கன்னியில் நிகழும் கிரக பெயர்சினால் அக்டோபர் 1 முதல் பண மழையில் நனையப்போகும் ராசிக்கார்கள்..!

Advertisement

கிரக பெயர்ச்சி 2023

மாதத்திற்கு ஒரு முறை கிரகப்பெயர்ச்சி ஆனது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் செவ்வாய், புதன் மற்றும் சூரியன் ஆகிய மூன்றும் மாதத்திற்கு ஒரு முறை தனது ராசியினை மாற்றி கொண்டே இருக்கிறது. இதன் படி பார்க்கும் போது ஆன்மீகத்தில் சனி மற்றும் குரு பெயர்ச்சி நிகழ்வின் போது எப்படி பலன்கள் ஒவ்வொரு ராசியினருக்கும் அமைகிறதோ, அதனைப் போலவே இந்த கிரகப் பெயர்ச்சியின் போதும் பலன்கள் ஒவ்வொரு விதமாக அமைகிறது. ஆகவே இத்தகைய கிரகப்பெயர்ச்சியினால் 12 ராசிக்காரர்களில் எந்த ராசிக்காரர்கள் பண மழையில் நனையப்போகிறார்கள் என்பதை பற்றிய தான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம். மேலும் அவர்களுக்கான பலன்கள் என்ன என்பது பற்றியும் பார்க்கலாம் வாங்க..!

Kiraga Palangal in Tamil:

வருகின்ற அக்டோபர் மாதத்தில் கிரக பெயர்ச்சியின் போது புதன் பகவான் கன்னி ராசிக்கு செல்கிறார். ஆனால் முன்பாகவே செவ்வாய் மற்றும் சூரியன் அத்தகைய ராசியில் இருப்பதனால் இவரும் அவருடன் சேருவதால் திரிகஹி யோகம் உருவாக உள்ளது.

இத்தகைய யோகத்தினால் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 3 ராசிக்கார்களுக்கு அதிர்ஷ்ட நிலையானது உருவாகிறது. அது எந்தந்த ராசி தெரியுமா..?

சனியின் பெயர்ச்சியால் அடுத்த 2 வருடத்திற்கு நிலையான அதிஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானா 

தனுசு ராசி:

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு இத்தகைய யோகத்தினால் அமோகமான பலன்கள் ஆனது கிடைக்க உள்ளது. அதாவது பொருளாதார நிலை என்பது மிகவும் சிறப்பானதாக காணப்படும். மேலும் தொழில் ரீதியாக பாராட்டுகளும், அங்கீகாரமும் சிறப்பானதாக காணப்படும். அதேபோல் குடும்பத்தில் இருந்த சிறு சிறு பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும் நேரமாக இருக்கிறது.

மிதுன ராசி:

மிதுன ராசி

ராசியில் 3-வது ராசியாகிய மிதுன ராசிக்காரர்களுக்கு இத்தகைய யோகத்தினால் மிகப்பெரிய ஒரு மாற்றம் ஆனது வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஒன்றாக அமையும் என்று கூறப்படுகிறது.

புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. இதுநாள் வரையிலும் இருந்த கஷ்டங்கள் விலகி பண வரவு சிறப்பானதாக இருக்கும். குடும்பத்தில் நல்ல நிகழ்வுகள் நடைபெறும். மேலும் பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டு ஊதிய உயர்வு காணப்படும்.

சிம்ம ராசி:

சிம்மம் ராசி

மேற் கூறப்பட்டுள்ள இரண்டு ராசியினரை போலவே சிம்ம ராசியினருக்கும் அதிர்ஷ்டம் நிறைந்து பொருளாதார நிலை சிறப்பானதாக அமையும் என்று கூறப்படுகிறது. இத்தகைய நேரங்களில் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி நிலையில் தான் முடியும்.

அதுமட்டும் இல்லாமல் உடல் ஆரோக்கியம் மற்றும் பொருளாதார நிலையில் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் சிறப்பானதாக காணப்படும். வியாபாரத்தில் லாபம் மற்றும் வருமானம் அதிகமாக இருக்கும்.

புதனும், சூரியனும் இணைவதால் இந்த ராசிக்காரர்களிக்கு பணம் மழை பொழிய போகிறது..

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement