வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குமாரஸ்தவம் பாடல் வரிகள்.! | Kumarasthavam Lyrics in Tamil

Updated On: December 17, 2024 6:42 PM
Follow Us:
kumarasthavam lyrics in tamil
---Advertisement---
Advertisement

Kumarasthavam Lyrics in Tamil

ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது பொதுநலம்.காம் பதில் நிறைய ஆன்மீக பதிவுகளை தினமும் படித்து வருகிறோம். அதிலும் குறிப்பாக நமக்கு ஆன்மீகத்தில் என்ன செயலுக்கு என்ன மாதிரியான மந்திரங்கள் மற்றும் பரிகாரங்களை செய்ய வேண்டும் என்றும் தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஜோதிடத்தில் ஒவ்வொரு கடவுகளுக்கும் இருக்கும் பாடல் வரிகளில் ஒன்றினை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். ஆகவே பதிவை தொடர்ச்சியாக படித்து முருகனுக்கு உரிய குமாரஸ்தவம் பாடல் வரிகளை தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

Kumarasthavam Tamil Lyrics | குமாரஸ்தவம் பாடல் வரிகள்:

 குமாரஸ்தவம் லிரிக்ஸ் இன் தமிழ்

ஓம் ஷண்முக பதயே நமோ நமஹ:
ஓம் ஷண்மத பதயே நமோ நமஹ:
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நமஹ:
ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நமஹ:
ஓம் ஷட்கோண பதயே நமோ நமஹ:

ஓம் ஷட்கோஷ பதயே நமோ நமஹ:
ஓம் நவநிதி பதயே நமோ நமஹ:
ஓம் சுபநிதி பதயே நமோ நமஹ:
ஓம் நரபதி பதயே நமோ நமஹ:
ஓம் ஸுரபதி பதயே நமோ நமஹ:

ஓம் நடச்சிவ பதயே நமோ நமஹ:
ஓம் ஷடக்ஷர பதயே நமோ நமஹ:
ஓம் கவிராஜ பதயே நமோ நமஹ:
ஓம் தபராஜ பதயே நமோ நமஹ:
ஓம் இகபர பதயே நமோ நமஹ:

ஓம் புகழ்முனி பதயே நமோ நமஹ:
ஓம் ஜயஜய பதயே நமோ நமஹ:
ஓம் நயநய பதயே நமோ நமஹ:
ஓம் மஞ்சுள பதயே நமோ நமஹ:
ஓம் குஞ்சரீ பதயே நமோ நமஹ:

ஓம் வல்லீ பதயே நமோ நமஹ:
ஓம் மல்ல பதயே நமோ நமஹ:
ஓம் அஸ்த்ர பதயே நமோ நமஹ:
ஓம் சஸ்த்ர பதயே நமோ நமஹ:
ஓம் ஷஷ்டி பதயே நமோ நமஹ:

ஓம் இஷ்டி பதயே நமோ நமஹ:
ஓம் அபேத பதயே நமோ நமஹ:
ஓம் ஸுபோத பதயே நமோ நமஹ:
ஓம் வியூஹ பதயே நமோ நமஹ:
ஓம் மயூர பதயே நமோ நமஹ:

ஓம் பூத பதயே நமோ நமஹ:
ஓம் வேத பதயே நமோ நமஹ:
ஓம் புராண பதயே நமோ நமஹ:
ஓம் ப்ராண பதயே நமோ நமஹ:
ஓம் பக்த பதயே நமோ நமஹ:

ஓம் முக்த பதயே நமோ நமஹ:
ஓம் அகார பதயே நமோ நமஹ:
ஓம் உகார பதயே நமோ நமஹ:
ஓம் மகார பதயே நமோ நமஹ:
ஓம் விகாச பதயே நமோ நமஹ:

ஓம் ஆதி பதயே நமோ நமஹ:
ஓம் பூதி பதயே நமோ நமஹ:
ஓம் அமார பதயே நமோ நமஹ:
ஓம் குமார பதயே நமோ நமஹ:

Kumarasthavam Lyrics in Tamil Pdf

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now