ஸ்ரீ லலிதாம்பிகையின் பஞ்சரத்னம் பாடல் வரிகள் | Lalitha Pancharatnam Lyrics in Tamil

Lalitha Pancharatnam Lyrics in Tamil

Lalitha Pancharatnam Lyrics in Tamil

இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே கடவுள் நம்பிக்கை என்பது அதிக அளவு இருக்கும். அதாவது ஒவ்வொரு மதத்தை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு கடவுளை வணங்குவார்கள். அதேபோல் தான் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் பல கடவுலகளை வணங்குவார்கள். அதாவது சிவன், பெருமாள், முருகன், பிள்ளையார் மற்றும் அம்மன் என பல கடவுள்களை வணங்குவார்கள். அப்படி பல இந்து மதத்தை சேர்ந்த பலரால் வணங்கப்படும் ஒரு முக்கியமான கடவுள் தான் இந்த லலிதாம்பிகை. இவரை மனமார வணங்கினால் நமது வீடுகளில் நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த அனைத்து நல்ல காரியங்களும் கைகூடும் என்பார்கள். அதனால் அவரை மனமார பூஜை செய்து அவரின் அருளை கண்டிப்பாக பெற்று கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் அவரின் ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் பாடல் வரிகளை பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

முருக பெருமானின் வேலுண்டு வினையில்லை பாடல் வரிகள்

Lalitha Pancharatnam Song Lyrics in Tamil

Lalitha Pancharatnam Song Lyrics in Tamil

ப்ராத:ஸ்மராமி லலிதா வதநாரவிந்தம்
பிம்பாதரம் ப்ருதுல மௌக்திக சோபிநாஸம் !
ஆகர்ண தீர்க்க நயனம் மணி குண்டலாட்யம்
மந்தஸ்மிதம் ம்ருகமதோஜ்வல பாலதேசம் || (1)

ப்ராதர் பஜாமி லலிதா புஜகல்பவல்லீம்
ரக்தாங்குலீய லஸதங்குளி பல்லவாட்யாம் !
மாணிக்ய ஹேமவல்யாங்கத சோபமானாம்
புண்ட்ரேக்ஷுசாபகுஸுமேஷுஸ்ருணீர்ததானாம் !! (2)

ப்ராதர் நமாமி லலிதா சரணாரவிந்தம்
பக்தேஷ்டதான நிரதம் பவஸிந்து போதம் !
பத்மாஸனாதி ஸுரநாயக பூஜனீயம்
பத்மாங்குசத்வஜ ஸுதர்சன லாஞ்சநாட்யம் II (3)

கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள்

ப்ராதஸ் ஸ்துவே பரசிவாம் லலிதாம் பவானீம்
த்ரய்யந்த வேத்யவிபவாம் கருணானவத்யாம் !
விச்வஸ்ய ஸ்ருஷ்டிவிலயஸ்திதி ஹேதுபூதாம்
விஸ்வேஸ்வரீம் நிகம வாங் மனஸாதி தூராம் II (4)

ப்ராதர் வதாமி லலிதே தவ புண்யநாம
காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி I
ஸ்ரீசாம்பவீதி ஜகதாம் ஜனனீ பரேதி
வாக்தேவதேதி வசஸா த்ரிபுரேச்வரீதி II (5)

ய:ச்லோக பஞ்சகமிதம் லலிதாம்பிகாயா:
ஸெளபாக்யதம் ஸுலலிதம் படதி ப்ரபாதே I
தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸன்னர்
வித்யாம் ச்ரியம் விபுல ஸெளக்ய மனந்த கீர்த்திம் II (6)

ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் முற்றிற்று

ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்ரம் பாடல் வரிகள்

ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் பாடல் வரிகள் Pdf 

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal