பர்சில் இந்த ஒரு பொருளை வையுங்க பணம் பெருகி கொண்டே போகும்..

Advertisement

பணவரவு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்

இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது பண பிரச்சினை தான். ஒருவன் பணக்காரனாக இருக்கின்றான் என்றால் அவனுக்கு கோடிக்கணக்கில் பணத்தேவை இருக்கும், சாதாரண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவருக்கு பண தேவை என்பது லட்சக்கணக்கில் இருக்கும், வறுமை நிலையில் அதவாது அன்றைய நாள் சம்பாதித்தால்  தான் குடும்பத்தை நடத்த முடியும் என்பவருக்கு பணம் ஆயிரக்கணக்கில் தேவைப்படும். இப்படி ஒரு மனிதன் சமுதயாத்தில் எந்த அளவுக்கு உயர்ந்து போனாலும் பணத்தின் தேவை இருக்கு கொண்டே தான் இருக்கிறது. அதற்காக சம்பாதிக்கின்ற பணம் முழுவதும் செலவுக்கே போனால் எப்படி பெருகும் என்று பலருடைய கவலையாக இருக்கிறது. அதனால் தான் இன்றைய பதிவில் எளிமையான முறையில் நீங்கள் பயன்படுத்தும் பர்சில் சில பொருட்களை வைத்தால் பணம் பெருகுமாம், அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்.

பர்சில் வைக்க வேண்டிய பொருள்:

பர்சில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு பிடித்தவர்களின் படங்களை வைத்திருப்பார்கள். அதோடு சில பொருட்களையும் வைத்திருந்தால் பணம் பெருகுமாம்.

பணவரவு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்

விஷ்ணு கோவிலுக்கு சென்று சிவப்பு அல்லது மஞ்சள் நிற ரோஜா பூக்களை எடுத்து கொண்டு  உங்களின் வாழ்க்கையில் பணம் பெருக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இதனை உங்களுடைய பர்சில் வைத்து கொள்ளுங்கள். இதனால் மூலம் உங்களின் கையில் பணம் இருந்து கொண்டே இதுற்கும்.

ஏதவாது ஒரு நாணயத்தை கடவுளின் பாதத்தில் வைத்து பூஜை செய்து கொள்ளவும். இதனை பர்சில் வைத்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கு பிடித்த கடவுளின் படத்தை பர்சில் வைத்து கொள்ளவும். இதன் மூலம் பணவரவு அதிகரிக்கும்.

சிறிதளவு அரிசியை கையில்  எடுத்து உங்களுடைய பண பிரச்சனை சரியாகி பணம் பெருக வேண்டும் என்று வேண்டி கொள்ளவும். இந்த அரிசியை பணம் வைக்கும் இடம் அல்லது பர்சில் வைத்தால் பணம் பெருகி கொண்டே இருக்கும்.

மேல் கூறப்பட்டுள்ள பொருட்கள் நீங்கள் வீட்டில் எந்த இடத்தில் பணத்தை வைக்கின்றீர்களோ அந்த இடத்தில் வைக்க வேண்டும்.

வீட்டில் பணம் கட்டுக்கட்டாக சேர இப்படி செய்தால் போதுமா..? இத்தனை நாளா இது தெரியாம போச்சே 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement