Kubera Ashtothram in Tamil
இந்த உலகில் செல்வம் எவ்வளவு முக்கியம் என்பது நாம் அனைவருமே அறிவோம். அப்படிபட்ட செல்வத்தை இந்த உலகில் உள்ள மக்களுக்கு மழைப்போல் பொழிபவர் தான் குபேரர். இந்த குபேரரின் அருளையும் ஆசியையும் ஒருவர் பெற்றிருந்தார் என்றால் அவருக்கு செல்வா செழிப்பில் எந்த ஒரு குறைபாடும் இருக்காது. அதனால் தான் அனைவருமே குபேரரின் அருளையும் ஆசியையும் பெற்று கொள்ள வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள். ஆனால் அவரின் அருளை பெறுவது என்பது அவ்வளவு சிறிய காரியம் இல்லை. ஏனென்றால் அவரின் அருளையும் ஆசியையும் நாம் பெற வேண்டும் என்றால் அவரின் மனதை நாம் மகிழ்விக்க வேண்டும். அவ்வாறு அவரின் மனதை நாம் மகிழ்விக்க வேண்டும் என்றால் அவருக்கு மனமார பூஜை செய்ய வேண்டும். அவ்வாறு பூஜை செய்யும் பொழுதெல்லாம் நாம் அவருக்கு மிகவும் பிடித்த போற்றிகள், ஆராதனை பாடல்கள் மற்றும் அஷ்டோத்திரங்களை கூறி அவரின் மனதை மகிழ்வித்து அவரின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் குபேரரின் அஷ்டோத்திரத்தை பதிவிட்டுளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள அஷ்டோத்திரத்தை கூறி குபேரரின் அருளையும் ஆசியையும் பெற்று கொள்ளுங்கள்.
Kubera Ashtothram Lyrics in Tamil
ஓம் குபே³ராய நம꞉ |
ஓம் த⁴னதா³ய நம꞉ |
ஓம் ஶ்ரீமதே நம꞉ |
ஓம் யக்ஷேஶாய நம꞉ |
ஓம் கு³ஹ்யகேஶ்வராய நம꞉ |
ஓம் நிதீ⁴ஶாய நம꞉ |
ஓம் ஶங்கரஸகா²ய நம꞉ |
ஓம் மஹாலக்ஷ்மீனிவாஸபு⁴வே நம꞉ |
ஓம் மஹாபத்³மனிதீ⁴ஶாய நம꞉ |
ஓம் பூர்ணாய நம꞉ || 10 ||
ஓம் பத்³மனிதீ⁴ஶ்வராய நம꞉ |
ஓம் ஶங்கா²க்²யனிதி⁴னாதா²ய நம꞉ |
ஓம் மகராக்²யனிதி⁴ப்ரியாய நம꞉ |
ஓம் ஸுகச்ச²பனிதீ⁴ஶாய நம꞉ |
ஓம் முகுந்த³னிதி⁴னாயகாய நம꞉ |
ஓம் குண்டா³க்யானிதி⁴னாதா²ய நம꞉ |
ஓம் நீலனித்யாதி⁴பாய நம꞉ |
ஓம் மஹதே நம꞉ |
ஓம் வரனித்யாதி⁴பாய நம꞉ |
ஓம் பூஜ்யாய நம꞉ || 20 ||
ஓம் லக்ஷ்மீஸாம்ராஜ்யதா³யகாய நம꞉ |
ஓம் இலபிலாபத்யாய நம꞉ |
ஓம் கோஶாதீ⁴ஶாய நம꞉ |
ஓம் குலோதீ⁴ஶாய நம꞉ |
ஓம் அஶ்வாரூடா⁴ய நம꞉ |
ஓம் விஶ்வவந்த்³யாய நம꞉ |
ஓம் விஶேஷஜ்ஞாய நம꞉ |
ஓம் விஶாரதா³ய நம꞉ |
ஓம் நலகூப³ரனாதா²ய நம꞉ |
ஓம் மணிக்³ரீவபித்ரே நம꞉ || 30 ||
ஓம் கூ³ட⁴மந்த்ராய நம꞉ |
ஓம் வைஶ்ரவணாய நம꞉ |
ஓம் சித்ரலேகா²மன꞉ப்ரியாய நம꞉ |
ஓம் ஏகபிங்கா³ய நம꞉ |
ஓம் அலகாதீ⁴ஶாய நம꞉ |
ஓம் பௌ³லஸ்தா²ய நம꞉ |
ஓம் நரவாஹனாய நம꞉ |
ஓம் கைலாஸஶைலனிலயாய நம꞉ |
ஓம் ராஜ்யதா³ய நம꞉ |
ஓம் ராவணாக்³ரஜாய நம꞉ || 40 ||
ஓம் சித்ரசைத்ரரதா²ய நம꞉ |
ஓம் உத்³யானவிஹாராய நம꞉ |
ஓம் ஸுகுதூஹலாய நம꞉ |
ஓம் மஹோத்ஸாஹாய நம꞉ |
ஓம் மஹாப்ராஜ்ஞாய நம꞉ |
ஓம் ஸதா³புஷ்பகவாஹனாய நம꞉ |
ஓம் ஸார்வபௌ⁴மாய நம꞉ |
ஓம் அங்க³னாதா²ய நம꞉ |
ஓம் ஸோமாய நம꞉ |
ஓம் ஸௌம்யாதி³கேஶ்வராய நம꞉ || 50 ||
ஓம் புண்யாத்மனே நம꞉ |
ஓம் புருஹூத ஶ்ரியை நம꞉ |
ஓம் ஸர்வபுண்யஜனேஶ்வராய நம꞉ |
ஓம் நித்யகீர்தயே நம꞉ |
ஓம் நீதிவேத்ரே நம꞉ |
ஓம் லங்காப்ராக்த⁴னநாயகாய நம꞉ |
ஓம் யக்ஷாய நம꞉ |
ஓம் பரமஶாந்தாத்மனே நம꞉ |
ஓம் யக்ஷராஜாய நம꞉ |
ஓம் யக்ஷிணீவ்ருதாய நம꞉ || 60 ||
வாழ்க்கையில் செல்வ செழிப்பை அதிகரிக்க உதவும் குபேரர் மந்திரங்கள்
ஓம் கின்னரேஶாய நம꞉ |
ஓம் கிம்புருஷாய நம꞉ |
ஓம் நாதா²ய நம꞉ |
ஓம் க²ட்³கா³யுதா⁴ய நம꞉ |
ஓம் வஶினே நம꞉ |
ஓம் ஈஶானத³க்ஷபார்ஶ்வஸ்தா²ய நம꞉ |
ஓம் வாயுவாமஸமாஶ்ரயாய நம꞉ |
ஓம் த⁴ர்மமார்க³னிரதாய நம꞉ |
ஓம் த⁴ர்மஸம்முக²ஸம்ஸ்தி²தாய நம꞉ |
ஓம் நித்யேஶ்வராய நம꞉ || 70 ||
ஓம் த⁴னாத்⁴யக்ஷாய நம꞉ |
ஓம் அஷ்டலக்ஷ்மீ ஆஶ்ரிதாலயாய நம꞉ |
ஓம் மனுஷ்யத⁴ர்மிணே நம꞉ |
ஓம் ஸக்ருதாய நம꞉ |
ஓம் கோஶலக்ஷ்மீ ஸமாஶ்ரிதாய நம꞉ |
ஓம் த⁴னலக்ஷ்மீ நித்யவாஸாய நம꞉ |
ஓம் தா⁴ன்யலக்ஷ்மீ நிவாஸபு⁴வே நம꞉ |
ஓம் அஶ்வலக்ஷ்மீ ஸதா³வாஸாய நம꞉ |
ஓம் க³ஜலக்ஷ்மீ ஸ்தி²ராலயாய நம꞉ |
ஓம் ராஜ்யலக்ஷ்மீ ஜன்மகே³ஹாய நம꞉ || 80 ||
ஓம் தை⁴ர்யலக்ஷ்மீ க்ருபாஶ்ரயாய நம꞉ |
ஓம் அக²ண்டை³ஶ்வர்ய ஸம்யுக்தாய நம꞉ |
ஓம் நித்யானந்தா³ய நம꞉ |
ஓம் ஸாக³ராஶ்ரயாய நம꞉ |
ஓம் நித்யத்ருப்தாய நம꞉ |
ஓம் நிதி⁴தா⁴த்ரே நம꞉ |
ஓம் நிராஶ்ரயாய நம꞉ |
ஓம் நிருபத்³ரவாய நம꞉ |
ஓம் நித்யகாமாய நம꞉ |
ஓம் நிராகாங்க்ஷாய நம꞉ || 90 ||
ஓம் நிருபாதி⁴கவாஸபு⁴வே நம꞉ |
ஓம் ஶாந்தாய நம꞉ |
ஓம் ஸர்வகு³ணோபேதாய நம꞉ |
ஓம் ஸர்வஜ்ஞாய நம꞉ |
ஓம் ஸர்வஸம்மதாய நம꞉ |
ஓம் ஸர்வாணிகருணாபாத்ராய நம꞉ |
ஓம் ஸதா³னந்த³க்ருபாலயாய நம꞉ |
ஓம் க³ந்த⁴ர்வகுலஸம்ஸேவ்யாய நம꞉ |
ஓம் ஸௌக³ந்தி⁴குஸுமப்ரியாய நம꞉ |
ஓம் ஸ்வர்ணனக³ரீவாஸாய நம꞉ || 100 ||
ஓம் நிதி⁴பீட²ஸமாஶ்ரயாய நம꞉ |
ஓம் மஹாமேரூத்தரஸ்தா²யனே நம꞉ |
ஓம் மஹர்ஷிக³ணஸம்ஸ்துதாய நம꞉ |
ஓம் துஷ்டாய நம꞉ |
ஓம் ஶூர்பணகா ஜ்யேஷ்டா²ய நம꞉ |
ஓம் ஶிவபூஜரதாய நம꞉ |
ஓம் அனகா⁴ய நம꞉ |
ஓம் ராஜயோக³ ஸமாயுக்தாய நம꞉ |
ஓம் ராஜஶேக²ர பூஜகாய நம꞉ |
ஓம் ராஜராஜாய நம꞉ || 108 ||
இதி ஶ்ரீ குபே³ர அஷ்டோத்தர ஶதனாமாவளி ஸம்பூர்ணம் ||
குபேர அஷ்டோத்திரம் |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |