30 ஆண்டுக்குப் பிறகு சனியால் ஏற்படும் கேந்திர திரிகோண ராஜயோகம்.. இந்த ராசிகளின் காட்டில் பணமழை..

Advertisement

Kendra Trikona Yoga Palan in Tamil

பொதுவாக நம்மில் பலருக்கும் ஜோதிட சாஸ்திரத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. அதனால் நாம் அதில் கூறும் அனைத்தையும் நம்புவோம். அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களும் நமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கின்றது. அவற்றால் தான் நமது வாழ்க்கை இயக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. அதனால் நவகிரகங்கள் தங்களது ராசி அல்லது நட்சத்திரத்தை மாற்றம் செய்தால் நமது வாழ்க்கையில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் தான் சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். இதனால் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகத்தை பலன் பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் கிடைக்கும். ஆனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு கூடுதலான பலன்கள் கிடைக்கும். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதையெல்லாம் பற்றி விரிவாக இன்றைய பதிவில் காணலாம் வாங்க..

எப்பேர்ப்பட்ட பணக்கஷ்டமும் தீர்ந்து போகும் செய்வாய்கிழமையில் இதை மட்டும் செய்தால் போதும்

கேந்திர திரிகோண ராஜயோகத்தால் அதிர்ஷ்டக்காரர்களாக மாறப்போகும் 3 ராசிக்காரர்கள்:

சனியால் உருவாகியுள்ள கேந்திர திரிகோண ராஜயோகத்தால் வாழ்க்கையே தலைகீழாக மாறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் அவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்க போகின்றது என்பதை எல்லாம் இங்கு விரிவாக காணலாம் வாங்க.

மேஷ ராசி:

மேஷம் ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த கேந்திர திரிகோண ராஜயோகமனது நீங்கள் நினைத்து பார்க்காத அளவிற்கு அதிர்ஷ்டத்தை அளிக்க போகின்றது. அதாவது இந்த காலகட்டத்தில் நீங்கள் செல்வத்தை சேர்க்க போகிறீர்கள்.

பணியிடத்தில் உயர் பதவி, சம்பள உயர்வு உள்ளிட்டவைகள் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் மற்றவர்களிடத்தில் அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சிக்கல்கள் விலகும். இது உங்களுக்கு வர பிரசாத காலமாகும்.

கஜகேசரி யோகத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு இனி பொன்னான நேரம்தான்

சிம்ம ராசி:

சிம்ம ராசி

இந்த யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். உங்கள் பணியிடத்தில் நீங்கள் பெரிய வெற்றியைப் பெறுவீர்கள், உங்கள் மரியாதை அதிகரிக்கும்.

சட்ட விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். சிம்ம ராசிக்காரர்கள் கேந்திர திரிகோண ராஜயோகத்தால் சிறப்பான நிதிப் பலன்களைப் பெறுவார்கள். முதலீடு மூலம் லாபம் பெறுவீர்கள். வேலை தேடி வரும் சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்புப் பலன்கள் கிடைக்கும்.

கும்ப ராசி:

கும்ப ராசி

 

இந்த கேந்திர திரிகோண ராஜயோகம் கும்ப ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும், உங்களின் அறிவுத்திறன் வளரும். இந்த யோகத்தின் சுப பலன்களால் உங்கள் திருமண வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

மேலும் கும்ப ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் மற்றவர்களை தங்களை நோக்கி ஈர்ப்பதில் வெற்றி பெறுவார்கள். சனியின் அருளால் வருமானம் ஈட்ட புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

துலாமில் பெயர்ச்சியாகும் புதன் இனிமேல் இந்த 3 ராசிகளுக்கு நல்ல காலம்தான்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement