வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

லக்ஷ்மி வாராய் என் இல்லமே பாடல் வரிகள் | Lakshmi Varai En Illame Song Lyrics in Tamil

Updated On: August 14, 2024 5:23 PM
Follow Us:
Lakshmi Vaaraai En Illame Lyrics In Tamil
---Advertisement---
Advertisement

லக்ஷ்மி வாராய் என் இல்லமே

பொதுவாக அனைவருடைய வீடுகளிலும் வாரத்தின் 7 நாட்களில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு என இத்தகைய நாட்களில் தான் அதிகமாக தெய்வ வழிபாடு செய்வார்கள். இந்த நாட்கள் எல்லாம் மகாலட்சுமிக்கு உகந்த நாட்களாக இருக்கிறது. இத்தகைய நாட்களில் வழிபடுவதால் நம் வீட்டில் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது ஐதிகமாக இருக்கிறது.

ஆனால் இத்தகைய முறையில் வழிபாடு செய்தாலும் கூட ஒவ்வொரு கோவிலுக்கு செல்லும் போது அந்தந்த சாமிக்கு உகந்த நாட்களில் தான் செல்வார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தெய்வங்களுக்கு எப்படி வழிபடும் முறை என்பது ஒவ்வொரு கிழமைகளில் இருக்கிறதோ, அதேபோல் ஒவ்வொரு மந்திரம் மற்றும் பாடல் வரிகளும் இருக்கிறது. நீங்கள் மகாலட்சுமியை வழிபடும் போது அவர்களுக்கு உரிய பாடல்களை பாடி அவரின் அருளை பெற்று கொள்ளுங்கள்.

Lakshmi Vaaraai En Illame Lyrics In tamil:

லக்ஷ்மி வாராய் என் இல்லமே
பாலாலி செல்வி வரலக்ஷ்மி வாராய் என் இல்லமே
லக்ஷ்மி வா நான் வாழ்ந்திடும் வீடு
சூரியன் ஆயிரம் சுடர்முடியோடு
சூச்சுமமான பேறு பதினாறு
சுந்தரி தாராய் துளசியினோடு
குங்கும பச்சை கஸ்தூரி
எங்கும் கோரூர் ஜனமே தூவி
தங்க நிறத்தை கங்கணம் பூட்டி
மங்களைத் தாராய் மஞ்சளில் ஆசி
நறுமண சந்தனம் தாம்பூலம்
ஆரத்தி தூபம் சாம்பிராணி

மகாலட்சுமி தேவிக்கு ரொம்ப பிடித்தமான ராசிக்காரர்கள் இவர்கள் தான்..உங்க ராசி இருக்கா

திருமகளே உன் விருப்பம் யாவும்
ஒருமனதாக சமர்ப்பித்தோம்
மஞ்சள் அக்ஷதை பரிமள கந்தம்
பஞ்சவேல் வதனம் பூரணகும்பம்
செஞ்சுலக்ஷ்மி உன் ஆசைப்படி
கொஞ்சமளித்தோம் பாதமடி
குண்டுமல்லிகை செவ்வரளி
செண்டுடன் பாதிரி செண்பகமும்
கண்டு பறித்து சந்ததமே
கொண்டு பூஜித்தோம் உன் பதமே
ஆவணி மாத வளர்பிறையில்
ஆவணச் சுக்ர வாரமதில்
தேவர்கள் போற்றும் ஸ்ரீதேவி
சீருடை தொழுதோம் பூத்தூவி

மகாலட்சுமி 108 மந்திரம்..!

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now