வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வீட்டில் பணம் கட்டுக்கட்டாக சேர இப்படி செய்தால் போதுமா..? இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!

Updated On: September 20, 2023 12:48 PM
Follow Us:
Kattu Kattaga Panam Sera Enna Seiya Vendum
---Advertisement---
Advertisement

கட்டு கட்டாக பணம் சேர | Kattu Kattaga Panam Sera Enna Seiya Vendum

நாம் வாழும் இந்த காலகட்டம் எவ்வளவு தான் மாறி இருந்தாலும், ஆன்மீகமும் அதன் மேல் இருக்கும் நம்பிக்கையும் மாறாத ஒன்றாக இருக்கிறது. இன்றைய சூழலிலும் ஆன்மீகத்தின் மீது ஆர்வம் கொண்டவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். அதுபோல நம் அனைவருக்குமே இருக்கக்கூடிய பெரிய பிரச்சனை என்றால் அது பணக்கஷ்டம் தான். எல்லாருமே வசதியானவர்கள் என்று சொல்லி விட முடியாது அல்லவா..! எல்லோருக்குமே பணக்கஷ்டம் என்பது இருக்கும். சிலர் பணம் வருகிறது மட்டும் தான் தெரிகிறது. போற இடம் தெரியவில்லை என்று சொல்வார்கள். அதாவது எவ்வளவு தான் கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் அது கையில் தங்குவதே இல்லை என்று சொல்லி புலம்புவார்கள். அப்படி புலம்புபவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். சரி வாங்க வீட்டில் பணம் கட்டு கட்டாக சேர என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்..!

கடுகளவு கூட கடன் தொல்லை இல்லாமல் இருக்க இதை மட்டும் மறந்தும் செய்யாதீங்க

கட்டு கட்டாக பணம் சேர என்ன செய்ய வேண்டும்: 

கட்டு கட்டாக பணம் சேர என்ன செய்ய வேண்டும்

பரிகாரம் 1: 

  1. பச்சை கற்பூரம் –
  2. வெற்றிலை – 1
  3. கிராம்பு –
  4. ஏலக்காய் –
  5. பட்டை – 1  

முதலில் கிழியாத வெற்றிலையை சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் 1 சிறிய அளவுள்ள பச்சை கற்பூரம், 2 கிராம்பு, 3 ஏலக்காய் மற்றும் 1 சிறிய அளவுள்ள பட்டை இவை அனைத்தையும் சேர்த்து எடுத்து கொள்ளுங்கள்.

வீட்டில் செல்வம் பெருக 1 ரூபாய் நாணயம் மட்டும் போதும்.. 

இப்போது நாம் எடுத்து வைத்துள்ள பொருட்கள் அனைத்துமே மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்த பொருட்கள். இந்த பொருட்கள் நம் வீட்டில் இருந்தால் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இருக்கிறது என்று அர்த்தம்.

அதனால் மேல்கூறிய பொருட்களை எடுத்து கொள்ளுங்கள். அதற்கு முன் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யும் முன் சுத்தமாக குளித்துவிட்டு செய்ய வேண்டும்.

இந்த 5 பொருட்களையும் வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

செல்வ செழிப்பு உண்டாக புரட்டாசி மாதம் சர்க்கரை டப்பாவில் இந்த பொருளை மறைத்து வைய்யுங்க 

பின் வெற்றிலைக்குள் கிராம்பு, பட்டை, பச்சை கற்பூரம், ஏலக்காய் இவற்றை வைத்து, வெற்றிலையை மடித்து ஒரு நூலை கொண்டு கட்டி விடுங்கள்.

அவ்வளவு தான் இந்த வெற்றிலையை உங்கள் வீட்டில் இருக்கும் பீரோவில் வைத்து விடுங்கள். இதுபோல் ஒவ்வொரு வாரமும் செய்து வந்தீர்கள் என்றால் வீட்டில் பணம் கட்டு கட்டாக சேரும். செல்வம் பெருகும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now