கிருஷ்ண அஷ்டோத்திரம் | Krishna Ashtothram in Tamil

Advertisement

Krishna Ashtothram in Tamil | கிருஷ்ண அஷ்டோத்திரம்

பொதுவாக இந்து சாஸ்திரத்தின்படி கடவுள் விஷ்ணு நமது உலகை காக்கும் கடவுள் ஆவார். அதாவது இவர் தான் நமது உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் வேலை செய்கிறார். அதாவது இவர்தான் நமது வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களில் இருந்து விடுபடுவதற்கான வழிகளை நமக்கு காட்டுவார். அதேபோல் இவரது பத்து அவதாரங்களும் இந்த உலகில் உள்ளவர்களுக்கு பல நல்ல கருத்துகளை கூறுகின்றன. அப்படிப்பட்ட பத்து அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ண அவதாரம் அனைவருக்குமே பிடிக்கும். அதேபோல் இந்த கிருஷ்ண பகவானின் ஆசீர்வாதத்தையும் அருளையும் பெற வேண்டும் என்று பலரும் சிந்தனை செய்து அவரை வழிபடுவார்கள். ஆனால் அவரின் அருளையும், ஆசீர்வாதத்தையும் நாம் பெறவேண்டும் என்றால் நாம் முதலில் அவருக்கு மனமார பூஜை செய்யவேண்டும். அதுவும் அவருடைய போற்றிகள், மந்திரங்கள் மற்றும் அஷ்டோத்திரம் போன்றவற்றை கூறி பூஜை செய்ய வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவுவதற்காக கிருஷ்ண அஷ்டோத்திரத்தை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனால் இதனை முழுதாக படித்து கிருஷ்ண பகவானின் அருளும் ஆசிர்வாதத்தையும் பெற்று கொள்ளுங்கள்.

Krishna Ashtothram Lyrics in Tamil:

Krishna Ashtothram Lyrics in Tamil

ஓம் ஶ்ரீ க்ருஷ்ணாய நம꞉ |
ஓம் கமலானாதா²ய நம꞉ |
ஓம் வாஸுதே³வாய நம꞉ |
ஓம் ஸனாதனாய நம꞉ |
ஓம் வஸுதே³வாத்மஜாய நம꞉ |
ஓம் புண்யாய நம꞉ |
ஓம் லீலாமானுஷவிக்³ரஹாய நம꞉ |
ஓம் ஶ்ரீவத்ஸகௌஸ்துப⁴த⁴ராய நம꞉ |
ஓம் யஶோதா³வத்ஸலாய நம꞉ |
ஓம் ஹரயே நம꞉ || 10 ||

ஓம் சதுர்பு⁴ஜாத்தசக்ராஸிக³தா³ஶங்கா²த்³யாயுதா⁴ய நம꞉ |
ஓம் தே³வகீனந்த³னாய நம꞉ |
ஓம் ஶ்ரீஶாய நம꞉ |
ஓம் நந்த³கோ³பப்ரியாத்மஜாய நம꞉ |
ஓம் யமுனாவேக³ஸம்ஹாரிணே நம꞉ |
ஓம் ப³லப⁴த்³ரப்ரியானுஜாய நம꞉ |
ஓம் பூதனாஜீவிதஹராய நம꞉ |
ஓம் ஶகடாஸுரப⁴ஞ்ஜனாய நம꞉ |
ஓம் நந்த³வ்ரஜஜனானந்தி³னே நம꞉ || 20 ||

கஷ்டங்களை போக்கும் சனிபகவானின் கவச வரிகள்

ஓம் ஸச்சிதா³னந்த³விக்³ரஹாய நம꞉ |
ஓம் நவனீதவிலிப்தாங்கா³ய நம꞉ |
ஓம் நவனீதனடாய நம꞉ |
ஓம் அனகா⁴ய நம꞉ |
ஓம் நவனீதனவாஹாரிணே நம꞉ |
ஓம் முசுகுந்த³ப்ரஸாத³காய நம꞉ |
ஓம் ஷோட³ஶஸ்த்ரீஸஹஸ்ரேஶாய நம꞉ |
ஓம் த்ரிப⁴ங்கி³னே நம꞉ |
ஓம் மது⁴ராக்ருதயே நம꞉ |
ஓம் ஶுகவாக³ம்ருதாப்³தீ⁴ந்த³வே நம꞉ |
ஓம் கோ³விந்தா³ய நம꞉ || 30 ||

ஓம் யோகி³னாம்பதயே நம꞉ |
ஓம் வத்ஸவாடசராய நம꞉ |
ஓம் அனந்தாய நம꞉ |
ஓம் தே⁴னுகாஸுரப⁴ஞ்ஜனாய நம꞉ |
ஓம் த்ருணீக்ருதத்ருணாவர்தாய நம꞉ |
ஓம் யமலார்ஜுனப⁴ஞ்ஜனாய நம꞉ |
ஓம் உத்தாலதாலபே⁴த்ரே நம꞉ |
ஓம் கோ³பகோ³பீஶ்வராய நம꞉ |
ஓம் யோகி³னே நம꞉ |
ஓம் கோடிஸூர்யஸமப்ரபா⁴ய நம꞉ || 40 ||

ஓம் இலாபதயே நம꞉ |
ஓம் பரஞ்ஜ்யோதிஷே நம꞉ |
ஓம் யாத³வேந்த்³ராய நம꞉ |
ஓம் யதூ³த்³வஹாய நம꞉ |
ஓம் வனமாலினே நம꞉ |
ஓம் பீதவாஸினே நம꞉ |
ஓம் பாரிஜாதாபஹாரகாய நம꞉ |
ஓம் கோ³வர்த⁴னாசலோத்³த⁴ர்த்ரே நம꞉ |
ஓம் கோ³பாலாய நம꞉ |
ஓம் ஸர்வபாலகாய நம꞉ || 50 ||

வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் லட்சுமி குபேரர் மந்திரங்கள்

ஓம் அஜாய நம꞉ |
ஓம் நிரஞ்ஜனாய நம꞉ |
ஓம் காமஜனகாய நம꞉ |
ஓம் கஞ்ஜலோசனாய நம꞉ |
ஓம் மது⁴க்⁴னே நம꞉ |
ஓம் மது⁴ரானாதா²ய நம꞉ |
ஓம் த்³வாரகானாயகாய நம꞉ |
ஓம் ப³லினே நம꞉ |
ஓம் ப்³ருந்தா³வனாந்தஸஞ்சாரிணே நம꞉ |
ஓம் துலஸீதா³மபூ⁴ஷணாய நம꞉ || 60 ||

ஓம் ஸ்யமந்தகமணிஹர்த்ரே நம꞉ |
ஓம் நரனாராயணாத்மகாய நம꞉ |
ஓம் குப்³ஜாக்ருஷ்ணாம்ப³ரத⁴ராய நம꞉ |
ஓம் மாயினே நம꞉ |
ஓம் பரமபூருஷாய நம꞉ |
ஓம் முஷ்டிகாஸுரசாணூரமல்லயுத்³த⁴விஶாரதா³ய நம꞉ |
ஓம் ஸம்ஸாரவைரிணே நம꞉ |
ஓம் கம்ஸாரயே நம꞉ |
ஓம் முராரயே நம꞉ |
ஓம் நரகாந்தகாய நம꞉ || 70 ||

ஓம் அனாதி³ப்³ரஹ்மசாரிணே நம꞉ |
ஓம் க்ருஷ்ணாவ்யஸனகர்ஷகாய நம꞉ |
ஓம் ஶிஶுபாலஶிரச்சே²த்ரே நம꞉ |
ஓம் து³ர்யோத⁴னகுலாந்தகாய நம꞉ |
ஓம் விது³ராக்ரூரவரதா³ய நம꞉ |
ஓம் விஶ்வரூபப்ரத³ர்ஶகாய நம꞉ |
ஓம் ஸத்யவாசே நம꞉ |
ஓம் ஸத்யஸங்கல்பாய நம꞉ |
ஓம் ஸத்யபா⁴மாரதாய நம꞉ |
ஓம் ஜயினே நம꞉ || 80 ||

ஹயக்ரீவ ஸ்தோத்திரம்

ஓம் ஸுப⁴த்³ராபூர்வஜாய நம꞉ |
ஓம் ஜிஷ்ணவே நம꞉ |
ஓம் பீ⁴ஷ்மமுக்திப்ரதா³யகாய நம꞉ |
ஓம் ஜக³த்³கு³ருவே நம꞉ |
ஓம் ஜக³ன்னாதா²ய நம꞉ |
ஓம் வேணுனாத³விஶாரதா³ய நம꞉ |
ஓம் வ்ருஷபா⁴ஸுரவித்⁴வம்ஸினே நம꞉ |
ஓம் பா³ணாஸுரகராந்தகாய நம꞉ |
ஓம் யுதி⁴ஷ்டிரப்ரதிஷ்டா²த்ரே நம꞉ |
ஓம் ப³ர்ஹிப³ர்ஹாவதம்ஸகாய நம꞉ || 90 ||

ஓம் பார்த²ஸாரத²யே நம꞉ |
ஓம் அவ்யக்தாய நம꞉ |
ஓம் கீ³தாம்ருதமஹோத³த்⁴யே நம꞉ |
ஓம் காளீயப²ணிமாணிக்யரஞ்ஜிதஶ்ரீபதா³ம்பு³ஜாய நம꞉ |
ஓம் தா³மோத³ராய நம꞉ |
ஓம் யஜ்ஞபோ⁴க்த்ரே நம꞉ |
ஓம் தா³னவேந்த்³ரவினாஶகாய நம꞉ |
ஓம் நாராயணாய நம꞉ |
ஓம் பரப்³ரஹ்மணே நம꞉ |
ஓம் பன்னகா³ஶனவாஹனாய நம꞉ || 100 ||

ஓம் ஜலக்ரீடா³ஸமாஸக்தகோ³பீவஸ்த்ராபஹாரகாய நம꞉ |
ஓம் புண்யஶ்லோகாய நம꞉ |
ஓம் தீர்த²பாதா³ய நம꞉ |
ஓம் வேத³வேத்³யாய நம꞉ |
ஓம் த³யானித⁴யே நம꞉ |
ஓம் ஸர்வதீர்தா²த்மகாய நம꞉ |
ஓம் ஸர்வக்³ரஹரூபிணே நம꞉ |
ஓம் பராத்பராய நம꞉ || 108 ||

இட் ஶ்ரீ க்ருஷ்ண அஷ்டோத்ரம் ||

கிருஷ்ண அஷ்டோத்திரம் Pdf 

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement