வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் லட்சுமி குபேரர் மந்திரங்கள்..!

Advertisement

Lakshmi Kubera Mantra in Tamil

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் மனிதனாக பிறந்த அனைவரின் வாழ்க்கையும் எவ்வாறு முழுமை அடைகிறது என்றால் அவரிடம் எவ்வளவு பணம் உள்ளது என்பதை பொறுத்து தான். ஆம் நண்பர்களே ஒருவரிடம் எவ்வளவு பணம் உள்ளது என்பதை வைத்து தான் அவரை மதிப்பிடுகிறார்கள். அதனால் அனைவருமே தங்களிடம் அதிக அளவு பணம் மற்றும் செல்வங்கள் அனைத்தையும் வைத்து கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கின்றார்கள். அதனால் அனைவருமே ஏதாவது ஒருவகையில் பணத்தை சம்பாதிக்கிறார்கள். ஆனாலும் ஒரு சிலர் நான் நன்றாக தான் உழைக்கிறேன் ஆனால் என்னிடம் பணம் தங்குவதே இல்லை என்று புலம்புவார்கள். அப்படிபட்டவர்கள் அனைவருமே இந்த லட்சுமி குபேரரை வணங்கி அவரின் ஆசிர்வாதத்தை பெற்று கொண்டால் உங்களிடம் என்றும் பணம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அவரின் ஆசிர்வாதத்தை பெற வேண்டும் என்றால் நீங்கள் அவருக்கு மனமார பூஜை செய்ய வேண்டும். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்று லட்சுமி குபேரர் மந்திரங்களை பதிவிட்டுளோம். எனவே இந்த மந்திரங்களை கூறி மனமார பூஜை செய்தால் அவரின் ஆசிர்வாதத்தை பெற்று கொள்ளுங்கள்.

ஹயக்ரீவ ஸ்தோத்திரம்

Lakshmi Kubera Mantra Lyrics in Tamil

Lakshmi Kubera Mantra Lyrics in Tamil

  1. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்

மகா அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து ஆதிக்க

மகா குபேர மங்கள சர்வ பாக்கிய

சுதர்சன சங்கு சக்கர பத்ம கதாயுத

லட்சுமி நாராயண தேவாய நமஹ!

2. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்,க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து யோக அம்ச குபேர சக்கரவர்த்தி தேவாய நமஹ!

3. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ராஜ வசீகர யோக குபேர தன தானிய சம்பத்து வசிய ஐஸ்வரிய குபேர தேவாய நமஹ!

4. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மனோ தைரிய வாக்கு ஞான வசிய வீர குபேர தேவதாயை நமஹ!

5. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ தேஜோ லட்சண கீர்த்தி வசிய மகா ஜய விஜய குபேர தேவாய நமஹ!

சனி வக்ரத்தால் 4 மாதங்களுக்கு இந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழிய போகின்றது

6. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ காரிய சித்தி வசிய ஜய குபேர தேவாய நமஹ!

7. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா ஜய விஜய அம்ச குபேர சக்கரவர்த்தி தேவதாய நமஹ!

8. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தன குபேர தேவாய நமஹ!

9. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஞான குபேர தேவாய நமஹ!

10. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வீர குபேர தேவாய நமஹ!

11. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் யோக குபேர தேவாய நமஹ!

12. ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம் சர்வ சௌபாக்கிய குபேர தேவாய நமஹ!

13. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தேஜஸ் குபேர தேவாய நமஹ!

14. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ஜன வசிய குபேர தேவாய நமஹ!

15. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் காந்த சக்தி தேவாய நமஹ!

16. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜய விஜய தேவாய நமஹ!-

விஷ்ணு அஷ்டோத்திரம்

லட்சுமி குபேரர் மந்திரம் Pdf 

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 

 

Advertisement