரெல்லாம் உன் உயிரே
மனசெல்லாம் மனசெல்லாம் நீதானம்மா
ஆஹா ஆஆஅஆஆஆஆ
குழந்தைகள் : சர்வேஸ்வரி ஷாந்தாஹாரி
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி
ஜகதீஸ்வரி சிதேஸ்வரி
ஸ்ரீ பக்த பவ சம்ஹாரி
ஆஹா ஆஆஅ
கையில் தீபம் ஏந்தி வந்தோம்
இங்கே நல்ல நாளிலே
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்
உந்தன் அன்பு ஒளியிலே
ஆஹா ஆஆஅஆஆ
கோயில் மணியோசை கேட்கின்றதே
நெஞ்சில் புது ராகம் பிறக்கின்றதே
கையில் தீபம் ஏந்தி வந்தோம்
இங்கே நல்ல நாளிலே
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்
உந்தன் அன்பு ஒளியிலே
ஆஹா ஆஆஅ
ஆஹா ஆஆஅ ஹா
ஆஹா ஆஆஅ ஹா
எந்நாளும் புதிதாக
தெரிகின்ற நீ
தோன்றிய காலம் எதுவோ
சொன்னாலும் விளங்காது
பொருளான நீ
சுகம் தரும் கோலம் என்னவோஓ
மலர் அலங்காரம்
விளக்கு அலங்காரம்
மலர்ந்திடு உன்னை தொழுதோம்
சந்தன காப்பு சரமணி கோர்த்து
சங்கு அலங்காரம் தொடுத்தோம்
வரம் கேட்காமல் வழங்கிடுவாய்
கையில் தீபம் ஏந்தி வந்தோம்
இங்கே நல்ல நாளிலே
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்
உந்தன் அன்பு ஒளியிலே
கையில் தீபம் ஏந்தி வந்தோம்
இங்கே நல்ல நாளிலே
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்
உந்தன் அன்பு ஒளியிலே
கோயில் மணியோசை கேட்கின்றதே
நெஞ்சில் புது ராகம் பிறக்கின்றதே
கையில் தீபம் ஏந்தி வந்தோம்
இங்கே நல்ல நாளிலே
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்
உந்தன் அன்பு ஒளியிலே
கையில் தீபம் ஏந்தி வந்தோம்
இங்கே நல்ல நாளிலே
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்
உந்தன் அன்பு ஒளியிலே
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |