கார்த்திகை மாதம் 2023 – விசேஷங்கள், விழாக்கள்

Advertisement

Karthigai Masam 2023 Tamil Calendar

ஆன்மிக வாசகர்களுக்கு வணக்கம்.. இன்று கார்த்திகை மாதத்தின் முதல் தேதி. இந்த மாதம் முழுவதும் சிவபக்தர்கள் சோமவார விரதம் எடுப்பார்கள், முருகனை வழிபடுவார்கள், ஐயப்பனுக்கு மாலை போடுவார்கள், இன்னும் நிறைய விசேஷ மற்றும் விழாக்கள் இந்த மாதத்தில் நிகழும். அந்த வகையில் கார்த்திகை 2023 மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பதை கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. அதனை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

கார்த்திகை மாதம் 2023 – விசேஷங்கள், விழாக்கள்:

தேதி  விசேஷங்கள், விழாக்கள்
வெள்ளிக்கிழமை நவம்பர் 17, 2023 (கார்த்திகை 1) சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறப்பு, சபரிமலையில் நடை திறப்பு, விஷ்ணுபதி புண்யகாலம், சதுர்த்தி விரதம், விருச்சிகம் சங்கராந்தி
சனிக்கிழமை நவம்பர் 18, 2023 (கார்த்திகை 2) சஷ்டி விரதம், சூரசம்ஹாரம்
ஞாற்றுக்கிழமை நவம்பர் 19, 2023 (கார்த்திகை 3) சூரிய ஷஷ்ட, திருவோண விரதம்
திங்கட்கிழமை நவம்பர் 20, 2023 (கார்த்திகை 4) கோபாஷ்டமி
செவ்வாய்க்கிழமை நவம்பர் 21, 2023 (கார்த்திகை 5) அட்சய நவமி
வியாழக்கிழமை நவம்பர் 23, 2023 (கார்த்திகை 7) ஏகாதசி விரதம்
வெள்ளிக்கிழமை நவம்பர் 24, 2023 (கார்த்திகை 8) துளசி கல்யாணம், பிரதோஷம்
சனிக்கிழமை நவம்பர் 25, 2023 (கார்த்திகை 9) விஸ்வேஸ்வர விரதம்
ஞாற்றுக்கிழமை நவம்பர் 26, 2023 (கார்த்திகை 10) திருகார்த்திகை தீபம், கார்த்திகை விரதம, பரணி தீபம்
திங்கட்கிழமை நவம்பர் 27, 2023 (கார்த்திகை 11) உமாமஹேஸ்வர விரதம், பௌர்ணமி விரதம், பௌர்ணமி
வியாழக்கிழமை நவம்பர் 30, 2023 (கார்த்திகை 14) சங்கடஹர சதுர்த்தி விரதம்
செவ்வாய்க்கிழமை டிசம்பர் 5, 2023 (கார்த்திகை 19) கலை பைரவர் அஷ்டமி
வெள்ளிக்கிழமை டிசம்பர் 8, 2023 (கார்த்திகை 22) வைதரணி விரதம்
சனிக்கிழமை டிசம்பர் 9, 2023 (கார்த்திகை 23) ஏகாதசி விரதம்
ஞாயிற்றுகிழமை டிசம்பர் 10, 2023 (கார்த்திகை 24) பிரதோஷம்
திங்கட்கிழமை டிசம்பர் 11, 2023 (கார்த்திகை 25) மாத சிவராத்திரி
செவ்வாய்க்கிழமை டிசம்பர் 12, 2023 (கார்த்திகை 26) அமாவாசை
புதன்கிழமை டிசம்பர் 13, 2023 (கார்த்திகை 27) கோவர்தன பூஜா, ஹேமந்த் ருது
வியாழக்கிழமை டிசம்பர் 14, 2023 (காத்திகை 28) சந்திர தரிசனம்
சனிக்கிழமை டிசம்பர் 16, 2023 (கார்த்திகை 30) திருவோண விரதம், சதுர்த்தி விரதம், தனுசு சங்கராந்தி

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இன்றைய நாள் எப்படி..?
நாளைய நாள் பஞ்சாங்கம்
இன்றைய நாள் பஞ்சாங்கம்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement