கோவிலில் உப்பு கொட்டுவது எதற்காக தெரியுமா..!

Advertisement

உப்பு கொட்டினால் என்ன பலன்

நண்பர்களே வணக்கம் எல்லோரும் கோவிலுக்கு செல்வீர்கள் ஆனால் அங்கு சிலர் செய்யும் பரிகாரத்தை பற்றி அந்தளவிற்கு எதுவும் நமக்கு தெரிய வாய்ப்புகள் இல்லை. அதனை பற்றிய முழு விவரம் தெரியாது. சில கோவில்களில் உப்பு வாங்கி கொட்டுவதை பார்த்திருப்பீர்கள் ஆனால் அது எதற்காக என்று எப்போவது யோசித்து இருக்கிங்களா? அப்படி யோசித்தீர்கள் என்றால் உங்களுக்கு தேவையான பதிலை இந்த பதிவு தரும். வாங்க அது எதற்கு செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்வோம்..!

உப்பு கோவிலில் கொட்டுவது எதற்காக:

உப்பை பரமாத்மா என்று சொல்கிறார்கள் அதனால் நிறைய கோவிலின் உப்பை வாங்கி கொடிமரத்தில் கொட்டி வழிபடுவதை பார்த்தீப்பீர்கள் அது ஏன் செய்கிறார்கள் என்றால் உப்பு எதிர்மறை ஆற்றலை வெளியேற்ற கூடிய சக்தியை கொண்டது அதனால் அப்படி செய்கிறார்கள்.

உப்பு கோவிலில் கொட்டுவது எதற்காக

கையில்  உப்பு வைத்துக்கொண்டால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கிறது என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. கையில் உப்பை வைத்து தியானம் செய்வதால் 7 நாட்களுக்குள் உங்களை வந்தடைவார்கள்.

உப்பு கோவிலில் கொட்டுவது எதற்காக

அதேபோல் உடலில் பருக்கள், தழும்புகள் தீ பூண்கள் தழும்பு ஏற்பட்டால் கோவிலுக்கு உப்பு வாங்கி காணிக்கை செலுத்துகிறேன் என்று வேண்டிகொள்ள வேண்டும் அப்படி செய்தால் இறைவனின் அருளால் அது உங்களின் உடலைவிட்டு மறைந்துவிடும்.

மறைந்த பிறகு கோவிலில் கொட்டவேண்டும்.

உப்பு கோவிலில் கொட்டுவது எதற்காக

அதன் பின் முக்கியமாக உப்பு தண்ணீரில் கரையக்கூடியது அதனால் நாம் செய்த பாவம் இந்த ஜென்மத்திலேயே நம்மை விட்டுவிடவேண்டும் என்று கோவிலில் கொட்டி வருகிறார்கள். அதனால் உப்பை வாங்கி அம்மன் கோவிலில் கொட்டினால் நல்லது.

உங்கள் வீட்டில் செல்வம் பெறுக வெள்ளிக்கிழமை கல் உப்பு வாங்கினால் போதும்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement