கீரிப்பிள்ளை கனவில் வந்தால் என்ன பலன்

Advertisement

keeri Pillai Kanavil Vanthal

பொதுவாக தூக்கத்தில் இருக்கும் போது கனவு என்பது ஏற்படுகிறது, இந்த கனவு ஆனது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக ஏற்படும். கனவுகளுக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்போம். நம் வீட்டில் முன்னோர்கள் இருந்தால் அவர்களிடம் கனவிற்கான அர்த்தத்தை கேட்டு தெரிந்து கொள்வோம். அவர்களுக்கு தெரியவில்லை என்றால் மொபைலில் போட்டு தெரிந்து கொள்வோம். அதிகாலையில் கண்டா கனவு பலிக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. இந்த பதிவில் கீரி பிள்ளையை கனவில் கண்டால் என்ன பலன் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

கீரியை கனவில் கண்டால்:

நீங்கள் கீரியை கனவில் கண்டால் உங்களுக்கு ஏதும் ஆரோக்கியத்தில் பிரச்சனை இருந்தால் ஆகிவை நீங்கும். மேலும் நீங்கள் எவ்வளவு ஏழ்மையான நிலையில் இருந்தாலும் உங்களை செல்வ செழிப்பு அதிகமாக போகிறது என்பது உணர்த்துகிறது.

வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கிடைக்கும், கீரி பிள்ளையை கனவில் காண்பது வாழ்க்கையில் பணவரவை அதிகரிக்கும். வேலை இல்லாமல் இருந்தால் வேலை பிடித்த வேலை கிடைக்கும் இன்றி அர்த்தம். நல்ல செய்தி கிடைக்கும், வேலை படிப்பு போன்றவற்றில் அதிர்ஷ்டம் கிடைக்கும்.இதனால் உங்களின் வாழ்க்கையில் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

கீரி பாம்பைக்கொள்வது போல கனவு:

கீரிப்பிள்ளை பார்த்தால் என்ன பலன்

கீரி பிள்ளை ஆனது பாம்பை கொள்வது போல கனவு கண்டால் உங்களுக்கு ஏதும் பகை இருந்தால் அவை நீங்கும். மேலும் மனதில் நிம்மதி இல்லாமல் இருந்தால் மன அமைதி கிடைக்கும்.

கீரி பிள்ளை கடித்து விட்டது:

கீரி பிள்ளை கடிப்பது போல கனவில் கண்டால் நீங்கள் ஏதாவது மனதில் எந்த விஷயத்தையாவது நினைத்து குழப்பி கொண்டிருந்தால் அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

கீரி பிள்ளை உங்களையே அல்லது பிறரை தாக்குவது போல கனவு:

கீரி பிள்ளை உங்களையே அல்லது பிறரை தாக்குவது போல கனவு கண்டால் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது. மேலும் உங்களை சுற்றியுள்ளவர்கள் அவர்களை ஆதாயத்திற்காக உங்களை துன்புறுத்த காத்திருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

கீரி பிள்ளை பாம்பிடம் சண்டை இடுவது போல கனவு:

கீரி பிள்ளை பாம்பிடம் சண்டை இடுவது போல கனவு கண்டால் உங்களின் வாழ்க்கையில் பல சவால்களை சமாளிக்க போகிறீர்கள் இதனால் வாழ்வில் வெற்றியை அடைய போகிறீர்கள் என்பதை உணர்த்துகிறது.

கீரி பிள்ளையை பார்த்து பயப்படுவது:

கீரி பிள்ளையை பார்த்து பயப்படுவது போல கனவு கண்டால் உங்களுடைய குடும்ப வாழ்கையில் அமைதியாக வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்களின் வாழ்க்கையை சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement