திடீரென்று இணையும் 4 கிரங்களின் சேர்க்கையால் இந்த ராசிக்காரர்கள் எல்லாம் கொஞ்சம் கவனமாக இருக்கனுமாம்..! அப்போ உங்க ராசி என்ன..?

Advertisement

கிரக சேர்க்கை பலன்கள்

ஜோதிடத்தை பொறுத்தவரை ராசி மற்றும் நட்சத்திங்களின் பலன் என்பது கிரக சேர்க்கை ஆகியவற்றை பொறுத்து தான் அமைகிறது. இதோடு மட்டும் இல்லாமல் நம்முடைய ராசியில் ராகு, கேது, சூரியன், குரு மற்றும் சனி பகவான் இவர்களின் பெயர்ச்சியும் ஒரு காரணமாக அமைந்து தான் அதற்கு ஏற்றவாறு பலன்கள் கிடைக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் மேஷ ராசியில் 12 வருடத்திற்கு பிறகு குரு பகவான் வருகிறார். அதே மேஷ ராசியில் புதன், வியாழன், ராகு இருப்பதால் அனைத்தும் ஒன்றாக இணைவதால் 4 ராசிக்காரர்கள் மட்டும் கொஞ்சமா கவனமாக இருக்க வேண்டும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. ஆகையால் அத்தகைய ராசிக்கரார்கள் யார் என்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

இந்த வருடம் சனி பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் நுழைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் இனி அதிஷ்டம் கொட்ட போகிறதாம்..!

Kiraga Serkai Palangal:

சிம்ம ராசி:

சிம்மம் ராசி

12 ராசிகளில் 5-வது ராசியாக அமைந்துள்ள ராசி தான் சிம்ம ராசி. இத்தகைய சிம்ம ராசிக்காரர்களுக்கு இத்தகைய காலமானது கொஞ்சம் சீரான காலமாக தான் அமைகிறது என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

மேலும் அலுவலகத்தில் மன கஷ்டங்கள் வரும் வாய்ப்பும் இருப்பதால் எதையும் பொறுமையாக கையாள வேண்டும் மற்றும் நிதிநிலையில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

விருச்சிக ராசி:

விருச்சிக ராசி

இத்தகைய கிரக சேர்க்கை காரணமாக விருச்சிக ராசிக்காரர்களுக்கு சற்று சவாலான நாளாக இருக்க போகிறது. ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் விருச்சகராசிக்காரர்கள் எந்த செயலையும் திட்டமிட்டு செய்ய வேண்டும்.

ஆகையால் புதிதாக எந்த செயல் செய்தாலும் அதில் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் பண விஷயத்தில் கவனமாக இருத்தல் என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது.

இரு கிரகங்கள் 30 ஆண்டுகளுக்கு பிறகு இணைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழிய போகிறது..

துலாம் ராசி:

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த கிரக சேர்க்கை காலமானது மிதமான பலன்களை அளிக்கக்கூடியதாக உள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும் கூட கவனம் என்பது இருந்துகொண்டே இருத்தல் வேண்டும்.

மேலும் கடன் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பிறருக்காக கடன் வாங்குவது மற்றும் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

மேஷ ராசி:

மேஷ ராசி

மேஷ ராசியில் கிரக சேர்க்கை நடந்தாலும் கூட இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருத்தல் வேண்டும் என்று தான் ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. அதுபோல குடும்பம் மற்றும் உங்களுடைய ஆரோக்கியத்தில் அலட்சியக இருக்க கூடாது.

உங்களுக்கு கிடைக்கும் புதிய வாய்ப்புகளை அலட்சியம் படுத்தாமல் சிந்தித்து செயல்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Aanmeega Thagaval in Tamil   
Advertisement