ஸ்ரீமத்  பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்த்தவம் பாடல் வரிகள்

Advertisement

குமாரஸ்த்தவம் பாடல் வரிகள்:

பொதுவாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடவுளை வணங்குவார்கள். அப்படி வணங்கும் போது அவர்களுக்கு உரிய பத்தி, சூடம், சாம்பிராணி போன்றவற்றை காண்பித்து வணங்குவோம். அதோடு அவர்களுக்கு உரிய பிரசாதம் வைத்து வணங்குவோம். அப்படி வணங்கும் போது கடவுளின் முழு அருளும் கிடைக்கும். அதோடு கடவுளுக்கு உரிய பாடல்கள், மந்திரங்கள், போற்றிகள் போன்றவற்றை துதிப்பதாலும் கடவுளின் அருள் முழுமையாக கிடைக்கும். அதனால் இந்த ஸ்ரீமத்  பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்த்தவம் பாடல் வரிகளை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

குமாரஸ்த்தவம் பாடல் வரிகள்:

ஓம் ஷண்முக பதயே நமோ நம ஹ
ஓம் ஷண்மத பதயே நமோ நம ஹ
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம ஹ
ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம ஹ
ஓம் ஷட்கோண பதயே நமோ நம ஹ
ஓம் ஷட்கோஷ பதயே நமோ நம ஹ
ஓம் நவநிதி பதயே நமோ நம ஹ
ஓம் சுபநிதி பதயே நமோ நம ஹ
ஓம் நரபதி பதயே நமோ நம ஹ

kumarasthavam

ஓம் ஸுரபதி பதயே நமோ நம ஹ
ஓம் நடச்சிவ பதயே நமோ நம ஹ
ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம ஹ
ஓம் கவிராஜ பதயே நமோ நம ஹ
ஓம் தபராஜ பதயே நமோ நம ஹ
ஓம் இகபர பதயே நமோ நம ஹ
ஓம் புகழ்முனி பதயே நமோ நம ஹ
ஓம் ஜயஜய பதயே நமோ நம ஹ
ஓம் நயநய பதயே நமோ நம ஹ

ஸ்ரீமத்  பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்த்தவம்:

kumarasthavam lyrics

ஓம் மஞ்சுள பதயே நமோ நம ஹ
ஓம் குஞ்சரீ பதயே நமோ நம ஹ
ஓம் வல்லீ பதயே நமோ நம ஹ
ஓம் மல்ல பதயே நமோ நம ஹ
ஓம் அஸ்த்ர பதயே நமோ நம ஹ
ஓம் சஸ்த்ர பதயே நமோ நம ஹ
ஓம் ஷஷ்டி பதயே நமோ நம ஹ
ஓம் இஷ்டி பதயே நமோ நம ஹ
ஓம் அபேத பதயே நமோ நம ஹ

kumarasthavam lyrics tamil

 குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்த்தவம்:

ஓம் ஸுபோத பதயே நமோ நம ஹ
ஓம் வியூஹ பதயே நமோ நம ஹ
ஓம் மயூர பதயே நமோ நம ஹ
ஓம் பூத பதயே நமோ நம ஹ
ஓம் வேத பதயே நமோ நம ஹ
ஓம் புராண பதயே நமோ நம ஹ
ஓம் ப்ராண பதயே நமோ நம ஹ
ஓம் பக்த பதயே நமோ நம ஹ

ஓம் முக்த பதயே நமோ நம ஹ
ஓம் அகார பதயே நமோ நம ஹ
ஓம் உகார பதயே நமோ நம ஹ
ஓம் மகார பதயே நமோ நம ஹ
ஓம் விகாச பதயே நமோ நம ஹ
ஓம் ஆதி பதயே நமோ நம ஹ
ஓம் பூதி பதயே நமோ நம ஹ
ஓம் அமார பதயே நமோ நம ஹ
ஓம் குமார பதயே நமோ நம ஹ.

வர லக்ஷ்மி விரதம் 2023 சிறப்பு பாடல்கள்….

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement