கர்ப்பமாக இருக்கும் போது தாலி கயிறு மாற்றலாமா

Advertisement

கர்ப்பமாக இருக்கும் போது தாலி கயிறு மாற்றலாமா

தாலி என்பது புனிதமான ஒன்றாக இருக்கிறது.  பொதுவாக, தாலி மாற்றுவதற்கென்று ஒரு முறை இருக்கிறது. அதன்படியே பெண்கள் தாலியை மாற்ற வேண்டும். அதாவது, தாலியை மாற்றுவதற்கு உகந்த மாதம் மற்றும் உகந்த நாள் உள்ளது. அந்த உகந்த மாதத்தில் தான் தாலியை பெண்கள் மாற்ற வேண்டும்.

ஒவ்வொரு பெண்களும், ஒவ்வொரு முறைப்படி தாலியை மாற்றுவார்கள். பல பெண்கள் ஆடிப்பெருக்கு தினத்தில் தாலியை மாற்றுவார்கள். அந்நாளை தவிர்த்து வேறு எந்த நாளில் தாலியை மாற்றுவது என்று பல பெண்களுக்கு குழப்பமாக இருக்கும். அதில் ஓரி குழப்பமாக இருப்பது கர்ப்பமாக இருக்கும் போது தாலி கயிறு மாற்றலாமா என்ற கேள்வி இருக்கும். அதற்கு பதில் சொல்லும் பதிவாக இருக்கும். இந்த பதவி முழுமையாக படித்து பயன் பெறுங்கள்.

கர்ப்பமாக இருக்கும் போது தாலி கயிறு மாற்றலாமா:

கர்ப்பமாக இருக்கும் போது தாலி கயிறு மாற்றலாமா

பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது தேங்காய் உடைத்தல், கோவிலுக்கு செல்வது போன்ற சுப காரியங்களை செய்ய கூடாது என்று கூறுவார்கள். அது போலத்தான் தாலி கயிறு மாற்றலாமா என்ற கேள்வி இருக்கிறது. இதற்கான பதிலை காண்போம்.

தாலி கயிறு என்பது கணவனின் ஆயுளும், மனைவியின் ஆயுளும் இருக்கிறது, இதனை கருவில் குழந்தை இருக்கும் போது தாலி கயிறு மாற்ற கூடாது என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. ஆனாலும் சில பேருக்கு தாலி கயிறு ஆனது நஞ்சு காணப்படும். அப்போது கட்டாயம் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அவர்கள் நல்ல நாளில் புதிய கயிற்றில் மல்லிகை பூவை சுற்றி விட்டு அதனை கழுத்தில் கட்டி கொள்ள வேண்டும். அத ன் பிறகு தான் பழைய கயிற்றை கழட்ட வேண்டும். இந்த முறைப்படி தாலி கயிற்று மாற்றினால் எந்த பிரச்சனையும் இருக்காது உங்களுக்கு தாலி கயிறு மாற்றுவதற்கு நல்ல நாள் தெரியவில்லை என்றே கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ள வேண்டும்.

தாலி கயிறு மாற்ற உகந்த மாதம் மற்றும் நாள் 2024

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement