செல்வ செழிப்பை அள்ளி தரும் ஶ்ரீ லட்சுமி சஹஸ்ரநாமம் பாடல் வரிகள்

Advertisement

Lakshmi Sahasranamam Lyrics in Tamil

பொதுவாக வீட்டில் மகாலட்சுமி வீட்டில் குடியிருந்தாலே அந்த வீட்டில் செல்வ செழிப்பிற்கு எந்த குறையும் இருக்காது. அனைவரும் வீட்டிலும் லட்சுமியை வழிபடாமல் இருக்க மாட்டார்கள். செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் லட்சுமியை வழிபடுவார்கள். அப்படி நீங்கள் வழிபடும் போது அவர்களுக்கு உரியவற்றை வைத்து வழிபடுவீர்கள். அதோடு மட்டுமில்லாமல் மகாலட்சுமிக்கு உரிய மந்திரம், ஸ்தோத்திரம் போன்றவற்றை கூறி வழிபட்டால் மகாலட்சுமியின் முழு அருளும் கிடைக்கும். அதனால் இந்த பதிவில் ஶ்ரீ லட்சுமி சஹஸ்ரநாமம் பாடல் வரிகளை தெரிந்து கொள்வோம் வாங்க..

ஶ்ரீ லட்சுமி சஹஸ்ரநாமம் பாடல் வரிகள்:

நாம்நாம் ஸாஷ்டஸஹஸ்ரம் ச ப்³ரூஹி கா³ர்க்³ய மஹாமதே
மஹாலக்ஷ்ம்யா மஹாதே³வ்யா꞉ பு⁴க்திமுக்த்யர்த²ஸித்³த⁴யே

ஸநத்குமாரமாஸீநம் த்³வாத³ஶாதி³த்யஸந்நிப⁴ம்
அப்ருச்ச²ந்யோகி³நோ ப⁴க்த்யா யோகி³நாமர்த²ஸித்³த⁴யே

ஸர்வலௌகிககர்மப்⁴யோ விமுக்தாநாம் ஹிதாய வை
பு⁴க்திமுக்திப்ரத³ம் ஜப்யமநுப்³ரூஹி த³யாநிதே⁴

ஸநத்குமார ப⁴க³வந் ஸர்வஜ்ஞோ(அ)ஸி விஶேஷத
ஆஸ்திக்யஸித்³த⁴யே ந்ரூணாம் க்ஷிப்ரத⁴ர்மார்த²ஸாத⁴நம்

கி²த்³யந்தி மாநவாஸ்ஸர்வே த⁴நாபா⁴வேந கேவலம்
ஸித்³த்⁴யந்தி த⁴நிநோ(அ)ந்யஸ்ய நைவ த⁴ர்மார்த²காமநா

தா³ரித்³ர்யத்⁴வம்ஸிநீ நாம கேந வித்³யா ப்ரகீர்திதா
கேந வா ப்³ரஹ்மவித்³யா(அ)பி கேந ம்ருத்யுவிநாஶிநீ

வாழ்வு ஆனவள் துர்கா பாடல் வரிகள்

ஸர்வாஸாம் ஸாரபூ⁴தைகா வித்³யாநாம் கேந கீர்திதா
ப்ரத்யக்ஷஸித்³தி⁴தா³ ப்³ரஹ்மந் தாமாசக்ஷ்வ த³யாநிதே⁴

ஸாது⁴ ப்ருஷ்டம் மஹாபா⁴கா³꞉ ஸர்வலோகஹிதைஷிண
மஹதாமேஷ த⁴ர்மஶ்ச நாந்யேஷாமிதி மே மதி

ப்³ரஹ்மவிஷ்ணுமஹாதே³வமஹேந்த்³ராதி³மஹாத்மபி⁴
ஸம்ப்ரோக்தம் கத²யாம்யத்³ய லக்ஷ்மீநாமஸஹஸ்ரகம்

யஸ்யோச்சாரணமாத்ரேண தா³ரித்³ர்யாந்முச்யதே நர
கிம் புநஸ்தஜ்ஜபாஜ்ஜாபீ ஸர்வேஷ்டார்தா²நவாப்நுயாத்

அஸ்ய ஶ்ரீலக்ஷ்மீதி³வ்யஸஹஸ்ரநாமஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய ஆநந்த³கர்த³மசிக்லீதேந்தி³ராஸுதாத³யோ மஹாத்மாநோ மஹர்ஷய꞉ அநுஷ்டுப்ச²ந்த³꞉ விஷ்ணுமாயா ஶக்தி꞉ மஹாலக்ஷ்மீ꞉ பராதே³வதா ஶ்ரீமஹாலக்ஷ்மீ ப்ரஸாத³த்³வாரா ஸர்வேஷ்டார்த²ஸித்³த்⁴யர்தே² ஜபே விநியோக³꞉ । ஶ்ரீமித்யாதி³ ஷட³ங்க³ந்யாஸ꞉

பத்³மநாப⁴ப்ரியாம் தே³வீம் பத்³மாக்ஷீம் பத்³மவாஸிநீம்
பத்³மவக்த்ராம் பத்³மஹஸ்தாம் வந்தே³ பத்³மாமஹர்நிஶம்

பூர்ணேந்து³வத³நாம் தி³வ்யரத்நாப⁴ரணபூ⁴ஷிதாம்
வரதா³ப⁴யஹஸ்தாட்⁴யாம் த்⁴யாயேச்சந்த்³ரஸஹோத³ரீம்

இச்சா²ரூபாம் ப⁴க³வதஸ்ஸச்சிதா³நந்த³ரூபிணீம்
ஸர்வஜ்ஞாம் ஸர்வஜநநீம் விஷ்ணுவக்ஷஸ்ஸ்த²லாலயாம்
த³யாளுமநிஶம் த்⁴யாயேத்ஸுக²ஸித்³தி⁴ஸ்வரூபிணீம்

சிவபெருமானை வணங்க உதவும் என்னப்பன் அல்லவா பாடல் வரிகள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement