Karuppasamy Kanavil Vanthal Enna Palan
நண்பர்களுக்கு வணக்கம்.. பொதுவாக கனவுகள் வருவது என்பது சாதரண விஷயம். அனவைருக்குமே கனவு என்பது வரவும். அவ்வரும் வரும் கனவு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலனை தரும். உறக்கத்தில் வரும் கனவுகளில் நல்லது நடப்பது போல் வரலாம் அதேபோல் கெட்டது நடப்பது போலும் வரலாம்.
நல்ல விஷயங்கள் கனவில் வந்தால் மகிழ்ச்சியாக இருப்போம். அதுவே கெட்ட விஷயங்கள் கனவில் வந்தால் ஏதேனும் கெட்டது நடந்துவிடுமோ என்று பதட்டத்தில் இருப்போம். நாம் காணும் ஒவ்வொரு வகையான கனவுகளுக்கும் ஒவ்வொரு வகையான பலன்கள் உண்டு அந்த வகையில் உங்கள் கனவில் கருப்பசாமி வந்தால் என்ன பலன் என்று இன்றைய பதிவில் நாம் விரிவாக தெரிந்துகொள்வோம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கடிகாரம் கனவில் வந்தால் என்ன பலன்..!
கருப்பசாமி கனவில் வந்தால் என்ன பலன்?
பொதுவாக சாமி கனவில் வந்தாலே கனவு காண்பவருக்கு நல்லது நடக்கப் போகிறது என்று அர்த்தம் ஆகும். அதுவே கருப்பசாமி கனவில் வந்தால் ஏதாவது கெட்டது நடந்து விடுமோ என்று பயத்துடன் இருப்போம்.
உங்கள் கனவில் கருப்ப சாமி வந்தால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒருவருடைய கனவில் கருப்ப சாமி வருவது நல்ல விஷயம் தான். ஏன் என்றால் உங்களுக்கு இது வரை இருந்து வந்தால் பிரச்சனைகள் அனைத்தும் நீங்க போகிறது என்று அர்த்தம்.
அதேபோல் உங்கள் தொழில் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி நீங்கள் ஒரு நல்ல நிலைமைக்கு வருவீர்கள்.
கருப்பசாமி சிலை கனவில் வந்தால் என்ன பலன்? – Karuppasamy Silai Kanavil Vanthal Enna Palan
உங்களுடைய கனவில் கருப்பசாமி சிலையை கண்டால் உங்களின் எதிர்காலத்திற்காக பல திட்டங்களை வைத்திருப்பீர்கள்.
படிப்படியாக எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.
எதிர்காலத்தில் நீங்கள் தொடங்கும் தொழிலில் எந்த ஒரு நஷ்டமும் இல்லாமல் லாபங்கள் கிடைத்து உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கனவு காண்பவர் கனவில் கருப்பசாமி சிலையை கண்டால் இது நாள் வரை உங்களுக்கு இருந்து வந்த தொழிலில் அல்லது குடும்ப எதிர்ப்புகள் அனைத்துமே விலகி விடும்.
இது வரை உங்களுடைய கருத்திற்கு ஆதரவு அளிக்காத அனைவரும் உங்களது கருத்துக்கு செவி சாய்பாபார்கள் இதனால் உங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் அனைத்தும் விலகி நல்ல ஒரு எதிர்காலம் நல்ல ஒரு காரியம் நடைபெறும் என்பதை உணர்த்தவே கருப்பசாமி சிலை உங்களுடைய கனவில் வருகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சாமி ஆடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |