வாழ்க்கையில் செல்வ செழிப்பை அதிகரிக்க உதவும் குபேரர் மந்திரங்கள்..!

Advertisement

Kubera Mantra in Tamil

இன்றைய சூழலில் பணம் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகி விட்டது. அதனால் அனைவருமே தங்களிடம் அதிக அளவு பணம் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக கடினமாக உழைப்பார்கள். ஆனால் கடினமாக உழைத்தால் மட்டும் போதாது நமக்கு பொன்னையும், பொருளையும் மற்றும் அதிர்ஷ்டத்தையும் அள்ளித்தரும் கடவுள்களின் அருளையும் நாம் பெற்றிருக்க வேண்டும். அப்படி நமக்கு பொன்னையும், பொருளையும் மற்றும் அதிர்ஷ்டத்தையும் அள்ளித்தரும் கடவுள்களில் ஒருவர் தான் குபேரர்.

இவரின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற வேண்டும் என்றால் அவருக்கு நன்கு பூஜை செய்ய வேண்டும். அதுவும் அவருடைய போற்றிகள், மந்திரங்கள் மற்றும் அஷ்டோத்திரம் போன்றவற்றை கூறி பூஜை செய்ய வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவுவதற்காக குபேரர் மந்திரங்களை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனால் இதனை முழுதாக படித்து குபேரரின் அருளும் ஆசிர்வாதத்தையும் பெற்று கொள்ளுங்கள்.

லட்சுமி அஷ்டோத்திரம்

Kubera Mantra Tamil

Kubera Mantra Tamil

குபேரன் மூல மந்திரம்:

ஒம்ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லஷ்மி குபேராய நம:

குபேரன் மந்திரம்:

ஓம் …..ஹ்ரீம்….க்ளீம்சௌம்…..ஸ்ரீம்……கும் குபேராய…… நரவாகனாயயக்ஷ ராஜாய…… தன தான்யாதிபதியே… லக்ஷ்மி புத்ராய……ஸ்ரீம்… ஓம்… குபேராய நமஹ.

சரஸ்வதி 108 போற்றி

குபேரன் துதி:

ஒம் குபேரம் மநு ஜாசினம் ஸகர்வம் கர்வ விக்ரஹம்
ஸ்வர்ணச்சாயம் கதா ஹஸ்தம் உத்தராதிபதிக் ஸ்மரேத்

ஒம் ஸ்ரீ யஷ ராஜாய குபேராய வைச்ரவணாய
தன தான்யாதிபதயே தனதான்யஸம் ருதிம்மே
தேஹி தாபய தாபஸ ஸ்வாஹா !!

ஒம் க்லீம் ல்ஷ்மி குபேராய தனதான்யாதிபதயே
மம ஐஸ்வர்யம் தனதான்ய விருத்திம் குருகுரு ஸ்வாஹா!!

குபேர காயத்ரி மந்திரம்:

ஒம் யஷேசாய வித்மஹே
வைஸ்ரவனாய தீமஹி
த்ந்நோ ஸ்ரீத: ப்ரசோதயாத்…

சரஸ்வதி அஷ்டோத்திரம்

குபேரனின் தியானம் மந்திரம்:

மநு ஜவாஹ்ய விமாந வரஸ்திரம் கருடரத்ந
நிபம் நிதி தாயகம் சிவசகம் முகுடாதி விபூஷதம்
வரகம் தந்தம் பஜ துந்திலம்

ஓம் ஸ்ரீம் ஓம்ஸ்ரீம் க்லீம்ஸ்ரீம்
விநேஸ்வராய நம!

ஓம் யஷாய குபேராய வைஸ்ரவணாய
தனதான்யாதிபதயே தனதான்ய
ஸம்வ்ருத்திம்மே தேகி தாபய ஸ்வாஹா

விஸ்தாரஸ் ஸ்தாவரஸ்தாணு: ப்ரம்மாணம்
பீஜமவ்யயம் அர்த்தோ நர்த்தோ
மகாகோசோ மகாபோகோ மகாதந:

சிவன் அஷ்டோத்திரம்

துர்காதேவி அஷ்டோத்திர வரிகள்

குபேரர் மந்திரம் Pdf

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement