கோவிலில் பிரசாதம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்.!

Advertisement

Kovilil Prasadam Vanguvathu Pol Kanavu Vanthal

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கோவிலில் பிரசாதம் வாங்குவதுபோல் கனவு வந்தால் என்ன பலன் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். நம்மில் பலபேருக்கு இதுபோன்ற கனவு வந்திருக்கும். ஆனால், இந்த கனவிற்கான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலர்க்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், Kovilil Prasadam Vanguvathu Pol Kanavu Vanthal Enna Palan என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

நமக்கு வரும் ஒவ்வொரு கனவும் ஒவ்வொரு அர்த்தத்தை குறிக்கும். அவற்றில் ஒரு சில கனவுகளுக்கான பலன்கள் நடந்தே தீரும். ஒரு சில கனவுகளுக்கான பலன்கள் நடக்காது. அதனால் நாம் அனைவருமே நமக்கு வரும் கனவுகளுக்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்துகொள்ள விரும்புவோம். அந்த வகையில் உங்களுக்கு கோவிலில் பிரசாதம் வாங்குவது போல் கனவு வந்திருந்தால் என்ன  பலன் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

கோவில் கனவில் வந்தால் என்ன பலன்

கோவிலில் பிரசாதம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்:

கோவிலில் பிரசாதம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்

  • நீங்கள் கோவிலில் பிரசாதம் வாங்குவது போல் கனவு கண்டால் குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் தீரும். நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கும்.
  • நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருப்பவர், அவர் கனவில் கோவிலில் பிரசாதம் வாங்குவதுபோல் கனவு கண்டால் உடல்நிலை மேம்ப்படும் என்பது அர்த்தம் ஆகும்.
  • நீங்கள் நீண்டநாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த நல்ல காரியங்கள் சுப நிகழ்ச்சிகள் விரைவில் நடக்கும். அது நீங்கள் விரும்பிய ஒன்றாகவே இருக்கும்.
  • பிரசாதத்தினை உங்களுக்கு ஒருவர் தருவதுபோலும் அதனை நீங்கள் சாப்பிடுவது போலும் கனவு கண்டால் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும்.
  • பள்ளி மாணவர்கள் அல்லது கல்லூரி மாணவர்கள் இதுபோன்று கனவு கண்டால் மேற்படிப்பு படிக்க போவதையும் இந்த கனவு உணர்த்துகிறது.
  • எனவே, கோவிலில் நீங்கள் பிரசாதம் வாங்குவது போல் கனவு கண்டால் உங்களுக்கு நல்லதே நடக்கும். நீங்கள் விரும்பியது கிடைக்கும் என்பது அர்த்தம்.
  • அதேபோல் கோவில் பிரசாதத்தினை நீங்கள் பிறருக்கு கொடுப்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இதனால் சுப செலவுகளும் உண்டாகும்.
  • கோவிலில் பிரசாதம் வாங்க நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருந்து கடைசியில் பிரசாதம் உங்களுக்கு கிடைக்காதது போல் கனவு வந்தால் நீங்கள் ஏமாற்றத்தை சந்திக்க போகிறீர்கள் என்பது அர்த்தம் ஆகும். நீங்கள் செய்யும் முயற்சிகள் அல்லது செயல்களில் தடைகள் உண்டாகும்.

ஆசிர்வாதம் வாங்குவது போல் கனவு வந்தால் என்ன பலன்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement